புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
6 Posts - 33%
heezulia
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
88 Posts - 38%
i6appar
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
வீதியே விதியாவதா? Poll_c10வீதியே விதியாவதா? Poll_m10வீதியே விதியாவதா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதியே விதியாவதா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 12, 2010 8:46 pm

வீதியே விதியாவதா? Wr370016

அனாதரவாய் கைவிட்டதில்
அகம் அழுகின்ற குறைபாடாய்
அல்லலுறும் பிஞ்சுகளின்
அவலம் தீர்ப்பாருண்டா

கண்களில் ஏக்கத்துடன்
கவலையின் உச்சத்தில்
கதிகலங்கும் இன்னிலையினை
கருணையுள்ளம் நோக்கவில்லை

வீதியை வீடாக்கி
மடியினை மெத்தையாக்கி
கவலையற்ற மறு உறவை
உறங்கிட செய்த செல்லக்குணம்

பெற்றவரை நோவதா
பிறந்த உலகை நோவதா என
பிற்காலம் வெல்வதற்காய்
நீந்துகின்ற பாலகன்

இதுபோன்ற செல்வங்களால்
இவ்வையகம் நிறைந்துவிட
சொல்பவனும் செய்யாது
செய்பவனுக்கு வழி செய்யாது
விரண்டோடுகின்ற சமூகம்

விதியின் விளையாட்டில்
வீதியியே விதி என்று
வெந்தழுகின்ற மழலைகளை
வேரோடு அறுத்தெறிய வேண்டாமா?




நேசமுடன் ஹாசிம்
வீதியே விதியாவதா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Jul 12, 2010 8:56 pm

இந்நிலையை கண்டபின்பும் எனக்கு..
எதற்கு இந்த உயிர்?..


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jul 13, 2010 9:27 am

அருமையான வரிகள் நண்பா உண்மை வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வீதியே விதியாவதா? Logo12
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jul 13, 2010 9:34 am

நன்றாக உள்ளது புலவரே. வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 678642 வீதியே விதியாவதா? 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 13, 2010 11:04 am

வீதியே விதியாவதா? 440806 உருக்கமான வரிகளைப்பார்த்து நானும் உருகிவிட்டேன் நண்பா மிகவும் நன்றாக எடுத்துக்காட்டான வரிகள். வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jul 13, 2010 4:34 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:இந்நிலையை கண்டபின்பும் எனக்கு..
எதற்கு இந்த உயிர்?..

உயிர் மாய்க்கலாகாது எதிர்த்து வாழ்ந்து பார் உலகம் உன்கையில்
நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு



நேசமுடன் ஹாசிம்
வீதியே விதியாவதா? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 13, 2010 5:19 pm

படமும், அதற்கான ஹாசிமின் வரிகளும் மனதில் நெருஞ்சிமுள்ளாய் குத்துவதை தடுக்கமுடியவில்லை! எம் இனத்தின் துயர் நீக்க எம்மால் இயவில்லையே! தமிழ் இனி மெல்லச் சாகும், தமிழர்களே இல்லையென்றால் தாய்மொழி எங்கு வாழும்!



வீதியே விதியாவதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jul 13, 2010 5:22 pm

ஹாசிம் மிகவும் உருக்கமான ஆனால் அதே சமயம் பொய் இல்லாத கவிதை அருமை.



வீதியே விதியாவதா? Uவீதியே விதியாவதா? Dவீதியே விதியாவதா? Aவீதியே விதியாவதா? Yவீதியே விதியாவதா? Aவீதியே விதியாவதா? Sவீதியே விதியாவதா? Uவீதியே விதியாவதா? Dவீதியே விதியாவதா? Hவீதியே விதியாவதா? A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 13, 2010 5:26 pm

வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 678642




வீதியே விதியாவதா? Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jul 13, 2010 5:28 pm

வீதியே விதியாவதா? 678642 வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 677196 வீதியே விதியாவதா? 677196



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக