புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_c10முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_m10முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_c10 
30 Posts - 83%
heezulia
முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_c10முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_m10முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_c10முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_m10முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_c10முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_m10முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_c10முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_m10முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 10:34 am

முட்டையிலிருந்து கோழி வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? மனிதன் இறைச்சி சாப்பிடத் தொடங்கிய காலத்திலிருந்தே உருவான கேள்வி இது. ஆனால் இதற்கு விடை கண்டுபிடித்துள்ளனர் லண்டன் ஆராய்ச்சியாளர்கள். முதலில் உருவானது கோழிதான் என்பதே இவர்களது ஆராய்ச்சி முடிவாகும்.

இனி கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது என்ற கேள்விக்கு கோழிதான் என ஆணித்தரமாக பதில் கூற முடியும். இதே கேள்வியை இனிமேலும் கேட்டு போரடிக்க வேண்டியிருக்காது.

லண்டனில் உள்ள ஷெஃபீல்ட் பல்கலைக் கழகம் மற்றும் வார்விக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், முட்டையின் மேல் ஓடு உருவாவதில் ஓவல்சிடின் எனப்படும் காரணி (ஓசி-17) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது பெரும்பாலும் கோழியின் கருப்பையில் உருவாகும். எனவே கோழிதான் முதலில் உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களது கண்டுபிடிப்பை நிரூபிப்பதற்காக முட்டை ஓட்டில் உள்ள மூலக்கூறு வடிவமைப்பை கம்ப்யூட்டர் வரை படம் மூலம் உருவாக்கியுள்ளனர். இதில் ஓசி-17 மூலக்கூறு கால்சியம் கார்பனேட் உருவாகக் காரணமாகிறது. இது கோழியின் வயிற்றில் கால்சியம் துகள்களாக உருவாகிறது. இந்த ஓடு உருவானபிறகுதான் முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு உருவாகிறது என்று ஷெஃபீல்ட் பல்கலைக் கழக பேராசிரியர் கோலின் ஃபிரீமேன் தெரிவித்துள்ளார். முட்டைதான் முதலில் உருவாகியிருக்கும் என இவ்வளவு காலம் நம்பப்பட்டது. ஆனால் இந்த ஆராய்ச்சியின் மூலம் கோழிதான் உருவானது என்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 15, 2010 10:55 am

மகிழ்ச்சி நன்றி



thiva
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 15, 2010 11:05 am

கோழியா முட்டையா என்பதற்கு விடை கண்டுபிடித்தமைக்கு ரொம்ப நன்றி ப....

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 15, 2010 11:06 am

தீருமா நம் ஐயம் என்ற நிலைக்கு ஓர் தீர்மானம் !! முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Icon_smile

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 15, 2010 11:15 am

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 677196 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 677196 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 677196 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 12:06 pm

V.Annasamy wrote:தீருமா நம் ஐயம் என்ற நிலைக்கு ஓர் தீர்மானம் !! முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Icon_smile

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 359383 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 359383




முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Jul 15, 2010 12:11 pm

முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 677196 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 677196



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 12:25 pm

மீனா wrote:முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 677196 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 677196

எதுக்குமா கை தட்டுற ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 12:28 pm

ரபீக் wrote:
மீனா wrote:முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 677196 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 677196

எதுக்குமா கை தட்டுற ?

ஒன்னும் புரியலையாம் முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Icon_lol




முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 12:43 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
மீனா wrote:முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 677196 முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் 677196

எதுக்குமா கை தட்டுற ?

ஒன்னும் புரியலையாம் முதலில் வந்தது கோழிதான்: பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நிரூபணம் Icon_lol

பக்கிரி ,,, கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக