புதிய பதிவுகள்
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூரில் ரயிலில் கிறுக்கியவருக்கு பிரம்படி தண்டனை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பாதாள ரயில் பெட்டி மீது பெயின்ட் தெளித்து அலங்கோலப்படுத்திய வெளிநாட்டு இளைஞருக்கு, சிங்கப்பூர் கோர்ட் பிரம்படியும், சிறை தண்டனையும் விதித்தது.
சிங்கப்பூரில் பொது இடங்களில் தூய்மையை கடைபிடிக்கவும்,பொது சொத்துக்களை பாதுகாக்கவும் அந்நாட்டு அரசு கடும் நடைமுறைகளை பின்பற்றி வருகிறது. சிறிய குற்றங்களுக்கு கூட, கடும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. அங்குள்ள பாதாள ரயில் டெப்போவிற்குள் இளைஞர் ஒருவர் சமீபத்தில் கூட்டாளி ஒருவரின் உதவியுடன், அத்துமீறி நுழைந்தார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இரண்டு ரயில் பெட்டிகள் மீது பெயின்ட்டை தெளித்து, கிறுக்கி அலங்கோலப்படுத்தினார். இதை கண்ட டெப்போ ஊழியர்கள், அந்த இளைஞரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒலிவர் பிரிக்கர்(32)என தெரியவந்தது.இதையடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒலிவர், திட்டமிட்டு குற்றம் புரிந்துள்ளார். எனவே கடும் தண்டனை வழங்க வேண்டும்’ என வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுச்சொத்தை சேதப்படுத்திய ஒலிவருக்கு, மூன்று பிரம்படி தண்டனையும், ஐந்து மாத சிறை தண்டனையும் விதித்தார்.பின்னர் அவர் பிணையத் தொகை செலுத்தி, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.ஒலிவருக்கு வழங்கப்பட்ட தண்டனை மிக அதிகம்; தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என, அவர் வழக்கறிஞர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மூன்று முதல் எட்டு பிரம்படி தண்டனை வழங்க, அந்நாட்டு சட்டத்தில் வழிவகையுண்டு.மேலும், அபராதமும், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க இயலும்.இதுபோன்ற, கடுமையான சட்டங்களால் சர்வதேச அளவில் சிங்கப்பூரில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை, மிகமிக குறைவு.மேலும், சமூக பாதுகாப்பு மிக்க நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது.
சிங்கப்பூரில், கடந்த 1994 ம் ஆண்டு பொது இடத்தில் தகராறு செய்த மைக்கேல் பே என்ற அமெரிக்க இளைஞருக்கு ஆறு பிரம்படியும், நான்கு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. தண்டனையை குறைக்க அப்போதைய அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் பரிந்துரை செய்தும், அதை ஏற்க, சிங்கப்பூர் அரசு மறுத்துவிட்டது. மேலும் சிங்கப்பூரில் போதைபொருள் தொடர்பான குற்றங்களுக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் விதிக்கப்படும் தண்டனைகளை, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- raj001இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010
super appu chennai la matum ithumathri thandanai iruntha eppudi irukkum......
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உதயசுதா wrote:இப்படி தண்டனைகள் கடுமையா இருந்த தான் நம்ம நாடும் உருப்படும்.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பிளேடு பக்கிரி wrote:உதயசுதா wrote:இப்படி தண்டனைகள் கடுமையா இருந்த தான் நம்ம நாடும் உருப்படும்.
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009
raj001 wrote:super appu chennai la matum ithumathri thandanai iruntha eppudi irukkum......
thiva
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ரொம்ப ஸ்ட்ரிக்ட் ....
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» பிரம்படி தண்டனை பெற்ற பெண்கள்- மலேசியா
» சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
» மலேசியாஇன்று: “எனக்குப்பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி கொடுங்கள்”

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1