புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_m10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10 
70 Posts - 53%
heezulia
உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_m10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_m10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_m10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_m10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_m10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_m10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_m10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_m10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_m10உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலககிண்ணம்- சுவாரசியமான தகவல்கள்..


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 12, 2010 3:21 pm

உலககிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்....


முதலாவது
கால்பந்தாட்ட உலககிண்ண போட்டியில் விளையாடியவர்களில் தற்போது உயிருடன்
இருப்பவர் ஆர்ஜெண்டீனாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ வரல்லோ என்பவர்
ஆவார்..அவருக்கு தற்போது நூறு வயது...

போட்டி துவங்கி
மிகக்குறைந்த நேரத்தில் வெளியேற்றப்பட்ட வீரர் உருகுவேயின் ஜோஸ் பாடிஸ்டா
ஆவார்..1986ம் ஆண்டு உலககிண்ண போட்டியில் இவர் சிவப்பு அட்டை காட்டி
வெளியேற்றப்படும் போது போட்டி தொடங்கி வெறும் 56 செகண்டுகள் தான்..

உலககிண்ண கால்பந்தாட்ட போட்டிகளில் இதுவரை 48 முறை ஹாட்ரிக் கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன..


உலககிண்ண போட்டிகளில் ஒரு போட்டிக்கான சராசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை 43000

உலககிண்ண
போட்டிகளில் விளையாடிய மிக இளம்வீரர் வடஅயர்லாந்தை சேர்ந்த நோர்மன்
வைட்சைடு என்பராவர்..1982ம் ஆண்டு உலககிண்ண போட்டியில் விளையாடும் போது
இவருக்கு வயது 17வருடங்கள் 41நாட்கள்..

உலககிண்ண போட்டியில்
விளையாடிய வயதான வீரர் கமேரூன் நாட்டை சேர்ந்த ரோகேர் மில்லேர்
ஆவார்..1994ம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் விளையாடும் போது இவருக்கு வயது
42..

உலககிண்ண வரலாற்றில் அடிக்கப்பட்ட முதலாவது கோல் பிரான்ஸ்
நாட்டை சேர்ந்த லூசியன் லாரன்ட் என்பவரால் மெக்ஸிகோ அணிக்கு எதிராக 1930ம்
ஆண்டு போட்டியின்
19வது நிமிடத்தில் அடிக்கப்பட்டது..

ஸ்காட்லாந்து அணி இதுவரை 8தடவைகள் உலககிண்ண போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளது.
8 தடவையும் முதல் சுற்றை தாண்டவில்லை..

முதலாவது உலககிண்ண போட்டியின் அணைத்து போட்டிகளும் உருகுவே நாட்டின் மொண்டேவேடோ எனும் நகரிலேயே விளையாடப்பட்டது...

உலககிண்ண
போட்டிகளில் அடிக்கப்பட்ட மிக வேகமான கோல் துருக்கியை சேர்ந்த ஹகன் சுகர்
என்பவரால் 2002ம் ஆண்டு தென்கொரியாவுக்கேதிராக அடிக்கப்பட்டது..போட்டி
தொடங்கி பதினோராவது செக்கனில் இந்த கோல் அடிக்கப்பட்டது..

முதலாவது உலககிண்ண போட்டியில் 13 அணிகளே பங்குபற்றின..

உலககிண்ண
போட்டிகளில் மிக அதிகமான கோல்களை அடித்த வீரர் பிரேசிலின் ரொனால்டோ
ஆவார்..இவர் மூன்று(1998, 2002,2006)உலககிண்ண போட்டிகளில் விளையாடி 15
கோல்களை அடித்துள்ளார்..

உலககிண்ண வரலாற்றில் இரண்டு அணிகளில்
விளையாடிய ஒரே வீரர் ஆர்ஜெண்டீனாவை சேர்ந்த லூயிஸ் மொண்டி ஆவார்..இவர்
1930ம் ஆண்டு அர்ஜெண்டேனாவுக்குக்ம்,1934ம் ஆண்டு இத்தாலிக்கும்
விளையாடினார்..

1998ம் ஆண்டு உலககிண்ண போட்டிகளிலேயே மிக அதிகமான கோல்கள் அடிக்கப்பட்டன..மொத்தமாக 171 கோல்கள்..

இதுவரை 75 நாடுகள் உலககிண்ண தொடரில் பங்குபற்றி உள்ளன..

2ம் உலக போர் காரணமாக 1946 ம் ஆண்டு உலககிண்ண போட்டிகள் ரத்து செய்ய பட்டன..

இதுவரை நடந்த அனைத்து உலககிண்ண போட்டிகளிலேயும் பிரேசில் அணி பங்குபற்றி உள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக