புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் காலாமானார்
Page 1 of 1 •
மிகவும் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாளின் உயிர் நேற்று பிரிந்தது. அவருக்கு வயது 90. இறுதிச் சடங்குகள் நேற்றைய தினமே நடந்து முடிந்தன.
இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே இசை உலகில் கொடி கட்டிப்பறந்தவர் டி.கே.பட்டம்மாள். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற பல தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றவர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பாரதியாரின் எழுச்சிப் பாடல்களைப் பாடி மக்களிடையே சுதந்திர உணர்வைத் தூண்டிய பெருமையும் டி.கே. பட்டம்மாளுக்கு உண்டு.
இசை உலகில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தனித்துவத்தை நிரூபித்துள்ள டி.கே. பட்டம்மாள், திரையிசைப் பாடல்கள் மட்டும் சுமார் நூறு பாடல்கள் பாடி உள்ளார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள் ஆகியோரை கர்நாடக இசை உலகின் மூன்று இசைமேதைகள் என்று சிறப்பித்துக் கூறுவார்கள்.
சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வந்த டி.கே. பட்டம்மாள், கடந்த சில நாட்களாக உடல்நலம் சுகமில்லாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று பகல் 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவல் கிடைத்ததும், கர்நாடக இசை உலகப் பிரமுகர்களும், சினிமாத் துறையினரும் அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
டி.கே.பட்டம்மாளின் உடல் மாலையில், சென்னை மைலாப்பூரில் உள்ள மின்சார சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டி.கே.பட்டம்மாளின் கணவர் பெயர் ஈஸ்வரன். அவருக்கு 95 வயது ஆகிறது. இவர்களுக்கு சிவகுமார், லட்சுமணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். சிவகுமாரின் மகள்தான் கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்.
டி.கே. பட்டம்மாளின் வரலாறு
கர்நாடக இசை மேதையாக விளங்கிய டி.கே.பட்டம்மாள் காஞ்சீபுரத்தில் கடந்த 1919-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதர்-காந்திமதி தம்பதிக்கு மகளாக பிறந்தார். டி.கே.பட்டம்மாளுக்கு பெற்றோர் அலமேலு என்று பெயர் சூட்டி, பட்டம்மாள் என்று செல்லமாக அழைத்தனர். எனவே அவருக்கு பட்டம்மாள் என்ற பெயரே பெயர் வாங்கிக் கொடுத்தது.
சிறு வயதிலேயே கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட பட்டம்மாள் தனது 10ஆம் வயதிலேயே அகில இந்திய வானொலியில் கர்நாடக இசைப் பாடலைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார். 1932-ம் ஆண்டு முதன் முறையாக சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் மேடை ஏறிய பட்டம்மாள் கைதட்டல்களை வாரிக் குவித்தார். பாபநாசம் சிவன் போன்ற இசை மேதைகளிடம் இசை பயின்ற பட்டம்மாள், ஆயிரக்கணக்கான மேடைகளில் கச்சேரி செய்து உள்ளார். பைரவி ராகத்தில் வல்லமை பெற்றவர்.
பாபநாசம் சிவன் மூலம் டி.கே.பட்டம்மாள் திரையிசைப் பாடல்களுக்கு அறிமுகமானார். தியாக பூமி என்ற திரைப்படத்தில் அவர் பாடகியானார். அவரது பாடல்கள் பெரும்பாலும் தேசபக்தி பாடல்களாகவும், பாரதியாரின் பாடல்களாகவுமே இருந்தது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர் ஆட்சியின் தடையை மீறி பல மேடைகளில் பாரதியாரின் எழுச்சிப் பாடல்களைப் பாடி, இந்திய மக்களின் சுதந்திரத்தை தூண்டியப் பெருமையையயும் தனது கர்நாடக இசையின் மூலமாகப் பெற்றார் பட்டம்மாள். இதற்காக அவர், காந்தியடிகள் மற்றும் நேருவின் பாராட்டுகளையும் பெற்றார்.
இந்தியா 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் அடைந்தது. நாடு சுதந்திரம் அடையும் சமயத்தில், அதாவது ஆகஸ்டு 14-ந் தேதி இரவு டி.கே.பட்டம்மாள் அகில இந்திய வானொலியில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாரதியாரின் தேச பக்தி பாடலை பாடினார். இது நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரம் அவர் வானொலியில் தேச பக்தி பாடல்களை பாடினார்.
இவர் பாடிய கர்நாடக இசைப்பாடல்களும், தேச பக்தி பாடல்களும் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன.
ஒரு முறை திருநெல்வேலியில் டி.கே.பட்டம்மாள் இசைக்கச்சேரி நடத்தியபோது பாரதியார் பாடல்களை உணர்ச்சி பூர்வமாக பாடிக்கொண்டு இருந்தார். அதை முதல் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாரதியாரின் மனைவி செல்லம்மாள், கச்சேரி முடிந்ததும் டி.கே.பட்டம்மாளை கட்டிப்பிடித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.
இசை உலகுக்கு ஆற்றிய சேவைக்காக டி.கே.பட்டம்மாள் 60-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளும் இவரை கெளரவித்துள்ளது. சங்கீத சாகர ரத்னா, சங்கீத கலாநிதி, கலைமாமணி, கான சரஸ்வதி போன்ற பெருமைமிக்க பல விருதுகளையும் பெற்று இருக்கிறார்.
இலங்கை, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசைக்கச்சேரி நடத்தி உள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகவும் பதவி வகித்தவர் பட்டம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இசை மேதையின் மரணம், இசை உலகிற்கு ஒரு பேரிழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.
அவரது மறைவக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- GuestGuest
மிகவும் வருத்தமான செய்தி
அவரது மறைவக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது மறைவக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
தலைவரே "சிவா" நான் உங்களுக்கு முதல் இந்த செய்தியை பதித்துவிட்டேன், அனால் முருகன் வருத்தம் தெரிவிக்க மறந்து பாராட்டு தெரிவித்துவிட்டர்.
eegarai.darkbb.com/ii-oio-f5/oao-yoi-eiu-oaooi-t3436.htm
eegarai.darkbb.com/ii-oio-f5/oao-yoi-eiu-oaooi-t3436.htm
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1