புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
1 Post - 2%
prajai
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
383 Posts - 49%
heezulia
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
26 Posts - 3%
prajai
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_m10சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 12:52 pm

அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள்.

வீட்டில் ஆரோக்கியமான சிந்தனைகள் மட்டுமே தோன்றட்டும்.

உறக்கத்திற்கு முன்பாக மனதை அமைதிபடுத்துங்கள்.முடிந்தால் தியானம் செய்யுங்கள்.

படுக்கையில் அமர்ந்த பிறகு சிக்கலான பிரச்சினைகளில் மனதை செலுத்த வேண்டாம்.

இயற்கை உபாதை காரணமாக இரவில் விழிப்பு தட்டி எழுந்தால், அந்த காரியத்தை முடித்ததும் படுத்துவிடுங்கள். அப்போது, அடுத்தவருடனான பேச்சு, விவாதம் வேண்டாம்.

சுத்தமான காற்றோட்டம், தூய்மையான படுக்கை, இட நெருக்கடியற்ற படுக்கையறை, மணம் தரும் வாசனைத் திரவியங்கள், முழுவதுமாக இருட்டாக அல்லாமல் மிக மெல்லிதான வெளிச்சம், இவற்றோடு தெளிந்த மனம் – இவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.

நீங்கள் படுக்கும் படுக்கை உங்களுக்கு சவுகரியத்தை தருவதாக இருக்க வேண்டும். அணியும் ஆடை பருத்தி ஆடையாக, இறுக்கமாக இல்லாமல் இருத்தல் அவசியம்.

வசதி உள்ளவர்கள் ஸ்லீம் லே, ஸ்லீப் மெஷின் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மூக்கின் பக்கவாட்டு பகுதியை தூக்கி மூச்சுவிடுவதை சுலபமாக்கும் மூக்கு பட்டை, தொடை சதையை இறுக்கி, மூக்கு துவாரத்தை ஈரமாக வைத்திருக்கும் குறட்டை தெளிப்பான் போன்றவையும் உங்களுக்கு உதவலாம்.

முடிந்தவரை 8 மணி நேரம் தூங்குங்கள். தூக்கத்தின் அளவு குறைய குறைய ஆபத்துதான்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 12:57 pm

பதிவுக்கு நன்றி கார்த்திக்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 1:00 pm

ரபீக் wrote:பதிவுக்கு நன்றி கார்த்திக்

நிம்மதியா தூங்குங்க பாஸ் .....

நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 1:05 pm

என்னை போன்று BPO நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இரவில் உழைத்து பகலில் உறங்குகின்றனர்.... அவ்வாறு உறங்க செல்கையில் நிமதியை உறங்க இயலவில்லை... பகலில் உறங்க டிப்ஸ் இருந்தால் கூறுங்கள் ... எங்களில் பலருக்கு இப்பிரச்சனை உள்ளது... உறவுகள் எவரேனும் உதவுங்கள்...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 14, 2010 1:13 pm

குறைந்தது 6 மணி நேரம் தூங்குன போதும் நு சொல்றங்களே கார்த்திக்... ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 1:13 pm

bhuvi wrote:என்னை போன்று BPO நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இரவில் உழைத்து பகலில் உறங்குகின்றனர்.... அவ்வாறு உறங்க செல்கையில் நிமதியை உறங்க இயலவில்லை... பகலில் உறங்க டிப்ஸ் இருந்தால் கூறுங்கள் ... எங்களில் பலருக்கு இப்பிரச்சனை உள்ளது... உறவுகள் எவரேனும் உதவுங்கள்...

உங்களுக்கு ஓ.எஸ்.ஏ.’ குறைபாடு இருக்கலாம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 1:16 pm

ஒ ஸ் எ குறைபாடு என்றால் என்ன... சற்று தெளிவாய் விளக்கவும்...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 1:25 pm

bhuvi wrote:ஒ ஸ் எ குறைபாடு என்றால் என்ன... சற்று தெளிவாய் விளக்கவும்...

http://www.eegarai.net/-f14/-t41650.htm#397039

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 14, 2010 1:51 pm

நான் வீட்ல தூங்குறது இல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 16, 2010 7:21 am

bhuvi wrote:என்னை போன்று BPO நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இரவில் உழைத்து பகலில் உறங்குகின்றனர்.... அவ்வாறு உறங்க செல்கையில் நிமதியை உறங்க இயலவில்லை... பகலில் உறங்க டிப்ஸ் இருந்தால் கூறுங்கள் ... எங்களில் பலருக்கு இப்பிரச்சனை உள்ளது... உறவுகள் எவரேனும் உதவுங்கள்...

government ஆபீசில் வேலை செய்தால்,பகலில் தூக்கம் வரும்.! Thats on the lighter sense .

நீங்கள் படுக்க போகும் அறையில், night atmosphere ஐ simulate பண்ணிக்கொள்வதே சிறந்தது.
இருட்டாக,சத்தம் வராத மாதிரி, இருக்க வேண்டும். மனோரஞ்சிதமான மெல்லிசை குறைந்த சப்ததில் கேட்கலாம். மொபைல் போன் பக்கத்தில் இருக்க கூடவே கூடாது. போன் பக்கத்தில் இல்லாவிட்டால் தூக்கம் வராது என்றால்,phone ஐ சுவிட்ச் ஆப் mode இல் வைக்கவும்.இதை பத்து நாட்கள் ட்ரை பண்ணுங்க . பலன் இல்லாவிட்டால், இருக்கவே இருக்கு.என்ன பண்ண வேண்டும் என்ற பதில் அடுத்த பதிவில்.

ரமணீயன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக