புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10வீதியே விதியாவதா? - Page 2 Poll_m10வீதியே விதியாவதா? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதியே விதியாவதா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 12, 2010 8:46 pm

First topic message reminder :

வீதியே விதியாவதா? - Page 2 Wr370016

அனாதரவாய் கைவிட்டதில்
அகம் அழுகின்ற குறைபாடாய்
அல்லலுறும் பிஞ்சுகளின்
அவலம் தீர்ப்பாருண்டா

கண்களில் ஏக்கத்துடன்
கவலையின் உச்சத்தில்
கதிகலங்கும் இன்னிலையினை
கருணையுள்ளம் நோக்கவில்லை

வீதியை வீடாக்கி
மடியினை மெத்தையாக்கி
கவலையற்ற மறு உறவை
உறங்கிட செய்த செல்லக்குணம்

பெற்றவரை நோவதா
பிறந்த உலகை நோவதா என
பிற்காலம் வெல்வதற்காய்
நீந்துகின்ற பாலகன்

இதுபோன்ற செல்வங்களால்
இவ்வையகம் நிறைந்துவிட
சொல்பவனும் செய்யாது
செய்பவனுக்கு வழி செய்யாது
விரண்டோடுகின்ற சமூகம்

விதியின் விளையாட்டில்
வீதியியே விதி என்று
வெந்தழுகின்ற மழலைகளை
வேரோடு அறுத்தெறிய வேண்டாமா?




நேசமுடன் ஹாசிம்
வீதியே விதியாவதா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 13, 2010 5:43 pm

கவித,,அருமை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jul 14, 2010 1:59 pm

ரிபாஸ் wrote:அருமையான வரிகள் நண்பா உண்மை வரிகள்

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
வீதியே விதியாவதா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 14, 2010 3:00 pm

சிவா wrote:படமும், அதற்கான ஹாசிமின் வரிகளும் மனதில் நெருஞ்சிமுள்ளாய் குத்துவதை தடுக்கமுடியவில்லை! எம் இனத்தின் துயர் நீக்க எம்மால் இயவில்லையே! தமிழ் இனி மெல்லச் சாகும், தமிழர்களே இல்லையென்றால் தாய்மொழி எங்கு வாழும்!
சியர்ஸ் நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 14, 2010 3:14 pm

கருணை உள்ளோர் கல்வி தாரீர்
விதியின் கொடுமையால் அல்லல் பாரீர்

படம் பார்க்கும்போதே மனம் பிசைகிறது...
ஹாசிம் உருக்கமான வரிகளோ இந்த சமுதாயத்தையே திருத்திவிட முடியுமா ஏதேனும் என்னால் செய்ய முடியுமா என்ற ஏக்கத்தில் பிரதிபலிப்பாய் ஒவ்வொரு வரியும் இங்கே... கவிதையின் தரம் என்றும் மங்காத ஒளியாய் இங்கே நான் பார்க்கிறேன் ஹாசிம்...

உங்கள் கவிதைகளை படிக்கும்போதெல்லாம் எழும் நினைவை தடுக்க முடிவதில்லை... இன்றைய இளைய சமுதாயத்தின் அங்கம் என் தம்பி இதோ இவனின் கவிதைகள் உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டு... தவறுகளை கண்டிக்கிறான் பூச்செண்டால்.... அநீதி கண்டால் கவிதையால் நல்லறிவுரை சொல்கிறான்..... உருக்கமான கவிதைகளால் எங்கள் மனதை நிறைக்கிறான்... அதற்கு சான்றாய் இதோ இந்த கவிதை இங்கே கண்ணீர் கோடாய்.....

என் அன்பு வாழ்த்துகளும் ஆசிகளும் ஹாசிம் உனக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீதியே விதியாவதா? - Page 2 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 15, 2010 9:45 am

V.Annasamy wrote:நன்றாக உள்ளது புலவரே. வீதியே விதியாவதா? - Page 2 677196 வீதியே விதியாவதா? - Page 2 677196 வீதியே விதியாவதா? - Page 2 678642 வீதியே விதியாவதா? - Page 2 678642

மிக்க நன்றி கவிஞரே..



நேசமுடன் ஹாசிம்
வீதியே விதியாவதா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 15, 2010 9:46 am

ஹாசிம் wrote:
V.Annasamy wrote:நன்றாக உள்ளது புலவரே. வீதியே விதியாவதா? - Page 2 677196 வீதியே விதியாவதா? - Page 2 677196 வீதியே விதியாவதா? - Page 2 678642 வீதியே விதியாவதா? - Page 2 678642

மிக்க நன்றி கவிஞரே..

வீதியே விதியாவதா? - Page 2 678642 வீதியே விதியாவதா? - Page 2 678642 வீதியே விதியாவதா? - Page 2 154550

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 15, 2010 9:47 am

சபீர் wrote:வீதியே விதியாவதா? - Page 2 440806 உருக்கமான வரிகளைப்பார்த்து நானும் உருகிவிட்டேன் நண்பா மிகவும் நன்றாக எடுத்துக்காட்டான வரிகள். வீதியே விதியாவதா? - Page 2 677196 வீதியே விதியாவதா? - Page 2 677196 வீதியே விதியாவதா? - Page 2 677196 வீதியே விதியாவதா? - Page 2 677196 வீதியே விதியாவதா? - Page 2 677196

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
வீதியே விதியாவதா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 15, 2010 9:48 am

சிவா wrote:படமும், அதற்கான ஹாசிமின் வரிகளும் மனதில் நெருஞ்சிமுள்ளாய் குத்துவதை தடுக்கமுடியவில்லை! எம் இனத்தின் துயர் நீக்க எம்மால் இயவில்லையே! தமிழ் இனி மெல்லச் சாகும், தமிழர்களே இல்லையென்றால் தாய்மொழி எங்கு வாழும்!

மிக்க நன்றி அண்ணா



நேசமுடன் ஹாசிம்
வீதியே விதியாவதா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 15, 2010 9:48 am

உதயசுதா wrote:ஹாசிம் மிகவும் உருக்கமான ஆனால் அதே சமயம் பொய் இல்லாத கவிதை அருமை.

நன்றி சுதா..



நேசமுடன் ஹாசிம்
வீதியே விதியாவதா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jul 15, 2010 9:49 am

பிளேடு பக்கிரி wrote:வீதியே விதியாவதா? - Page 2 677196 வீதியே விதியாவதா? - Page 2 677196 வீதியே விதியாவதா? - Page 2 678642

மிக்க நன்றி



நேசமுடன் ஹாசிம்
வீதியே விதியாவதா? - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக