ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சின்மயி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 12:48 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by ayyasamy ram Today at 12:12 pm

» வட கிழக்கு பருவ மழை 20-ம் தேதி தொடங்க வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» படித்ததில் பிடித்தது
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» மனைவியோட சண்டை போடாதீங்க…!
by Dr.S.Soundarapandian Today at 9:55 am

» கல்யாண வீட்டில் இரண்டு முறை சாப்பிட்டவர்…!
by Dr.S.Soundarapandian Today at 9:54 am

» பேல்பூரி -கண்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» பேல்பூரி -கேட்டது
by Dr.S.Soundarapandian Today at 9:53 am

» தாம்பத்ய நாடகத்தில் செவிடனாக நடி...!
by Dr.S.Soundarapandian Today at 9:51 am

» மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 8:23 am

» பேல்பூரி- கேட்டது
by ayyasamy ram Today at 8:05 am

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» வாழ்வளிக்கும் இறைவன் - நீதிக்கதை
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» மூக்கு ஆபரேஷன் செய்கிறார் பூஜா ஹெக்டே
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» உரைக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 7:21 pm

» சர்வ தேச முதியோர் தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:15 pm

» Lansweeper Crack Free Download
by T.N.Balasubramanian Yesterday at 7:09 pm

» குரங்கு செய்த பிழை - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» ஆட்டின் தந்திரம் - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கிடைத்ததை இழக்காதே - வேடிக்கையான நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» அவசரபுத்தி ஆபத்தானது- நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» யார் அழகு - சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» சிங்கத்தின் வெட்கம் -சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» பொது அறிவு - பச்சை நிற முட்டை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 01/10/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 12:33 pm

» உளவுப் படை தலைவர்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:29 pm

» ஹீரோயின்களின் பிம்பம் உடைந்து விட்டது - தமன்னா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:27 pm

» மாரடைப்பு - சில தகவல்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» காந்திஜி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சட்டவிரோத மென்பொருளால் ரயில் டிக்கெட் பதிவு மோசடி!
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:05 pm

» Link
by ayyasamy ram Fri Sep 30, 2022 9:03 pm

» பொது அறிவு தகவல்கள்!
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:45 pm

» கருப்பு அரிசி
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 8:39 pm

» Duplicate Photos Fixer Pro Crack Free Download
by itworld706 Fri Sep 30, 2022 4:58 pm

» ரஷ்யாவும் இந்தியாவும்: ஒரு புதிய அத்தியாயம்
by sncivil57 Fri Sep 30, 2022 4:31 pm

» பொன்னியின் செல்வன் - படக்கதை
by mohamed nizamudeen Fri Sep 30, 2022 3:53 pm

» கடவுளை நம்பி வாழ்க்கையை ஓட்டுறவன்…!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 1:02 pm

» உலக இதய தினம்!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:47 pm

» குதிகால் வெடிப்பு!
by Dr.S.Soundarapandian Fri Sep 30, 2022 12:46 pm

» திருமணமாகாமல் கர்ப்பம் ஆகலாம்! -
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» சும்மா இருக்க சம்பளம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:03 pm

» என்னடி சோறு கேட்டா கிஸ் பண்றே…!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:02 pm

» அந்த விஷயத்தில் இந்திய பெண்கள்தான் கில்லாடி..!
by ayyasamy ram Thu Sep 29, 2022 4:00 pm

» தசை வலியைப் போக்கும் முட்டைக்கோஸ்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» பபூன் - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 29, 2022 3:59 pm

» அம்மாவின் ஆதங்கம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:41 pm

» தீர்ந்து போனது- பேலன்ஸ்!
by ayyasamy ram Wed Sep 28, 2022 9:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

+95
சிவனாசான்
Dr.S.Soundarapandian
Namasivayam Mu
shobana sahas
விமந்தனி
கரூர் கவியன்பன்
பூவன்
mbalasaravanan
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
விஸ்வாஜீ
கபாலி
hega
சார்லஸ் mc
ரா.ரா3275
ஆரூரன்
baskars11
Dr.சுந்தரராஜ் தயாளன்
சிங்கம்
prabatneb
அப்துல்
T.N.Balasubramanian
தர்மா
யினியவன்
SHIVAKUMAR
ர.சிவா
இரா.பகவதி
ஹர்ஷித்
பிரசன்னா
கார்த்திக்.எம்.ஆர்
dhilipdsp
பானு ஜெகன்
முஹைதீன்
ந.கார்த்தி
aathma
நட்புடன்
அதி
ஆளுங்க
கே. பாலா
Bobshan
ரா.ரமேஷ்குமார்
சரவணன்
மகா பிரபு
mravi
சுரேஷ்குமார்
Jotheshree
Admin
gani
gspandian
dsudhanandan
ஜாஹீதாபானு
திவ்யா
ranhasan
ரேவதி
இளமாறன்
Manik
ayyamperumal
உமா
ramesh.vait
ஸ்ரீஜா
பாலாஜி
krishnaamma
அருண்
அசுரன்
Yamini Devi
மஞ்சுபாஷிணி
பூஜிதா
ANTHAPPAARVAI
மாணிக்கம் நடேசன்
ரபீக்
முரளிராஜா
அன்பு தளபதி
குடந்தை மணி
உதயசுதா
kavinram
முபிஸ்
சாந்தன்
தாமு
ப்ரியா
Tamilzhan
அப்புகுட்டி
புவனா
gunashan
அலட்டல் அம்பலத்தார்
Aathira
balakarthik
கலைவேந்தன்
மனோஜ்
ஹாசிம்
சபீர்
ரிபாஸ்
பிளேடு பக்கிரி
மீனா
ராஜா
சிவா
99 posters

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by சிவா Tue Jul 13, 2010 6:31 pm

First topic message reminder :

நம் தளத்திலிருந்து திடீர் திடீரெனக் காணாமல் போனவர்களை இங்கு பதிந்து தேடுங்கள்!

அவ்வாறு காணாமல் போகும் நம் நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள உதவி மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவி போன்றவைகளை தெரிந்த மற்ற நண்பர்கள் இங்கு உங்களுக்கு வழங்குவார்கள்!

Last edited by சிவா on Tue Oct 29, 2013 5:57 pm; edited 1 time in total

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by ராஜா Sat Feb 17, 2018 2:58 am

சிறிது காலம் இடைவெளி ஏற்பட்டதற்கு வருந்துகிறேன் ஐயா ,

கடந்த மூன்று நாட்களாக eegarai திறப்பதில் இருந்த சிக்கல்கள் முழுமையாக களையப்பட்டுவிட்டது இனி வழக்கம் போல eegarai தளம் இயங்கும் புன்னகை என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்ளும் அதே வேளை எனது வருகையும் இனி தவறாது இருக்கும் என்பதையும் தாழ்மையுடன் தெரியப்படுத்துகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian Sat Feb 17, 2018 6:41 am

மிக்க நன்றி ராஜா .
ஈகரை பார்ப்பதற்கு ROYAL ஆக உள்ளது.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33113
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by ராஜா Sat Feb 17, 2018 7:59 pm

T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி ராஜா .
ஈகரை பார்ப்பதற்கு ROYAL ஆக உள்ளது.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
புன்னகை இனி தினம் ஒரு சில நிமிடங்களாவது ஈகரையில் இருப்பேன் ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian Sat Feb 17, 2018 8:18 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி ராஜா .
ஈகரை பார்ப்பதற்கு ROYAL ஆக உள்ளது.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்
புன்னகை இனி தினம் ஒரு சில நிமிடங்களாவது ஈகரையில் இருப்பேன் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1259751

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 33113
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12222

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by SK Thu Feb 22, 2018 3:11 pm

நிகழ்நிலையில் சிவா அன்னான்

:நல்வரவு: :நல்வரவு:
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by சிவா Thu Feb 22, 2018 3:19 pm

SK wrote:நிகழ்நிலையில் சிவா அன்னான்

:நல்வரவு: :நல்வரவு:
மேற்கோள் செய்த பதிவு: 1260293

வணக்கம் தம்பி!

அனைவருக்கும் வணக்கம்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by ராஜா Fri Feb 23, 2018 3:40 pm

SK wrote:நிகழ்நிலையில் சிவா அன்னான்

:நல்வரவு: :நல்வரவு:
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 3838410834 மகிழ்ச்சி சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Sat Feb 24, 2018 12:24 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:காணாமல் போனவர்களை பற்றிய தகவல்களை
கூறுகின்ற இந்த திரியே ஒரு நாள் காணாமல் போய்விடுமோ?
நம் ஆதங்கம்  காணாமல் போனவர்கள் கண்ணில் இந்த திரி படுமோ?
ஈகரை பக்கமே வராதவர்கள் இந்த திரியை பார்க்கவா வரப்போகிறார்கள்?
ஒவ்வொருவருக்கும் அவரவர் குடும்பம் குழந்தைகள், அலுவலக வேலைகள்,
சுயவளர்ச்சிக்கு தேவையானவைகளையே தேடிப்போவார்கள்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257752

என்றாவது ஒருநாள் வந்தால் ( என் போல 4 ஆண்டுகள் கழித்து ) வந்தால் அவர்களை ஈகரை இன்னும் மறக்கவில்லை என்று புரிந்து கொள்வார்கள் தானே  
இங்கிருப்பவர்கள் மறக்காமல் இருப்பதை பார்த்து , வருபவர்கள் மகிழ்வார்கள் அதில் சந்தேகம் இல்லை SK ...................ஆனால் தொடர்ந்து இங்கிருப்பவர்களை 'அவர்கள்' மறந்ததால் அல்லவோ இங்கு வரவில்லை என்று எங்களுக்கு, அதாவது இங்கிருப்பவர்களுக்கு,  வருத்தமாய் இருக்காதா? சோகம் .சொல்லுங்கள் ...............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Sat Feb 24, 2018 12:25 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:
T.N.Balasubramanian wrote:காணாமல் போனவர்களை பற்றிய தகவல்களை
கூறுகின்ற இந்த திரியே ஒரு நாள் காணாமல் போய்விடுமோ?
நம் ஆதங்கம்  காணாமல் போனவர்கள் கண்ணில் இந்த திரி படுமோ?
ஈகரை பக்கமே வராதவர்கள் இந்த திரியை பார்க்கவா வரப்போகிறார்கள்?
ஒவ்வொருவருக்கும் அவரவர் குடும்பம் குழந்தைகள், அலுவலக வேலைகள்,
சுயவளர்ச்சிக்கு தேவையானவைகளையே தேடிப்போவார்கள்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257752

என்றாவது ஒருநாள் வந்தால் ( என் போல 4 ஆண்டுகள் கழித்து ) வந்தால் அவர்களை ஈகரை இன்னும் மறக்கவில்லை என்று புரிந்து கொள்வார்கள் தானே  
மேற்கோள் செய்த பதிவு: 1257867

ஈகரையின் முன்னேற்றத்துக்காக ஆதியில் ஆர்வத்துடன் உழைத்தவர்கள்
திடிரென்று பாராமுகமாக இருப்பது மிகவும் வருந்த தக்கதே.

என் நினைவிற்கு வருகின்ற ஒரு விஷயம். ஒரு காலத்தில் போஸ்டல் கார்ட் 5 பைசாவிற்கு விற்ற காலங்கள். நண்பரொருவர் அவருடைய நண்பருக்கு  எழுதிய கடிதம்.
" அன்பு நண்பா ,
எந்தன் நலம் விசாரித்து எழுதிய உந்தன் ரெண்டு வருடத்திற்கு முந்தைய கடிதம்.
தினமும் உனக்கு பதில் போட நினைத்தும் ஓயாத ஒழியாத வேலை ,மன்னிக்கவும்
நீயும் உந்தன் குடும்பமும் நலமென எண்ணுகிறேன். உடன் பதில்.
அன்புடன்   XXXXX "

இந்த கடிதம் எழுத 2 நிமிடம் ஆகி இருக்குமா ? அந்த ரெண்டு நிமிடம் ரெண்டு வருடங்களாக
கிடைக்கவில்லையா நண்பருக்கு....?
அந்த கடிதத்திற்கு பதில் போடுவது முன்னுரிமையாக கருதப்படவில்லை.(NO PRIORITY )
அவ்வளவுதான்
காணாமல் போனவர்கள் மனநிலையிலும் ஈகரை அந்த கடிதத்தை ஓத்தே இருக்கிறது.
அவரவர் அலுவல்கள் /கவலைகள் /பொறுப்புகள் /கடமைகள் /கேளிக்கைகள் அதற்கு
அப்பாற்பட்டதுதான் ஈகரை வருகை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257880

நீங்கள் சொல்வது நியாயமாகப் படுகிறது ஐயா ! ............. ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Sat Feb 24, 2018 12:28 pm

ராஜா wrote:
கடந்த மூன்று நாட்களாக eegarai திறப்பதில் இருந்த சிக்கல்கள் முழுமையாக  களையப்பட்டுவிட்டது இனி வழக்கம் போல eegarai தளம் இயங்கும் புன்னகை என்பதை மகிழ்ச்சியுடன்  சொல்லிக்கொள்ளும் அதே வேளை எனது வருகையும் இனி தவறாது இருக்கும் என்பதையும் தாழ்மையுடன் தெரியப்படுத்துகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1259590

மிகவும் சந்தோஷமாக உள்ளது ராஜா புன்னகை................. ஜாலி  ஜாலி ஜாலி .............எல்லோரும் வந்து போனால் எங்களுக்கு  மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கும் புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Last edited by krishnaamma on Sat Feb 24, 2018 12:30 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Sat Feb 24, 2018 12:28 pm

சிவா wrote:
SK wrote:நிகழ்நிலையில் சிவா அன்னான்

:நல்வரவு: :நல்வரவு:
மேற்கோள் செய்த பதிவு: 1260293

வணக்கம் தம்பி!

அனைவருக்கும் வணக்கம்!
வாவ்!............வாருங்கள் வாருங்கள்............வெகுநாட்கள் கழித்து உங்களை இங்கு சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி சிவா புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by ஜாஹீதாபானு Sat Feb 24, 2018 4:48 pm

:நல்வரவு:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 31335
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7620

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by சிவனாசான் Sat Feb 24, 2018 8:18 pm

சில ஈகரை அன்பர்கள் சொந்த கருத்தையே தெரிவிப்பதில்லை. ஏட்டில்
இதழில் வந்திடும் செய்தியையே பதிவு செய்து கடமை ஆற்றுகின்றனர்.
தன் னுள் இருக்கும் கருத்தை பிறர் அறிய செய்யலாமே>>>>>>>கருத்தை
கூறவே ஈகரை பணிக்கிறது....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by ராஜா Mon Feb 26, 2018 12:50 pm

krishnaamma wrote:மிகவும் சந்தோஷமாக உள்ளது ராஜா புன்னகை................. ஜாலி  ஜாலி ஜாலி .............எல்லோரும் வந்து போனால் எங்களுக்கு  மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கும் புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க மகிழ்ச்சி அக்கா , தொடர்ந்து வாருங்கள் ...

பெங்களூரு அலைபேசி எண் மாறிவிட்டதாக அலைபேசியில் செய்தி வந்தது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma Tue Feb 27, 2018 12:33 pm

ராஜா wrote:
krishnaamma wrote:மிகவும் சந்தோஷமாக உள்ளது ராஜா புன்னகை................. ஜாலி  ஜாலி ஜாலி .............எல்லோரும் வந்து போனால் எங்களுக்கு  மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக  இருக்கும் புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க மகிழ்ச்சி அக்கா , தொடர்ந்து வாருங்கள் ...

பெங்களூரு அலைபேசி எண் மாறிவிட்டதாக அலைபேசியில் செய்தி வந்தது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1260618

நீங்களும் தொடர்ந்து வாருங்கள் ராஜா புன்னகை..............ஆமாம் ராஜா, புதிய எண் அது, என்றாலும் whatsup தொடர்ந்து சவுதி எண்ணிலேயே உள்ளது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு! - Page 68 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை