புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Poll_c10ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Poll_m10ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
Manimegala
ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Poll_c10ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Poll_m10ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Poll_c10ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Poll_m10ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Poll_c10 
151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 3:31 pm

ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Eliza1f

போர்த்துக்கல் உதைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ
ரொனால்டோவின் முன்னாள் காதலி எலிஷா சமுடியோ மர்மமான முறையில் கொலை
செய்யப்பட்டுள்ளது கடும் பரபரப்பாகியிருக்கிறது.
ஆபாச படங்க பலவற்றில் நடித்திருந்த எலிஷா, முன்னர் ரொனால்டோவுடன்
சுற்றித்திரிந்தார். இருவரினது காதல் முறிவடைந்த நிலையில், பிரேசிலின்
பிளமங்கா அணியின் கோல் கீப்பர் புறூனோ பெர்னாண்டஸ் டி சொவ்ஷாவை
காதலிக்கத்தொடங்கினார்.

ஏற்கனவே
திருமணமான புறூனோ மூலம், எலிஷாவுக்கு நான்கு மாதங்களின் முன்னர் ஆண்
குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கும் அப்பா புறுனோ தான் என பகிரங்கமாக
கூறித்திரிந்தார் எலிஷா. இது புறூனோவுக்கு பிடிக்கவில்லையாம்!

இந்நிலையில் கடந்த சில நாட்களாக எலிஷா காணாமல் போயுள்ளதை அயலவர்
உணரத்தொடங்கினர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எட்சன் மோரியோ
என்ற பொலிஸ் அதிகாரிக்கு விஷயம் தெரியவந்தது. எலிஷா தொடர்பில் விசாரணை
நடத்தி வந்தார்.

திடீரென அவரிடம் புறூனோ சரணடைந்தார். தனது நண்பர்களான லூயிஸ் ஹென்றிக்
ரோமயோ மற்றும் முன்னாள் பொலிஸ் துப்பறிவாளரான லூயிஸ் அபரேஸிடோ சண்டோஸ்
ஆகியோருடன் சேர்ந்து எலிஷாவை கடத்தி சென்று, கழுத்து நெறித்து கொலை
செய்ததாகவும், உடலை துண்டு துண்டாக வெட்டி நாய்களுக்கு தீணியாக
போட்டதாகவும் அதிர்ச்சி தகவல் கொடுத்தார். எலிஷாவின் குழந்தை
தன்னுடையதுதான் என சொல்லியது தான் இந்த தூண்டுதலுக்கு காரணமாம்!

நான்கு
மாதங்களேயான எலிஷாவின் ஆண் குழந்தையின் மரபணுவும், புறுனோவின் மரபணுவும்
ஒத்துவருகிறதா என்ற சோதனை தற்பொழுது நடைபெற்று வருவதாகவும், அதுவரை
புறுனோ தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், எட்சன் மோரியோ
தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Elizapf

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 12, 2010 3:39 pm

ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்குள் ஒரு மிருககுணம்! ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது 502589

ரொனால்டோவின் காதலி கொடுரக்கொலை - பிரேசில் கோல் கீப்பர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 12, 2010 5:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது

thiva
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக