புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) - Page 2 Poll_c10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) - Page 2 Poll_m10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) - Page 2 Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Balaurushya
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) - Page 2 Poll_c10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) - Page 2 Poll_m10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) - Page 2 Poll_c10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) - Page 2 Poll_m10ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian  Stretch) - Page 2 Poll_c10 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜீவசக்தி வாய்க்கால் நீட்டு முறை (Energy Meridian Stretch)

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 5:32 am

First topic message reminder :

ஓரு நோயை குணப்படுத்த முற்படுத்தும் போது அந்த நோயின் தன்மையையும், அந்த நோய் பீடிக்குமுன் நோயாளியின் உடல்நிலை,மனோநிலை ஆகியவற்றைக்கருத்தில் கொண்டபின் அந்தநோயைப்படிப்படியாக குறைக்க முற்படவேண்டும் என்பதாம்.

கிருமிகொல்லிகளும்(Antibiotics), விஷநாசிகாரிகளும் (Antiseptics)உடம்பிலுள்ள நோய் விளைக்கும் கிருமிகளை தாக்கி அழிக்கும் பொழுது உடம்பிலுள்ள நற்பயன் செய்யும் கலன்களையும் அழிக்கிறது, அப்படி அழிக்கும் கலன்களை எமது உடம்பிலுள்ள சிறுநீரகம்(Kidneys) மன்னீரல் (Spleen) உடன் கழிவுகளாக அகற்றிவிடும். இப்படி அழிந்த கலன்களை எமது எலும்பு மஜ்ஜை(Bone Marrow) தீவிரமாகச்செயற்பட்டு ஈடுசெய்ய முற்படும், நோயினால் பீடிக்கப்பட்டு பலவீனமான நோயாளியின் எலும்பு மஜ்ஜை ஈடுசெய்ய முடியாது செயலிழந்துவிட்டால் நோயாளிக்கு நோய் எதிற்பு சக்தி ஸ்தம்பித்து நோயாளியை ஆபத்தான நிலைக்கு தள்ளிவிடும். இதன் காரணத்தால் நோயாளிக்கு உயிர் ஆபத்து ஏற்படுகிறது.

இதன்காரணத்தாலேயே வைத்தியர்கள் நோயை தீர்க்க முயற்சிக்கும்பொழுது நோயாளியின் தகுதியையும் அவரின் உடல் நிலையையும் கருத்தில் கொண்டபின் நோய்தீற்க முற்படவேண்டும் என்று எமது வைத்திய ஆசூடங்கள் வலியுறுத்துகின்றன.

எந்த மருந்தும் நோயைக்குணப்படுத்தாது, நோயாளியின் உடம்பின் நோய் எதிற்பு சக்தி, மனோ தைரியம் ஆகியவையே அவரின் நோயைக்குணப்படுத்தும். மருந்துகள் அதற்கு உதவி செய்யுமே தவிர நோயை மருந்துகள் மாத்திரம் குணமாக்கும் என்று எண்ணிச்செயற்பட்டால் அது நோயாளிக்கு துரோகம் செய்வதாகவே கருதப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:30 am

8.உண்டிக்காய் வாய்க்கால் நீட்டல்( Kidney Channel Meridian Stretch)

விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும். இரண்டு கால்களையும் ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்து விறைப்பாக வைத்துக்கொள்ளவும். வாயைமூடி மூக்கால் மூச்சை நன்கு உள் இழுத்தவண்ணம் உடம்பின் இருபக்கமும் கைகளை நீட்டி வைத்து தரையுடன் அழுத்தியபடியே இருகால் களையும் மேலேதூக்கி இயலுமானவரை தலைக்கு மேல் கொண்டு செல்லவும். சில நாட்கள் பரீட்சித்தால் கால்கள் இரண்டையும் தலைக்கு மேல் கொண்டு சென்று கால் பெருவிரல்களை தரைக்கு மேல்பக்கமுள்ள தரையில் தொடக்கூடியதாக இருக்கும். ஆரம்பத்தில் இயலுமானவரை தூக்கினால் போதுமனது. இந்த அப்பியாசத்தால் உண்டிக்காய்வாய்க்காலில் ஏற்பட்ட தடைநீங்கும். உண்டிக்காய் பலப்படும். உடம்பில் ஆங்காங்கே தேங்கும் நச்சுப்பொருள்கள் சிறுநீருடன் அகன்றுவிடும். இதன்சோடியான சலப்பைவாய்க்கால் பலப்படும். இந்த உறுப்புக்களில் தோன்றும்நோய்கள் குணமாகும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:32 am

9. இருதயத்தசை வாய்க்கால் நீட்டல் (Pericardial Ch.Meridian Stretch).

ஓரிடத்தில் நிமிர்ந்து நிற்கவும். வாயை மூடி மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். இரண்டு கைகளையும் பின்பக்கம் நாரிக்கு கீழே பின்புறம் ஒன்றுடன் ஒன்றைக்கோர்த்துக் கொள்ள்ளவும் வாயை நன்கு மூடிக்கொள்ளவும், சற்று முன்பக்கம் வழைந்தபடியே பிணைத்த கையை இயலுமானவரை பின்பக்கம் தூக்கவும் சற்று வலித்தால் சுயநிலைக்கு வந்து வழக்கம் போல் மூக்கால் மூச்சை இழுத்து விடவும். இப்படிமூன்று அல்லது ஆறுமுறை செய்யவும். இதனால் இருதயத்தசை வாய்காலில் ஏற்பட்ட தடை நீங்கும் இருதயத்தசை பலப்படும். இந்த அப்பியாசத்தை இருதய பலவீனமானவர்கள், இருதயச்சத்திர சிகிச்சை செய்யப்பட்டவர்கள் செய்யக்கூடாது. கைகளில் ஏற்படும் வலி, நாரி வலி ஆகியயன நீங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:33 am

10. முக்குழி வாய்க்கால் நீட்டல் (Triple Warmer Ch.Meridian Stretch)

விரிப்பில் படுத்தபடியே இரு கைகளையும் பிணைத்து பிடரிக்கு கீழ் தரையில் வைக்கவும் .வாயை நன்கு மூடி மூச்சை உள் இழுத்தபடியே கால்களை முழங்கால்மட்டில் மடித்து ஒருபுறம் சரித்து விரித்துப்பிணைத்த கைகளுக்கு மேல் வைத்த தலையை கால்கள் திருப்பிய பக்கத்திற்கு மறு பக்கம் திருப்பவும். இப்போ வழமைபோல் மூக்காலை; மூச்சை இழுத்து விடலாம். இப்போ மீண்டும் மறு பக்கம் இப்படியே திரும்பவும். இப்படி தலையையும் உடம்பையும் ஒருபக்கம் திருப்பும்போது மடித்த காலும் உடம்பின் கீழ்பாகமும் மறுபக்கம் திரும்ப வேண்டும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யவும் .இதனால் இந்த முக்குழி வாய்க்காலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உடம்பின் சகல செயற்பாடும் ஸ்திரப்படும். மலச்சிக்கல் நீங்கும். தோழ்களில் ஏற்படும் நோய்கள்நீங்கிவிடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:34 am

11.பித்தப்பை வாய்க்கால் நீட்டல் (Gall bladder Ch.Meridian Stretch)

ஒரு விரிப்பில் நிமிர்ந்து அமரவும் வலது காலை முழங்கால் மட்டில் மடித்து நிமிர்த்தி வைத்துக்கொள்ளவும் இடது கால் தரையில் மடித்திருக்கவேண்டும். இப்போ தூக்கிய காலை நகர்த்தி மடித்த முழங்காலுக்கு முன் வைத்து நிறுத்தி வைத்திருக்கும் கால்ப்பக்கத்து வலது கையால் தாங்கிப்பிடித்துக் கொள்ளவும். இப்போ தரையில் மடித்து வைத்திருக்கும் கால்ப்பக்கத்து இடது கையையும், மேல்பாகத்து உடம்பையும் இயலுமானவரை வெளிப்புறம் திருப்பவும். இப்படித் திரும்பும்பொழுது வாயைமூடி மூக்கால் வழமைபோல் மூச்சுவிடலாம். இதேபோல் இடது காலை மடித்து நிறுத்திவைத்து, வலது காலை தரையில் மடித்துவைத்து வலது மடித்த முழங்காலுக்கு முன் இடது நிறுத்தியகாலை வைத்து இடது கையால் தாங்கிப்பிடித்தபடியே வலது கையையும், வலதுபக்கம் மேற்பாகத்து உடம்பையும் இயலுமானவரை வலதுபக்கம் திரும்பவும். இப்படித்திரும்பும்போது வாயை மூடி மூக்கால் சுவாசிக்கவும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யலாம் .இந்த பயிற்சியால் பித்தப்பை வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கும், பித்தப்பை,கல்லீரல் பலப்படும் .அது சம்மந்தமான நோய்கள் நீங்கும் .வயிற்று உப்பிசம் நீங்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:35 am

12. கல்லீரல் வாய்க்கால் நீட்டல் (Liver Ch.Meridian Stretch).

ஓரு விரிப்பில் நிமிர்ந்து இருந்தபடியே இயலுமானவரை இருகால்களையும் இருமருங்கும் நீட்டவும். இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ஒன்றுடன் ஒன்றைக்கோர்த்துப்பிடித்து வைத்த்துக்கொள்ளவும். இப்படி இருந்தபடியே இடுப்பிற்கு மேலே உடம்பை மாறிமாறி இருபக்கமும் சரியவும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யலாம். வாயை இறுக மூடிக்கொண்டு மூக்கால் சுவாசித்தவண்ணம் இந்த அப்பியாசம் செய்யவேண்டும். இதனால் இந்த வாய்க்காலில்; ஏற்பட்ட தடைகள் நீங்கி கல்லீரல்,பித்தப்பை போன்றவை பலப்படும். கல்லீரல், பித்தப்பை சம்மந்தமான நோய்கள் விரைவில் குணமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:37 am

13. பின்புற வாய்க்கால் நீட்டல்; (Du or Governing Ch.Meridian Stretch)

விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும். இரு கால்களையும் நீட்டி ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து பெருவிரலுடன் பெருவிரலைச் சேர்த்துப் பிடித்துக்கொள்ளவும். வாயைமூடி மூக்கால் மூச்சை இழுத்தபடியே இருகைகளையும் தரையில் அழுத்தியவண்ணம் கால்களை மேலே தூக்கி தலைக்கு மேல் கொண்டு சென்று தரையைத் தொடவும். ஆரம்பத்தில் சிரமம், இயலுமாவரை தூக்;கினால் போதும், நல்லபலன் கிடைக்கும், நாளடைவில் தலைக்கு மேல் காலால்தரையைத் தொடலாம். இதனால் முள்ளாந்தண்டு நன்கு வளைவதால் அதிலிருந்து உடம்பின் பல பாகத்திற்கும் செல்லும் நரம்புகள் பலப்படும். பின்புற வாய்க்காலில் ஏற்பட்ட தடை நீங்கும் முள்ளாந்தண்டு, முதுகெலும்பு பலப்படுவதுடன் அது சம்மந்தமான நோய்களும் நீங்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:39 am

14.முன்புற வாய்க்கால் நீட்டல் (Ren or Conception Ch.Meridian Stretch)

விரிப்பில் குப்புறப்படுக்கவும். இரு கைகளையும் இரு பக்கமும் வைத்துக் கொள்ளவும் வாயைமூடி மூக்கால் மூச்சை உள் இழுக்கவும். இருகால்களையும் முழங்கால் வரையில் மடித்து. முழங்கால்களை சற்று அகட்டி வைத்துக்கொள்ளவும். இப்போ இரு பாதங்களையும் ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும். இப்போ இரு கைகளையும் பின்பக்கம் நீட்டி இரு கால்களையும் குதிக்கால் குழச்சில் பிடித்துக்கொள்ளவும். இப்போ தலையை நேராக வைத்து மூச்சை இழுத்த வண்ணம் உடம்பை முன்னும் பின்னும் தூக்கிப்பின் இருமருங்கும் சரிக்கவும். இப்படி மூன்று அல்லது ஆறுமுறை செய்யவும். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதைச்செய்யக்கூடாது. பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கற்பிணிகளும் இதைச்செய்யக்கூடாது. இதனால் வயிற்றின் நடுவில் இருக்கும் வாய்க்கால் உடம்பின் பல பாகத்தில் உள்ள உறுப்புக்களுடன் தொடர்புடையகாரணத்தால் சகல உறுப்புக்களும் பலப்படும். அப்பாகத்திலுள்ள நோய்களும் நீங்கிவிடும். இந்த நீட்டல் அப்பியாசத்தை அதி காலையில் அல்லது மாலையில் செய்யலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 10, 2008 6:42 am

அப்பியாசம் ஆரம்பிக்குமுன் சுமார் ஆறு மணி நேரத்திற்கு கடினமான உணவு உட்கொண்டிருத்தல் கூடாது. எவரும் இந்த அப்பியாசத்தைச்செய்து பலனடையலாம். இதற்கு யோகாசனத்தைப்போல் அதிக கட்டுப்பாடு எதுவுமில்லை, எனவே எவ்வயதினரும் இனபேதமின்றிப் பயின்று பலனடையலாம். அனைவரும் பயின்று பலனடையவேண்டும் என்பதே எமது குறிக்கோள்!

டாக்டர்.-சிவ.பரராசிங்கம். Ph.D

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக