புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Poll_c10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Poll_m10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Poll_c10 
15 Posts - 79%
Barushree

1 Post - 5%
kavithasankar

heezulia

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Poll_c10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Poll_m10எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 3:59 pm

First topic message reminder :

தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு மாதமாகியுள்ள நிலையில் முதல் நாளிலிருந்தே என் மீது இங்குள்ள மக்கள் அன்பைப் பொழிகிறார்கள். எனது வாகா வாகா பாடலை அத்தனை வாய்களும் முனுமுனுப்பதைப் பார்க்கவும், கேட்கவும் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார் கொலம்பியாவைச் சேர்ந்த பாடகி ஷகீரா.

தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரில் போட்டிகள், வீரர்களுக்கு அடுத்து பிரபலமானது ஷகீரா பாடிய வாகா வாகா பாடல்தான். உலகக் கோப்பைக்காக இயற்றப்பட்ட இந்தப் பாடலைத்தான், தொடக்க நிகழ்ச்சியின்போது பாடி அனைவரையம் சிலிர்க்க வைத்தார் ஷகீரா. இன்று தென் ஆப்பிரிக்காவையும் தாண்டி உலகம் முழுவதும் இந்தப் பாடல் பிரபலமாகி விட்டது.

கடந்த ஒரு மாதமாக தென் ஆப்பிரிக்காவில் தங்கியிருக்கும் ஷகீரா கால்பந்துக்கு அடிமையாகி விட்டார். தினசரி கால்பந்து குறித்த செய்திகளைப் படிக்காமல் தன்னால் இருக்க முடியவில்லை என்கிறார் ஷகீரா. நான் இன்று பத்திரிகைகளின் விளையாட்டுப் பிரிவு செய்திகளைப் படிக்க ஆர்வம் காட்டுகிறேன் என்றால் அதற்குக் காரணம் கால்பந்துதான். எல்லாப் பெருமையும் புட்பாலுக்கே என்றும் மெய் சிலிர்க்கிறார் ஷகீரா.

உங்களது தென் ஆப்பிரிக்க அனுபவம் குறித்து சொல்லுங்கள் என்று ஷகீராவிடம் கேட்டபோது, இந்த ஒரு மாதமும் என்னால் மறக்க முடியாதது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளேன். சமீப காலங்களில் நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தது இந்த தென் ஆப்பிரிக்க பயணத்தில்தான்.

இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள், பாசமானவர்கள். என் மீது அவர்கள் வைத்துள்ள பாசத்தையும், அன்பையும் என்னால் முழுமையாக விவரிக்க முடியவில்லை. எனது வாகா வாகா பாடல் இங்கு இந்தஅளவுக்கு பிரபலமாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

நான் தென் ஆப்பிரிக்காவுக்கு முதல் நாள் வந்து இறங்கியபோது குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும், ஊழியர்களும் வாகா வாகா பாடலை பாடியபடி வரவேற்றதைப் பார்த்து குஷியாகி விட்டேன். நெகிழ்ச்சியடைந்தேன்.

இன்று என்னால் கால்பந்து இல்லாமல் சுவாசிக்கவே முடியாது போல. அந்த அளவுக்கு கால்பந்துக்கு அடிமையாகி விட்டேன்.காலையில் எழுந்ததும்இன்று என்ன போட்டி என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன். செய்தித்தாள்களின் விளையாட்டுப் பக்கத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

விளையாட்டுக்கு அதிக ஆர்வம் காட்டாத என்னை இப்படி தூண்டி விட்டது கால்பந்துதான். கால்பந்து அற்புதமான விளையாட்டு. அதில் சந்தேகமே இல்லை.

நான் இந்த ஒரு மாத காலத்தில் 3 போட்டிகளை மட்டுமே நேரில் பார்த்தேன். தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த மெக்சிகோ-தென் ஆப்பிரிக்கா போட்டி மற்றும் அர்ஜென்டினா-நைஜீரியா போட்டி. அடுத்து ஸ்பெயின்-பராகுவே போட்டியைப் பார்த்தேன். இறுதிப் போட்டியையும் காணவுள்ளேன்.

நான் லத்தீன் அமெரிக்க அணிகளையே ஆதரிக்கிறேன். காரணம், உலகக் கோப்பைப் போட்டிகளில் அவர்கள்தான் அபாரமான ஆட்டத்தைக் கொடுக்கிறார்கள். அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, பராகுவே ஆகிய அணிகளின் ரசிகை நான். இருப்பினும் இந்த தொடரில் ஸ்பெயின் சிறப்பாக ஆடி வருகிறது. எனவே அதை நான் இப்போது ஆதரிக்கிறேன். நான் அடிப்படையில் ஸ்பெயின் பூர்வீகம் கொண்டவள். எனவே ஸ்பெயினை ஆதரிக்க வேண்டியது எனது கடமையாகும்.

இறுதிப் போட்டியில் யார் வெல்வார்கள் என்பதை என்னால் கணித்துச் சொல்ல முடியாது. பெரும்பாலானவர்களைப் போல நானும் ஆக்டோபஸ் பால் கணித்துள்ளதையே நம்புகிறேன். பாலை நம்புவோம் என்கிறார் ஷகீரா சிரித்தபடி.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 11, 2010 4:31 pm

[quote="ரபீக்"]
ஹாசிம் wrote:

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் நாங்க ரொம்ப நல்லவங்க

ஆமா... ரெண்டு பேரும்தானே..பாவம்பா.....
Spoiler:

எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Tஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Hஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Iஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Rஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 11, 2010 4:33 pm

ஹாசிம் wrote:
Aathira wrote:
ஹாசிம் wrote:
ரபீக் wrote:
ஹாசிம் wrote:ஆமா ஆமா எனக்கும் நன்றாக பிடித்திருந்தது அருமையான பாடல்தான்

பாட்டு புடிச்சுருக்கா? இல்லை ஆளை புடிச்சுருக்கா ?
இப்படி எல்லாம் கேட்டு மானத்த சந்தியில வாங்கப்படாது பாட்டும் பாட்டும் நன்றாகவே இருந்தது
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 502589 எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 502589

எது அக்கா அநியாயம் ரபீக் கேட்டது தானே
நீங்க ஒன்னும் தெரியாத குழந்தை.. ரஃபீக் தான் மோசம்...கேள்வியைப் பாருங்க..மூஞ்சியைப் பாவமா வச்சிகிட்டு..

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 11, 2010 4:35 pm

அக்கா வேணா அழுதுடுவன்.... அழுகை அழுகை அழுகை

நேசமுடன் ஹாசிம்
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 4:39 pm

அக்கா .நான் ஒரு மீசை வைத்த குழந்தை ,, பயம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 11, 2010 4:53 pm

ரபீக் wrote:
அக்கா .நான் ஒரு மீசை வைத்த குழந்தை ,, பயம்

ஏன் ரபீக் இவ்வளவு நாள் உங்க போட்டோவைப் போடல. நீங்கதானே இது ..
Spoiler:

எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Tஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Hஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Iஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Rஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Aஎல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 11, 2010 4:54 pm

Aathira wrote:
ரபீக் wrote:
அக்கா .நான் ஒரு மீசை வைத்த குழந்தை ,, பயம்

ஏன் ரபீக் இவ்வளவு நாள் உங்க போட்டோவைப் போடல..இது நீங்கதானே.
Spoiler:

ஐயோ ................................... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நேசமுடன் ஹாசிம்
எல்லாப் பெருமையும் 'புட்பாலுக்கே'-மெய் சிலிர்க்கும் ஷகீரா - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 4:56 pm

ஹாசிம் wrote:
Aathira wrote:
ரபீக் wrote:
அக்கா .நான் ஒரு மீசை வைத்த குழந்தை ,, பயம்

ஏன் ரபீக் இவ்வளவு நாள் உங்க போட்டோவைப் போடல..இது நீங்கதானே.
Spoiler:

ஐயோ ................................... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எனக்கு எதிராக ஈகரையில் பெரிய சதி நடப்பது போல இருக்கு ,,சத்தியமா அது நான் இல்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Jul 11, 2010 7:36 pm

ரபீக் wrote:
ஹாசிம் wrote:ஆமா ஆமா எனக்கும் நன்றாக பிடித்திருந்தது அருமையான பாடல்தான்

பாட்டு புடிச்சுருக்கா? இல்லை ஆளை புடிச்சுருக்கா ?
இதுக்கென்ன தயக்கம் பேசாம உண்மையை சொல்லவேண்டியதுதான் ( பாட்டும் ஆளும் பாட்டுதான் என்று

thiva
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக