புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்-மிக துல்லியமான உலக கெடிகாரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
நமது கணிணியில் பயன்படுத்த விதவிதமான கெடிகாரங்கள் வைத்திருப்போம். ஆனால் வித்தியாசமான இந்த கெடிகாரம்பல நாட்டினினையுடைய சரியான நேரத்தை காண்பிப்பதுடன் மேலும் பல சிறப்பு வசதிகளை தன்னிடத்தில் கொண்டுள்ளது. இணைய இணைப்பு இல்லாதபோதும் சிறப்பாக செயல்படுவது இதன் சிறப்பு. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை நமது கணிணியில் நிறுவி இதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பணியின் காரணமாக நாம் வெளியிடங்களில் வேலை செய்வோம். அதைப்போல் நமக்கு வேண்டிய உறவினர்கள் -நண்பர்கள் வேறு நாட்டில் வேலை செய்வார்கள். நமது நாட்டின் நேரம் - அங்கு அவர்கள் நாட்டின் நேரம் தெரிந்துகொண்டால் அவர்களிடம் பேச நமக்கு வசதியாக இருக்கும்.இதில் நாம் இருக்கும் நாட்டின் பெயரையும் -நகரத்துப்பெயரையும் கொடுத்துவிட்டு-விரும்பும் நாட்டின் பெயரையும் - நகரத்துப்பெயரையும் கொடுத்தால் நமக்கு
நொடியில் வித்தியாசம் காண்பிக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் 20 அலார நேரங்களை செட்செய்துகொள்ளலாம். அதைப்போல விதவிதமான அலார ஒலிகளையும் விரும்பும் பாடல்களையும் செட்செய்துகொள்ளலாம். அலாரம் ஒலிக்கும் நேரம் - காலம் - கிழமை என செட்செய்ய இதில் வசதி உள்ளது.
இதில் உள்ள காலண்டரில் நமது நிகழ்சிகளை -குறிப்பாக பிறந்த நாள் -திருமணநாள் போன்றவற்றை குறித்து வைத்துக்கொள்ளலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
![](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/TD5Je_bKF_I/AAAAAAAAF5M/13c8JiWQ4U0/s400/i.jpg)
இதில் கொடுத்துள்ள FEED READER படிப்பதுமட்டும் அல்லாது நமது விருப்பமான Feed Reader இதில் சேர்த்துக்கொள்ளலாம்.தேவையான நாட்டின் கெடிகாரத்தை வைத்துக்கொள்வதுடன் வேண்டாத சமயம் மறையவும் வைக்கலாம்.
![](https://2img.net/h/2.bp.blogspot.com/_f22wx7G6e8M/TD5Jc0Aw-dI/AAAAAAAAF5I/ucbcKDiuDBM/s400/h.jpg)
இதில் தோன்றும் கெடிகாரத்தை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
![](https://2img.net/h/2.bp.blogspot.com/_f22wx7G6e8M/TD5JaGGhaII/AAAAAAAAF5E/NrD-Afi82Qw/s400/g.jpg)
நாம் தேர்வு செய்யும் நாட்டின் மொத்தவிவரமும் இதில் கிடைத்துவிடும். மேலும் அங்கு சூரிய உதய நேரம்.மறையும் நேரம். அடுத்த அமாவாசை -பௌர்ணமி வரும் நாட்கள் என விவரங்கள் கொடுத்துள்ளார்கள்.நாம் விரும்பும் நாட்டில் அப்போது பகலா - இரவா என எளிதில கண்டுகொள்ளலாம்.
அதைப்போல நாம் விரும்பும் கெடிகார டிசைன் - அளவு என அதைத்தையும் நாம் விருப்பத்திற்கு எற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். கிழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
![](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/TD5JVIParII/AAAAAAAAF5A/_V8-1sGCW_0/s400/f.jpg)
டிசைன் மாற்றிய கெடிகாரம் கீழே-
![](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/TD5JRy2cYyI/AAAAAAAAF48/yg4KNpo-644/s400/e.jpg)
அதைப்போலவே விரும்பிய நாட்டினையும் இந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
நகரத்துபெயரை வைத்து நேரத்தை எளிதில் காணலாம்.
பயன்படுத்திப்பாருங்க்ள. கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
நன்றி திவா சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நல்ல தகவல்
![வேலன்-மிக துல்லியமான உலக கெடிகாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![வேலன்-மிக துல்லியமான உலக கெடிகாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![வேலன்-மிக துல்லியமான உலக கெடிகாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![வேலன்-மிக துல்லியமான உலக கெடிகாரம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
பிளேடு பக்கிரி wrote:நல்ல தகவல்![]()
![]()
நன்ற பக்கிரி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நல்ல தகவலுக்கு நன்றி ![வேலன்-மிக துல்லியமான உலக கெடிகாரம் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![வேலன்-மிக துல்லியமான உலக கெடிகாரம் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
நல்ல தகவலுக்கு நன்றி
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
V.Annasamy wrote:நல்ல தகவலுக்கு நன்றி
நன்றி அண்ணாசாமி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
- velangதளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
mathans wrote:நல்ல தகவலுக்கு நன்றி
நன்றி மதன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|