புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
8 Posts - 19%
heezulia
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
194 Posts - 75%
heezulia
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
8 Posts - 3%
prajai
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
3 Posts - 1%
Barushree
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_m10விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் VS காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 14, 2010 1:08 pm

விஜய் படம் ரிலீஸ் என்றாலே நம்ம பயலுகளுக்கு கொண்டாட்டம் தான்...... அப்படி என்னதான் சந்தோசமோ காவல் காதல் (காவல்காரன்) பற்றி கலாய்த்து குறுஞ்செய்தி அனுப்பும் பயலுகளுக்கு... இந்த பயலுக அனுப்புற குறுஞ்செய்தி தமிழில் உள்ள எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். என்பதும் அவர்களுக்கு தெரியும்............... இருந்தாலும் என்ன பண்றது காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.........


1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.பார்க்காதவன் பார்க்க துடிப்பான். பார்த்தவன் சாக துடிப்பான்

2.டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?

3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட காவல் காதல் (காவல்காரன்) படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.

4.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்

5.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி ஓடும் ஐயா?

6.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
விஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.

7. 140பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை?.

8.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......

9.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் காவல் காதல் (காவல்காரன்) வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லலை.


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


( இ மெயிலில் வந்தது)



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 1:10 pm

சிரிப்பு சிப்பு வருது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 1:11 pm

தங்கச்சி........ சூப்பர்......... பாவம் விஜய்....... விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  677196




விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 1:16 pm

ரபீக் wrote: சிரிப்பு சிப்பு வருது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



thiva
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 14, 2010 1:16 pm

பிளேடு பக்கிரி wrote:தங்கச்சி........ சூப்பர்......... பாவம் விஜய்....... விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  677196

விடுங்கண்ணா!!!!!!!!!!!!
விஜய் நமக்கு பாவம் பார்த்தாரா என்ன?

கொஞ்சம் பிளாஷ் பேக் போய் பாருங்க....வேட்டைக்காரன், சுறா...

அழுகை அழுகை

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Wed Jul 14, 2010 1:17 pm

3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட காவல் காதல் (காவல்காரன்) படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.
அவங்க மட்டுமா நங்களுதன் பா........இதெல்லாம் விஜய் பார்த்த...... அநியாயம் அநியாயம் அநியாயம்

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Wed Jul 14, 2010 1:18 pm

விஜய் ஒரு நல்ல நடிகர் அவரின் கேட்ட நேரம் இப்படிலாம் பண்ணுரிங்க. வெயிட் பண்ணுங்க. கில்லி ய விட சூப்பர் ஹிட் படம் வரும். அப்ப தெரியம் விஜய் யார்னு.

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 1:19 pm

gillipandian wrote:விஜய் ஒரு நல்ல நடிகர் அவரின் கேட்ட நேரம் இப்படிலாம் பண்ணுரிங்க. வெயிட் பண்ணுங்க. கில்லி ய விட சூப்பர் ஹிட் படம் வரும். அப்ப தெரியம் விஜய் யார்னு.
???????????????????????? ஒன்னும் புரியல



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 1:20 pm

Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:தங்கச்சி........ சூப்பர்......... பாவம் விஜய்....... விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  677196

விடுங்கண்ணா!!!!!!!!!!!!
விஜய் நமக்கு பாவம் பார்த்தாரா என்ன?

கொஞ்சம் பிளாஷ் பேக் போய் பாருங்க....வேட்டைக்காரன், சுறா...

அழுகை அழுகை

விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  359383 விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  359383 "தல" போல வருமா..?




விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 1:21 pm

பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:தங்கச்சி........ சூப்பர்......... பாவம் விஜய்....... விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  677196

விடுங்கண்ணா!!!!!!!!!!!!
விஜய் நமக்கு பாவம் பார்த்தாரா என்ன?

கொஞ்சம் பிளாஷ் பேக் போய் பாருங்க....வேட்டைக்காரன், சுறா...

அழுகை அழுகை

விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  359383 விஜய் VS  காவல் காதல் (காவல்காரன்) - காமெடி பீசு  359383 "தல" போல வருமா..?
வால் போல வராதா



thiva
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக