புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_c10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_m10ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Page 87 of 105 Previous  1 ... 45 ... 86, 87, 88 ... 96 ... 105  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 13, 2010 6:31 pm

First topic message reminder :

நம் தளத்திலிருந்து திடீர் திடீரெனக் காணாமல் போனவர்களை இங்கு பதிந்து தேடுங்கள்!

அவ்வாறு காணாமல் போகும் நம் நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள உதவி மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவி போன்றவைகளை தெரிந்த மற்ற நண்பர்கள் இங்கு உங்களுக்கு வழங்குவார்கள்!

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 87 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 26, 2013 6:17 am

பாலா கார்த்திக் என்கிற கிளை தல யும் காணவில்லை, 2 மாசமா. 

ஒரு நாள் , ஒரு பதிவில்,
முஷ்ரூம் தோன்றி ,
மறுபடியும் காணாமல் பொய் விட்டார்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Oct 26, 2013 8:33 am

நக்கல் மன்னன் பகவதி என்பவரையும் இப்போது பார்க்க முடிவதில்லையே
அவரையும் தேடுங்கப்பா. அவரும் கொலவெறி யினியவரும் அடிக்கும் காலாட்டாக்கள்
காமெடியாக இருக்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 26, 2013 8:39 am

காணாமல் போனவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு
அழைப்பு அனுப்பலாம்...!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 26, 2013 8:40 am

T.N.Balasubramanian wrote:பாலா கார்த்திக் என்கிற கிளை தல யும் காணவில்லை, 2 மாசமா. 

ஒரு நாள் , ஒரு பதிவில்,
முஷ்ரூம் தோன்றி ,
மறுபடியும் காணாமல் பொய் விட்டார்.

ரமணியன்
ஒரு பதிவு மட்டும் பதிந்து சென்றுவிட்டார்! என்ன பிரச்சனை என்ற விபரம் தெரியவில்லை! ஏற்கனவே வீட்டில் அடிவாங்கி பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன்! இம்முறை கொஞ்சம் பலமாக விழுந்துள்ளது போலும்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 26, 2013 9:33 am

சிவா wrote:
ஒரு பதிவு மட்டும் பதிந்து சென்றுவிட்டார்! என்ன பிரச்சனை என்ற விபரம் தெரியவில்லை! ஏற்கனவே வீட்டில் அடிவாங்கி பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன்! இம்முறை கொஞ்சம் பலமாக விழுந்துள்ளது போலும்!
ஓ இதுதான் காரணமா? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சேன். புன்னகை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Oct 26, 2013 10:15 am

அசுரன் wrote:
சிவா wrote:
ஒரு பதிவு மட்டும் பதிந்து சென்றுவிட்டார்! என்ன பிரச்சனை என்ற விபரம் தெரியவில்லை! ஏற்கனவே வீட்டில் அடிவாங்கி பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன்! இம்முறை கொஞ்சம் பலமாக விழுந்துள்ளது போலும்!
ஓ இதுதான் காரணமா? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சேன். புன்னகை
ஆளே இல்லான்னாலும் உங்க அட்டகாசம் அவரை வைத்து தொடர்கிறதே..
இதைப் பார்த்து வந்து தலைய காட்டிடலாம்னு நினைத்தாலும் நினைப்பார்
அருமை தல மற்றும் அசுரன் அண்ணா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 26, 2013 11:51 am

அசுரன் wrote:
சிவா wrote:
ஒரு பதிவு மட்டும் பதிந்து சென்றுவிட்டார்! என்ன பிரச்சனை என்ற விபரம் தெரியவில்லை! ஏற்கனவே வீட்டில் அடிவாங்கி பல முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன்! இம்முறை கொஞ்சம் பலமாக விழுந்துள்ளது போலும்!
ஓ இதுதான் காரணமா? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சேன். புன்னகை
 
ஒரு பதிவு பதித்தது சில பேருக்கு தெரியும்.
சிவகடாட்சத்தால் மற்ற முக்கியமான விஷயங்களும் அறியப்பட்டது . முக்கியமான விஷயங்களை பதிவு செய்யறதுலே தல ஐ மிஞ்சமுடியாது.
பாவம், தினமும் வந்து நகைச்சுவையாய் பதிவிடுவார். 2 வருஷத்துக்கு முன்னாலே கல்யாணம் ஆனதில் இருந்து , பாவம் அவரே நகைச்சுவை ஆகிவிட்டார் போல இருக்கு. நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வம்பு எல்லாம். 
( தல, எலும்பு முறிவு ஆஸ்பத்ரியா ? வெளி நாட்டுலே ஆஸ்பத்திரி வசதி நன்னாதான் இருக்கும்,அதுக்காக அடிக்கடி போறது நமக்கு மனசு கஷ்டமா இருக்கு. அடுத்த தடவையாவது ஆஸ்பத்ரியில் பார்த்து ," MANY HAPPY RETURNS " ச்சே தப்பு தப்பு "GET WELL SOON " கார்ட் கொடுத்துட்டு வரணம். ஞாபகமாக தெரியப்படுதுங்க  )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Oct 26, 2013 11:57 am

ayyasamy ram wrote:காணாமல் போனவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு
அழைப்பு அனுப்பலாம்...!!
மின்னஞ்சலைப் பார்ப்பதாக இருந்தாலே அவர்கள் ஈகரைக்கு வந்துவிடுவார்களே? (இணையத்தில் இருப்பதால்!? )

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 26, 2013 12:10 pm

உமா வரலசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Oct 26, 2013 12:39 pm

ஏன் என்ன மட்டும் யாருமே தேடல அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 

Sponsored content

PostSponsored content

Page 87 of 105 Previous  1 ... 45 ... 86, 87, 88 ... 96 ... 105  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக