புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உமா-மஞ்சு-மீனா
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
First topic message reminder :
பெண்கள் துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது.
வந்திருந்தவர்கள் உமா, மஞ்சு, மீனா.
முதல் மீனா உள்ளே அழைக்கப்பட்டார்.
அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.
மீனா சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு.ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''
அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்து மஞ்சுவை அழைத்தார்.
அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!
''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் மஞ்சு.
அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.
மூன்றாவது உமா வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.
அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன்
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!
''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன்
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார்
அதிகாரி.
உமா சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!'

பிளேடு பக்கிரி wrote:
இத வெளிய சொல்லகூடாதுன்னு தானே உங்க மூணு பேருக்கும் 100 ...100 வச்சி கொடுத்தேன்....இப்படி பண்ணிடீய்ம்மா
சோடாபுட்டி பக்கிரி... எங்கயோ பணத்தை சுட்டுட்டு இவ்ளோ பெரிய பொய்யா?? எப்ப கொடுத்தீங்க?? எங்க கொடுத்தீங்க?? ஒரு பைசா கூட தரவே இல்லை.... பொய் பொய்யா சொன்னால் சுட்டுரும் மீனு ஜாக்கிரதை....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
ரபீக் wrote:மீனா wrote:pakkirinna
என்னம்மா ,,சும்மா பக்கிரியா சுட்டு புடுவேன்னு மிரட்டுற ? அவரு ராணுவத்தையே எதிர்த்துதான் தொழில் பண்ணுறாரு
உங்க ரெண்டு பேரை போலிசு தேடிட்டு இருக்காம்பா... உங்க ரெண்டு பேர் தலைக்கே ஐந்து லட்சமாம்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:
இத வெளிய சொல்லகூடாதுன்னு தானே உங்க மூணு பேருக்கும் 100 ...100 வச்சி கொடுத்தேன்....இப்படி பண்ணிடீய்ம்மா
சோடாபுட்டி பக்கிரி... எங்கயோ பணத்தை சுட்டுட்டு இவ்ளோ பெரிய பொய்யா?? எப்ப கொடுத்தீங்க?? எங்க கொடுத்தீங்க?? ஒரு பைசா கூட தரவே இல்லை.... பொய் பொய்யா சொன்னால் சுட்டுரும் மீனு ஜாக்கிரதை....
அப்போ நீங்க எல்லாரும் மப்புல இருந்தனால மறந்துபோச்சுனு நினைக்கிறேன்...
அது சரி ஆ... ஊ........ ன்னா மீனா சுட்டுரும் சுட்டுரும் ன்னு சொல்லரீங்களே
ஏன்..?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:
இத வெளிய சொல்லகூடாதுன்னு தானே உங்க மூணு பேருக்கும் 100 ...100 வச்சி கொடுத்தேன்....இப்படி பண்ணிடீய்ம்மா
சோடாபுட்டி பக்கிரி... எங்கயோ பணத்தை சுட்டுட்டு இவ்ளோ பெரிய பொய்யா?? எப்ப கொடுத்தீங்க?? எங்க கொடுத்தீங்க?? ஒரு பைசா கூட தரவே இல்லை.... பொய் பொய்யா சொன்னால் சுட்டுரும் மீனு ஜாக்கிரதை....
அப்போ நீங்க எல்லாரும் மப்புல இருந்தனால மறந்துபோச்சுனு நினைக்கிறேன்...
அது சரி ஆ... ஊ........ ன்னா மீனா சுட்டுரும் சுட்டுரும் ன்னு சொல்லரீங்களே
ஏன்..?
ஏன்னா ,அது மிலிடரி ஹோடெல்ல வேலை பாக்குதாம்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:மீனா wrote: அந்த கிரிமினல் புகை படமே நீங்க தானே , இந்த விஷயம் உங்களுக்கு எப்பிடி தெருஞ்சது , அதான் இப்பிடி
ஹை அட ஆஹா இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு தெரியாமயே போச்சே.. அப்டியா மீனு?? நல்லா தான் கேட்டீங்க... குட் குட்... அப்டியே மெயிண்டெயின் பண்ணுங்க....பசங்க ரொம்ப உஷார்... கவனமா இருங்க....
அந்த 100 ரூபா மட்டர்ர நீங்களும் மறந்துடீங்களா...?
ஒத்த கண்ண வெச்சிக்கிட்டா இவ்ளோ நாளா maintain பண்றாரு..
எப்படி பிளேடு போடா முடித்து இவரால்..
பிளேடு பக்கிரி wrote: அப்போ நீங்க எல்லாரும் மப்புல இருந்தனால மறந்துபோச்சுனு நினைக்கிறேன்...
அது சரி ஆ... ஊ........ ன்னா மீனா சுட்டுரும் சுட்டுரும் ன்னு சொல்லரீங்களே
ஏன்..?
காசு கொடுக்காமயே கொடுத்த மாதிரியே என்னா பில்டப்பு.....
அதுவா மீனாவுக்கு துப்பாக்கி எடுத்தால் ஒரு நாளைக்கு நாலு பேரையாவது சுட்டுத்தள்ளனும்.... அதான் சொன்னேன்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:
இத வெளிய சொல்லகூடாதுன்னு தானே உங்க மூணு பேருக்கும் 100 ...100 வச்சி கொடுத்தேன்....இப்படி பண்ணிடீய்ம்மா
சோடாபுட்டி பக்கிரி... எங்கயோ பணத்தை சுட்டுட்டு இவ்ளோ பெரிய பொய்யா?? எப்ப கொடுத்தீங்க?? எங்க கொடுத்தீங்க?? ஒரு பைசா கூட தரவே இல்லை.... பொய் பொய்யா சொன்னால் சுட்டுரும் மீனு ஜாக்கிரதை....
அப்போ நீங்க எல்லாரும் மப்புல இருந்தனால மறந்துபோச்சுனு நினைக்கிறேன்...
அது சரி ஆ... ஊ........ ன்னா மீனா சுட்டுரும் சுட்டுரும் ன்னு சொல்லரீங்களே
ஏன்..?
ஏன்னா ,அது மிலிடரி ஹோடெல்ல வேலை பாக்குதாம்
சத்தமா சொல்லாதீங்க ரஃபீக் மீனு காதுல விழுந்தால் நீங்க கைமா ஆய்ருவீங்க...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மஞ்சுபாஷிணி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:
இத வெளிய சொல்லகூடாதுன்னு தானே உங்க மூணு பேருக்கும் 100 ...100 வச்சி கொடுத்தேன்....இப்படி பண்ணிடீய்ம்மா
சோடாபுட்டி பக்கிரி... எங்கயோ பணத்தை சுட்டுட்டு இவ்ளோ பெரிய பொய்யா?? எப்ப கொடுத்தீங்க?? எங்க கொடுத்தீங்க?? ஒரு பைசா கூட தரவே இல்லை.... பொய் பொய்யா சொன்னால் சுட்டுரும் மீனு ஜாக்கிரதை....
அப்போ நீங்க எல்லாரும் மப்புல இருந்தனால மறந்துபோச்சுனு நினைக்கிறேன்...
அது சரி ஆ... ஊ........ ன்னா மீனா சுட்டுரும் சுட்டுரும் ன்னு சொல்லரீங்களே
ஏன்..?
ஏன்னா ,அது மிலிடரி ஹோடெல்ல வேலை பாக்குதாம்
சத்தமா சொல்லாதீங்க ரஃபீக் மீனு காதுல விழுந்தால் நீங்க கைமா ஆய்ருவீங்க...
ஏககா ,,,மீனா கைமா ஸ்பெசலிஸ்ட ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:மஞ்சுபாஷிணி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:
இத வெளிய சொல்லகூடாதுன்னு தானே உங்க மூணு பேருக்கும் 100 ...100 வச்சி கொடுத்தேன்....இப்படி பண்ணிடீய்ம்மா
சோடாபுட்டி பக்கிரி... எங்கயோ பணத்தை சுட்டுட்டு இவ்ளோ பெரிய பொய்யா?? எப்ப கொடுத்தீங்க?? எங்க கொடுத்தீங்க?? ஒரு பைசா கூட தரவே இல்லை.... பொய் பொய்யா சொன்னால் சுட்டுரும் மீனு ஜாக்கிரதை....
அப்போ நீங்க எல்லாரும் மப்புல இருந்தனால மறந்துபோச்சுனு நினைக்கிறேன்...
அது சரி ஆ... ஊ........ ன்னா மீனா சுட்டுரும் சுட்டுரும் ன்னு சொல்லரீங்களே
ஏன்..?
ஏன்னா ,அது மிலிடரி ஹோடெல்ல வேலை பாக்குதாம்
சத்தமா சொல்லாதீங்க ரஃபீக் மீனு காதுல விழுந்தால் நீங்க கைமா ஆய்ருவீங்க...
ஏககா ,,,மீனா கைமா ஸ்பெசலிஸ்ட ?
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|