புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Page 90 of 105 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 97 ... 105  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 13, 2010 6:31 pm

First topic message reminder :

நம் தளத்திலிருந்து திடீர் திடீரெனக் காணாமல் போனவர்களை இங்கு பதிந்து தேடுங்கள்!

அவ்வாறு காணாமல் போகும் நம் நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள உதவி மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவி போன்றவைகளை தெரிந்த மற்ற நண்பர்கள் இங்கு உங்களுக்கு வழங்குவார்கள்!

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 27, 2013 8:38 pm

சிவா wrote:இவரைத் தடைசெய்து விட்டேன்!
இல்லாத இடத்தில் இருந்தால் சிக்கல் தான்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Oct 28, 2013 9:05 am

அசுரன் wrote:
சிவா wrote:இவரைத் தடைசெய்து விட்டேன்!
விருப்பம் இல்லாத இடத்தில் இருந்தால் சிக்கல் தான் ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 3838410834 
சூப்பருங்க சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 11:10 am

அநியாயம் 
அசுரன் wrote:
பூவன் wrote:
சிவா wrote:சிலருக்கும் சொந்த புத்தி இருக்கும், சிலருக்கு சொல்புத்தி இருக்கும் என்பார்கள். ஆனால் சிலருக்கு இரண்டுமே இருக்காது, அவர்கள் இங்கு இணைந்திருக்காதது மகிழ்ச்சியே!
அண்ணா  எல்லா புத்தியும்  சொன்னீங்க  இந்த  குறுக்கு புத்தி மட்டும்  விட்டுட்டீங்க  ? அதையும்  நறுக்குனு ஒரு  கேள்வி  கேட்டு இருக்கலாம்  . அப்பதான்  சுருக்குனு  இருக்கும்  .
இந்த திரியை தற்காலிகமாக இங்கு கொண்டு வந்துள்ளேன். நிர்வாக உறுப்பினர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
மன்னிக்கணும் அசுரன், என்ன திரி, எங்க இருக்கு? சொல்லுங்கோ ! ஒன்னும் புரியலை அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 5:21 pm

அசுரன் wrote:
பூவன் wrote:
சிவா wrote:சிலருக்கும் சொந்த புத்தி இருக்கும், சிலருக்கு சொல்புத்தி இருக்கும் என்பார்கள். ஆனால் சிலருக்கு இரண்டுமே இருக்காது, அவர்கள் இங்கு இணைந்திருக்காதது மகிழ்ச்சியே!
அண்ணா  எல்லா புத்தியும்  சொன்னீங்க  இந்த  குறுக்கு புத்தி மட்டும்  விட்டுட்டீங்க  ? அதையும்  நறுக்குனு ஒரு  கேள்வி  கேட்டு இருக்கலாம்  . அப்பதான்  சுருக்குனு  இருக்கும்  .
இந்த திரியை தற்காலிகமாக இங்கு கொண்டு வந்துள்ளேன். நிர்வாக உறுப்பினர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
யாருக்கும் பயந்து இத்திரியை மறைத்து வைக்க வேண்டியதில்லை! பொதுவிலேயே இருக்கட்டும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 5:24 pm

பூவன் wrote:
சிவா wrote:சிலருக்கும் சொந்த புத்தி இருக்கும், சிலருக்கு சொல்புத்தி இருக்கும் என்பார்கள். ஆனால் சிலருக்கு இரண்டுமே இருக்காது, அவர்கள் இங்கு இணைந்திருக்காதது மகிழ்ச்சியே!
அண்ணா  எல்லா புத்தியும்  சொன்னீங்க  இந்த  குறுக்கு புத்தி மட்டும்  விட்டுட்டீங்க  ? அதையும்  நறுக்குனு ஒரு  கேள்வி  கேட்டு இருக்கலாம்  . அப்பதான்  சுருக்குனு  இருக்கும்  .
அதான் அதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்!

ரொம்ப சொன்னா நல்லா இருக்காதுன்னுதான் ஓரளவுக்குச் சொன்னேன்!

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Oct 29, 2013 5:55 pm

என்ன ஆச்சுன்னு யாராவது சொல்லுங்களேன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 6:01 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:என்ன ஆச்சுன்னு யாராவது சொல்லுங்களேன்
 http://www.eegarai.net/t104085-topic

இந்தத் திரியை முழுதாகப் படித்துப் பாருங்கள் செம்மொழியான் பாண்டியன்! புரியும்!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Oct 29, 2013 7:09 pm

என்ன பிரச்சனை என ஒன்றும் புரியவில்லை தல
நான் இப்போ நடுவில் வந்ததால் இருக்கலாம்.
ஆனால் நமது ஈகரையில் மற்றவர்கள் மனம் நோகும்படி
எந்த பதிவும் இருக்காது என தெரியும்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 8:01 pm

சாந்தன் wrote:
அசுரன் wrote:
சிவா wrote:இவரைத் தடைசெய்து விட்டேன்!
விருப்பம் இல்லாத இடத்தில் இருந்தால் சிக்கல் தான் ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 90 3838410834 
சூப்பருங்க சூப்பருங்க
என்னாது பூவணை தடை செய்துவிட்டீர்களா.......?

என்னாச்சு ஏன் இந்த முடிவு...................

நிர்வாகத்தினர் ஒருவரை தடை செய்வது தவறில்லை ஆனால் தகுந்த காரணம் அதற்க்கு என்னவென்று தான் புரியவேயில்லை.....

அந்தளவிற்க்கு நடந்தது என்ன ?

குற்றம் செய்தது யார்.......?

யப்பா பதில் யாராவது சொல்லுங்கப்பா.............

இல்லைனா தலையே வெடிச்சுடும்.............

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 29, 2013 8:05 pm

சிவா wrote:
பூவன் wrote:
சிவா wrote:சிலருக்கும் சொந்த புத்தி இருக்கும், சிலருக்கு சொல்புத்தி இருக்கும் என்பார்கள். ஆனால் சிலருக்கு இரண்டுமே இருக்காது, அவர்கள் இங்கு இணைந்திருக்காதது மகிழ்ச்சியே!
அண்ணா  எல்லா புத்தியும்  சொன்னீங்க  இந்த  குறுக்கு புத்தி மட்டும்  விட்டுட்டீங்க  ? அதையும்  நறுக்குனு ஒரு  கேள்வி  கேட்டு இருக்கலாம்  . அப்பதான்  சுருக்குனு  இருக்கும்  .
அதான் அதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்!

ரொம்ப சொன்னா நல்லா இருக்காதுன்னுதான் ஓரளவுக்குச் சொன்னேன்!

என்னாமோ முக்கியமா பிரச்சினை நடந்திருக்குதுன்னு தெரியுது ஆனால் என்னான்னு தான் தெரியலை...........

இங்கு வார்த்தைகள் கொஞ்சம் மிளகாய்ப் பொடியுடனே இருக்கிறது.......

இதுதான் பொடி வச்சு பேசுறதோ.......ஜாலி 

Sponsored content

PostSponsored content

Page 90 of 105 Previous  1 ... 46 ... 89, 90, 91 ... 97 ... 105  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக