புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
77 Posts - 43%
heezulia
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
10 Posts - 6%
prajai
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
6 Posts - 3%
Raji@123
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
4 Posts - 2%
mruthun
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
21 Posts - 4%
prajai
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_m10வெந்தய கீரை கூட்டு - மீனா  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்தய கீரை கூட்டு - மீனா


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jul 13, 2010 3:58 pm

தேவையானவை:
வெந்தய கீரை
பாசி பருப்பு
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்
கடுகு
சீரகம்
மிளகு

உப்பு
நல்லண்ணை

செய்முறை:
1 . பாசி பருப்பை வேக வைத்து கொள்ளவும்.
2 . வெந்தய கீரையை பொடியாக வெட்டி வைத்துகொள்ளவும்.
3 . வெங்காயம் , தக்காளி, பச்சை மிளகாயையும் வெட்டி வைத்துகொள்ளவும்.
4 . சீரகம் மற்றும் மிளகை பொடித்து கொள்ளவும்


தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணையை காயவைத்து அதில் கடுகு போட்டு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கி, கீரையையும் போட்டு நன்கு பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்,அதனுடன் சீரகம் மற்றும் மிளகுதுளையும் சேர்க்கவும்.பிறகு வேக வைத்துள்ள பருப்பையும் போட்டு வேக விடவும்.
தேவையான அளவு உப்பு போட்டு இறக்கவும்.

குறிப்பு:
கீரையை நன்கு சுருள வதக்குனாதான் கசப்பு போகும்.



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 13, 2010 3:59 pm

செய்து சாப்பிடலாமா? இல்லை சும்மா போட்டுருக்கீங்கள ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 13, 2010 4:08 pm

ரபீக் wrote:செய்து சாப்பிடலாமா? இல்லை சும்மா போட்டுருக்கீங்கள ?

அதானே!!! வெந்தய கீரை கூட்டு - மீனா  Icon_lol

வாங்க ... வாங்க.. பதில சொல்லுங்க மீனா!!!! வெந்தய கீரை கூட்டு - மீனா  755837



வெந்தய கீரை கூட்டு - மீனா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jul 13, 2010 4:13 pm

முயற்சி பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க,சுவை சூப்பரா இருக்கும், உடம்புக்கு குளிர்ச்சி தர கூடியது .

சிவாண்ணா நலமா ?



அன்புடன்
மீனா
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 13, 2010 4:15 pm

அருமையாக மணக்கிறது சுவைத்துப்பார்க்க வேண்டும்



நேசமுடன் ஹாசிம்
வெந்தய கீரை கூட்டு - மீனா  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 13, 2010 4:17 pm

மீனா wrote:முயற்சி பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க,சுவை சூப்பரா இருக்கும், உடம்புக்கு குளிர்ச்சி தர கூடியது .

சிவாண்ணா நலமா ?

நம்பி சாப்பிடலாமா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 13, 2010 4:17 pm

மீனா wrote:முயற்சி பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க,சுவை சூப்பரா இருக்கும், உடம்புக்கு குளிர்ச்சி தர கூடியது .

சிவாண்ணா நலமா ?

நலம் மீனா! வெந்தய கீரை கூட்டு - மீனா  154550 வெந்தய கீரை கூட்டு - மீனா  678642



வெந்தய கீரை கூட்டு - மீனா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jul 13, 2010 4:19 pm

உடம்புக்கு நல்லது சுவைத்து பாருங்கள்!!
நம்பி சாப்பிடலாம் ரபீக் அண்ணா !!



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 13, 2010 4:20 pm

மீனா wrote:உடம்புக்கு நல்லது சுவைத்து பாருங்கள்!!
நம்பி சாப்பிடலாம் ரபீக் அண்ணா !!

ரொம்ப நன்றியம்மா ,,,,, நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jul 13, 2010 5:56 pm

நன்றியெல்லாம் எதற்கு... வெந்தய கீரை கூட்டு - மீனா  Icon_question



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக