புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமலரைப் புறக்கணியுங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
First topic message reminder :
தினமலரெனும்
நச்சுப்பாம்பு, தமிழர் வாழுமிடங்கள் தோறும் நெடுங்காலமாக
உலவிக்கொண்டிருக்கிறது. பலரும் இதை உணர்ந்திருந்தும் ஏனோ? ஒன்றும்
செய்யாமலேயே உள்ளனர். அவ்வப்போது இது கக்கும் நஞ்சென்பது தமிழர்களை
உசுப்பும் விதமாக இருந்தும் கூட, இதனை ஒழிக்கும் முயற்சி
மேற்கொள்ளப்படாமலிருப்பது தமிழன் தன்னை இன்னும் உணராமலேயே இருப்பதைக்
காட்டுகிறது.
இவ்வாதிக்கப் பாம்பின் இன்றைய நஞ்சென்பது, நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை “சினிமாக்காரர் சீமான்” என்ற
அடைமொழியைத் தந்து கக்கியிருக்கிறது. நெய்தல் தமிழனின் நெடுநாளைய
வாழ்க்கைப் போராட்டித்திற்கென குரல் கொடுத்த சீமானை சினிமாக்காரர்
என்றழைத்து இழிவுபடுத்தியிருக்கிறது. இச்செயல் தமிழர்கள் மீது தினமலர்
எச்சிலைத் துப்பியிருப்பதாகக் கருதவேண்டும்.
இவ்விடயத்தில் சீமான்
என்ற தனிமனிதனைச் சுற்றி கருத்துக்களைக் கூறாமல், அவரின் கருத்துக்களுக்கு
முதன்மையளித்து, தேவையான நேரத்தில் வெளிப்பட்ட உணர்விற்கு, அதன் மொழிக்கு
மதிப்பளித்து, அதன் தேவையினைக் கருதி, அதன்பால் தினமலர் உமிழியிருக்கும்
நஞ்சினை அகற்றிட நாம் அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு ஒன்றிணைய
வேண்டுகிறேன்.
இவ்விடயம் மட்டுமல்ல தினமலரின் நோக்கமே தமிழினத்தை
அழிப்பதும் அதற்குத் துணைபோவதும்தான். எனவே, இன்று முதல், நாம் அனைவரும்
தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது.
நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை
வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச்
செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 5 பேரிடமாவது இது குறித்து பேச
வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.
இதே
போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க
வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி,
இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது......

- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
udayarr wrote:இதை நான் வன்மையாக மறுக்கிறேன் ராராரா..இது சரி என்றால் பறை அறைந்தவனை பறையன் என்றழைப்பது சரி என்கிறீர்களா ராராரா? அப்படி எனில் பூசாரி ஜெயேந்திரன் என்று எழுதுமா இதே தினமலர்?அவர் தொழில் பூசை செய்வதுதானே?..செய்யும் தொழில் எதுவென்றாலும் அது புனிதமே! அதை அடைமொழியாக்குவது தவறே.. இன்னும் எத்தனை பெரியார்தான் வரவேண்டுமோ?? இது என் சொந்தக்கருத்தே,,யாரையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல..அவ்வாறிருந்தால் மன்னிக்கவும்.
செய்யும் தொழில் கீழ் தரமாக மதிகபட்டால்(சமூகத்தில்)அதனை குறிபிடாமல் இருப்பதும் மருதுவர் ,நீதிபதி போன்ற தொழில் செய்வோர் செய்யும் தொழில் வைத்து அழைபதயே விருபுவர் (சமூகத்தில்) .இதுதான் நமது பழக்கமும் கூட.
நடிகைகல் பிரசனைக்கு பிறகு தினமலர் சினிமா தகவ்ல்கள் எதனையும் அவ்வளவாக அளிப்பதில்லை .எனவெ இதில் பெரிய பிரசினை இருப்பதாக தெரியவில்லை.
தமிழ் நாட்டில் பல இலட்சம் பிரசினைகள் உள்ளன .இந்த பிரசினைக்காக தமிழகதின் மிக முக்கிய அங்கமான தினமலரை வெறுபது மிக அதிகம்
பூசாரிய பூசாரி என்று தான் எல்லா பத்திரிக்கைகலும் அழைகின்றன.கருவரையில் பெண்கலை நாசமாக்கிய காஞ்சிபுரம் பூசாரி உலக பிரபலம் ஆகிவிட்டார்.தெரியாதா உங்கலுக்கு?
நட்புடன்
ராம்
rarara wrote:
செய்யும் தொழில் கீழ் தரமாக மதிகபட்டால்(சமூகத்தில்)அதனை குறிபிடாமல் இருப்பதும் மருதுவர் ,நீதிபதி போன்ற தொழில் செய்வோர் செய்யும் தொழில் வைத்து அழைபதயே விருபுவர் (சமூகத்தில்) .இதுதான் நமது பழக்கமும் கூட.
"நமது பழக்கம் எல்லாம் சரி என்று சொல்லமுடியாது" அவை சரியில்லை என்பதால்தான் பெரியார் தேவையாக இருந்தார்.
பூசாரிய பூசாரி என்று தான் எல்லா பத்திரிக்கைகலும் அழைகின்றன.கருவரையில் பெண்கலை நாசமாக்கிய காஞ்சிபுரம் பூசாரி உலக பிரபலம் ஆகிவிட்டார்.தெரியாதா உங்கலுக்கு?
"அப்படியா? கருவறைக்குள் கற்பழித்ததால் அவர் பெயரோடு பூசாரி இணைந்ததா? அதே போலத்தான் சங்கரராமன் கொலைவழக்கும்,, ஆனால் பூசாரி ஜெயேந்திரர் என அவர் அடையாளப்படுத்தப்பட்டாரா?
ஏன் இல்லை?
நட்புடன்
ராம்
அன்புடன்,
உதயா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="raj001"]தோழி உதயசுதா விற்கு நன் பொதுவாக கருத்தை பரிமாறினேன்.....எத்தனயோ தலைவர்கள் இருந்த போதிலும் ஈன தமிழர்களுக்காக குரல் கொடுப்பது சீமான் &வைகோ வும் தான் இவர் ஒன்னும் ஈன தமிழர்களுக்காக கலையில் 8 டு 11 மணிவரையும் உண்ணாவிரதம் இருக்கல.....
ஈன தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் அதுதான் மாமுக்கு வேணும் மற்றபடி கரக்டர் இல்ல தோழி...... ஈன தமிழர்களுக்காக போரடவதுக கருதுவோம்..........[/quote
நீங்க சொன்ன 2 பேரும் ஈழ தமிழர்களுக்காக குரலும் கொடுக்கவில்லை,போராடவும் இல்லை.
சும்மா குரல் கொடுப்பதாகவும்,போராடுவதாகவும் நடிக்கிறார்கள்.
நான் அவரொட காரெக்டர் பத்தி எதுவும் சொல்லவில்லையே. அவர் சும்மா உதார் விடறார்,நம்பாதீங்கன்னுதான சொல்றேன்.
ஈன தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் அதுதான் மாமுக்கு வேணும் மற்றபடி கரக்டர் இல்ல தோழி...... ஈன தமிழர்களுக்காக போரடவதுக கருதுவோம்..........[/quote
நீங்க சொன்ன 2 பேரும் ஈழ தமிழர்களுக்காக குரலும் கொடுக்கவில்லை,போராடவும் இல்லை.
சும்மா குரல் கொடுப்பதாகவும்,போராடுவதாகவும் நடிக்கிறார்கள்.
நான் அவரொட காரெக்டர் பத்தி எதுவும் சொல்லவில்லையே. அவர் சும்மா உதார் விடறார்,நம்பாதீங்கன்னுதான சொல்றேன்.
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
தங்கள் கருத்துக்கு நன்றி தோழி இதை விவாதித்த நீண்டு கொண்டே போகும்.......கரெக்டர் பற்றி பேசுன நிறைய பேசவேண்டியது இருக்கும்.......
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
raj001 wrote:தங்கள் கருத்துக்கு நன்றி தோழி இதை விவாதித்த நீண்டு கொண்டே போகும்.......கரெக்டர் பற்றி பேசுன நிறைய பேசவேண்டியது இருக்கும்.......
ம்ம் ......... அது நல்ல புள்ளைக்கு அழகு
தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
இதை நான் ஆமோதிக்கிறேன்......
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
சரியான கருத்தை சொன்ன தோழர் சிவா அவர்களுக்கு நன்றி..........
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
சிவா wrote:தினமலர் என்றுமே விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதிரான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! இதற்குக் காரணம் விடுதலைப் புலிகள் தினமலரை மிரட்டி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொண்டதுதான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது!
மேலும், தமிழகத்தில் ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச நாதியில்லாத நேரத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுக்கத் துணிந்த சீமான் மற்றும் வைகோ இருவரும் போற்றப்பட வேண்டியவர்கள்! அவர்கள் இதுவரை நான் ஈழத் தமிழர்களுக்காகப் போராடுகிறேன், எனக்கு நிதியுதவி செய்யுங்கள் என கேட்டதாக தகவல்கள் இல்லை! ஆனால் அவர்களின் உள்நோக்கம் இதுவரை கண்டறியப் படவில்லை! அதற்குள் அவர்களையும் குற்றம் சாட்டி ஒதுக்கிவைத்துவிட வேண்டாம்! நம்மால் முடியாத ஒரு செயலை இன்னொருவர் செய்யத் துணியும்பொழுது அவருக்கு ஊக்கமளிக்காவிட்டாலும், அவரை இகழாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து!
thiva
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3