புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Poll_c10குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Poll_m10குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Poll_c10 
30 Posts - 88%
heezulia
குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Poll_c10குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Poll_m10குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Poll_c10குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Poll_m10குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 3:37 pm

உலகில் டி.வி. ஒரு அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. பொழுது போக்கு மற்றும் அறிவுப்பூர்வமான உலக செய்திகளை அறிய மிகவும் உதவிகரமாக உள்ளது. அதே நேரத்தில் டி.வி.யில் குழந்தைகள் பார்க்க முடியாத அளவு ஆபாச காட்சிகளும் இடம் பெறுகிறது.

எனவே குழந்தைகளுடன் பார்க்கும்போது அந்த காட்சிகளை பெற்றோர் தடைசெய்ய படாதபாடு படுகின்றனர். அதே சமயம் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரங்களில் சில ஆபாச காட்சிகளுடன் ஒளிபரப்பாகும் டி.வி. நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்க கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

அதை கட்டுப்படுத்த முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் தற்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் புதிய வழிவகையை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது ஆபாச காட்சிகளுடன் கூடிய டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்க முடியாதபடி செய்ய புதிய ரிமோட் கண்ட்ரோலை வடிவமைத்து தயாரித் துள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள டெம்ப் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மெக்டியல் காலன் தலைமையிலான விஞ்ஞானிகள் இதை தயாரித்துள்ளனர்.

இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கவில்லை. சாதா ரணமாக ரிமோட் கண்ட் ரோலில் சிறிது மாற்றம் செய்து உள்ளனர். மேலும் இதில் நவீன மாற்றங்கள் செய்து அடுத்த வாரம் ஜார்ஜியாவில் உள்ள அட்லாண்டாவில் நடைபெற உள்ள விஞ்ஞானிகள் மாநாட்டில் இதை சமர்ப்பிக்க உள்ளனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jul 12, 2010 5:22 pm

மாமு கட்டாயம் நீங்களும் ஒன்னு வாங்கிகங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Logo12
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 5:24 pm

ஆமா எப்படி அது செயலாற்றுகிறது / ஒன்னும் புரியல



thiva
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 12, 2010 5:47 pm

திவா wrote:ஆமா எப்படி அது செயலாற்றுகிறது / ஒன்னும் புரியல
குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  359383 குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Icon_question குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Icon_rr



குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Aகுழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Aகுழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Tகுழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Hகுழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Iகுழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Rகுழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Aகுழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Empty
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 5:49 pm

Aathira wrote:
திவா wrote:ஆமா எப்படி அது செயலாற்றுகிறது / ஒன்னும் புரியல
குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  359383 குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Icon_question குழந்தைகள் பார்க்க முடியாது: ஆபாச காட்சிகளை தடை செய்யும் டி.வி. “ரிமோட் கண்ட்ரோல்”  Icon_rr
நாம கேட்கிறோம் யாரும் பதில் சொல்ல காணோம் சோகம்



thiva
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Mon Jul 12, 2010 6:07 pm

என்ன விலை கேட்டு வையுங்க அத வாங்கணும்....... சிரி சிரி சிரி

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 6:10 pm

raj001 wrote:என்ன விலை கேட்டு வையுங்க அத வாங்கணும்....... சிரி சிரி சிரி
இங்க பார்ரா நம்ம ஆள சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



thiva
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 6:13 pm

திவா wrote:
raj001 wrote:என்ன விலை கேட்டு வையுங்க அத வாங்கணும்....... சிரி சிரி சிரி
இங்க பார்ரா நம்ம ஆள சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

appo ,,naanga pakkurappa periyavanga mathiduvaangala ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 6:19 pm

ரபீக் wrote:
திவா wrote:
raj001 wrote:என்ன விலை கேட்டு வையுங்க அத வாங்கணும்....... சிரி சிரி சிரி
இங்க பார்ரா நம்ம ஆள சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

appo ,,naanga pakkurappa periyavanga mathiduvaangala ?
நீங்க பச்சை புள்ள , ஆமா மாத்திடுவாங்க சோகம்



thiva
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 7:18 pm

திவா wrote:
ரபீக் wrote:
திவா wrote:
raj001 wrote:என்ன விலை கேட்டு வையுங்க அத வாங்கணும்....... சிரி சிரி சிரி
இங்க பார்ரா நம்ம ஆள சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

appo ,,naanga pakkurappa periyavanga mathiduvaangala ?
நீங்க பச்சை புள்ள , ஆமா மாத்திடுவாங்க சோகம்

அங்கிள் ,,,,நான் எல் கே ஜி தான் படிக்கிறேன், நானும் பெரியவனா ஆனா பிறகு உங்கள மாதிரி டாக்டர் ஆகனும் அங்கிள்




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக