புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_c10மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_m10மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_c10 
30 Posts - 83%
heezulia
மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_c10மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_m10மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_c10மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_m10மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_c10மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_m10மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_c10மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_m10மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 11:57 am

அர்ஜென்டினாவின் மோசமான தோல்வியால் மனம் உடைந்துள்ள மாரடோனா, மீண்டும், மது, போதைப் பொருட்கள் பக்கம் திரும்பி விட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை அவரது டாக்டர் மறுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த உலகக் கோப்பைப் போட்டியில் அர்ஜென்டினா காலிறுதி வரை மட்டுமே போக முடிந்தது. காலிறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 0-4 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது.

இந்த மோசமான தோல்வியால் அணி நிலை குலைந்தது என்றால் பயிற்சியாளராக பெரும் நம்பிக்கையுடன் இருந்த மாரடோனாவும் பெரும் சோகத்தில் மூழ்கிப் போனார்.

போட்டித் தொடருக்குப் பின்னர் நாடு திரும்பிய மாரடோனா, மீண்டும் போதைப் பொருட்கள் மற்றும் மதுவின் பக்கம் திரும்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதை அவரது டாக்டர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து மாரடோனாவின் டாக்டரான ஆல்பிரடோ கேச் கூறுகையில், தோல்வியால் மாரடோனா சற்று வருத்தமடைந்துள்ளார் என்பது உண்மையே. ஆனால் அவர் பழைய பாதைக்கு திரும்பி விட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இது மீடியாக்களின் கற்பனை.

அவரது உடல் நலனும் நன்றாகவே உள்ளது. சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்றார் டாக்டர் ஆல்பிரட்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 12:01 pm

சோகம் சோகம் சோகம்



thiva
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 12:04 pm

திவா wrote: சோகம் சோகம் சோகம்

கவலை வேண்டாம் திவா ,,,

நிச்சயம் இது புரளியகதான் இருக்கும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 12:04 pm

திவா wrote: சோகம் சோகம் சோகம்

மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837




மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 12:05 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote: சோகம் சோகம் சோகம்

மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 12:10 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote: சோகம் சோகம் சோகம்

மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 230655 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 230655




மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 12:14 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote: சோகம் சோகம் சோகம்

மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 755837
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 230655 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 230655
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



thiva
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 14, 2010 6:18 pm

மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 865843 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 865843 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 865843

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 6:19 pm

நவீன் wrote:மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 865843 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 865843 மீண்டும் போதையின் மடியி்ல் மாரடோனா? 865843
யாரை கூறுகிறீர்கள் ஒன்னும் புரியல



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக