புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Poll_c10ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Poll_m10ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Poll_c10 
30 Posts - 88%
heezulia
ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Poll_c10ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Poll_m10ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Poll_c10ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Poll_m10ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 3:42 pm

நடிகர் ரஜினிகாந்திடம் 35 ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர் எம்.வி.கிருஷ்ணாராவ். இவரது மனைவி சித்ரா ராஜகுமாரி. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 3 மகன்களும் படித்து வெளிநாட்டில் வசிக்கிறார்கள். மகன்கள், மகள்கள் அனைவரும் கைவிட்டதால் கிருஷ்ணாராவும், சித்ரா ராஜகுமாரியும் தனிமையில் வசித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் சித்ராவை பிரிந்து கிருஷ்ணாராவ் தனியாக வசித்து வந்தார். அவரை நடிகர் ரஜினி பண உதவி செய்து பராமரித்து வருகிறார். தற்போது கிருஷ்ணாராவுக்கு 76 வயதாகிறது. தள்ளாடும் முதுமையில் அவரால் தனியாக எங்கும் செல்ல இயலவில்லை. இந்த நிலையில் அவர் மனைவி சித்ராவிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணாராவ், சித்ரா இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். முதுமை காரணமாக கிருஷ்ணாராவை 2 பேர் சேர்ந்து தூக்கி வந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்டு 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். கிருஷ்ணாராவ் வக்கீல் சிவா கூறுகையில், கிருஷ்ணா ராவுக்கு 76 வயதாகி விட்டதால் கோர்ட்டுக்கு அவரை தூக்கித்தான் வர வேண்டியதுள்ளது. எனவே இந்த விவாகரத்து வழக்கில் விரைவில் தீர்ப்பு கொடுத்தால் நல்லது என்றார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 12, 2010 4:09 pm

இனிமே விவாகரத்து எதுக்கு!!!!!!!!!!!!! அதிர்ச்சி

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jul 12, 2010 5:00 pm

பாவம் அவரும் எவ்வளவு நாளைக்குத்தான் பொறுமையா இருப்பாரு ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Icon_lol



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 12, 2010 5:35 pm

ஏதாவது சொத்துப் பிரச்சனையா இருக்குமோ... ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Icon_question



ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Aரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Aரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Tரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Hரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Iரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Rரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Aரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jul 12, 2010 5:36 pm

என்னத்த விவாகரத்து வழக்கு போட்டு,என்னத்த விவாகரத்து வாங்கி,என்னத்த செய்ய. இவரயெ இரண்டு பேர் தூக்கிட்டு வர வேண்டி இருக்கு.அப்புறம் எதுக்கு விவாகரத்து கேக்குறார்.இதுல எதோ விவாகரம் இருக்கும் போலயே



ரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Uரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Dரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Aரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Yரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Aரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Sரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Uரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Dரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் Hரஜினியின் முன்னாள் உதவியாளர் 76 வயதில் மனைவியிடம் விவாகரத்து கேட்கும் முதியவர்: கோர்ட்டுக்கு தூக்கி வந்தனர் A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jul 12, 2010 5:38 pm

உதயசுதா wrote:என்னத்த விவாகரத்து வழக்கு போட்டு,என்னத்த விவாகரத்து வாங்கி,என்னத்த செய்ய. இவரயெ இரண்டு பேர் தூக்கிட்டு வர வேண்டி இருக்கு.அப்புறம் எதுக்கு விவாகரத்து கேக்குறார்.இதுல எதோ விவாகரம் இருக்கும் போலயே


உடுங்கக்கா வாழும் போது தான் நிம்மதியா இல்ல போறப்பவாச்சும் சந்தோசமா போகனுமின்னு நினைச்சு இருப்பாரு போல



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக