புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
30 Posts - 88%
heezulia
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
சொல்கிறார்கள் Poll_c10சொல்கிறார்கள் Poll_m10சொல்கிறார்கள் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்கிறார்கள்


   
   
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Mon Jul 12, 2010 6:39 pm

ஸ்பான்சர்கள் கிடைத்தால் தங்கப்பதக்கம் நிச்சயம் : டேக்வாண்டோ வீராங்கனை ஜெயஸ்ரீ: நான் 11 வயதிலிருந்து தான் டேக்வாண்டோ கத்துக்க ஆரம்பிச்சேன். மற்ற விளையாட்டை விட இதன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு தான் இன்று தேசிய விளையாட்டு வரை கொண்டுபோய் விட்டுள் ளது.தூத்துக்குடியில் நடந்த சப்-ஜூனியர் பிரிவில் மாநில அளவிலான முதல் போட்டியில் தங்கம் வென்றேன். சீனியர் அளவில், தேசிய அளவில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றேன். நான் தேசிய அளவில் ரெப்ரிஸ் ஆக உள்ளேன்.தினசரி வாழ்க்கையை எதிர்கொள்ளும் குடும்பம் தான் எங்களுடையது. பிளஸ் 2 முடித்து விட்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. கல்லூரி செல்லும் அளவிற்கு வசதியில்லை. மாநில அளவிலான டேக்வாண்டோ பதக்கங்கள் தான் இருந்தன. அதன் மூலம் திருவரம்பூர் அரசு ஐ.டி. ஐ.,யில் இலவசமாக சீட் கிடைத்தது. அங்கு மெஷினிஸ்ட் முடித்துவிட்டு 3,000 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறேன்.திருச்சியில் கிடைக்கும் சாதாரண பயிற்சியைக் கொண்டே தேசிய அளவில் பதக்கம் வென்றுள்ளேன். கடினமாக உழைத்து, சர்வதேச அளவில் நடக்கும் டேக்வாண்டோ போட்டிகளில் வெற்றி பெற்று, தாய்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதைத் தவிர பிற கனவுகள் எதுவும் எனக்கு இல்லை.ஆனால், அந்த உயரத்தைத் தொடுவதற்கான ஆதரவும் உதவிகளும் பெருமளவில் எனக்குத் தேவைப்படுகிறது. இதுவரை தேசிய அளவில் பங்கு கொண்டது நண்பர்களின் உதவியுடன் தான். ஸ்பான்சர்கள் இல்லாததால், நிறைய போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அப்படிக் கிடைத்தால், நடக்க உள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை நிச்சயம் பெறுவேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 7:21 pm

டேக்வாண்டோ என்றால் என்னே விளக்க முடியுமா ?



thiva
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Mon Jul 12, 2010 8:14 pm

கராத்தே மாதிரியான ஒரு விளையாட்டு........தோழர்....

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 8:35 pm

raj001 wrote:கராத்தே மாதிரியான ஒரு விளையாட்டு........தோழர்....
சியர்ஸ் சியர்ஸ்



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக