புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_m10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_m10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_m10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_m10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_m10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_m10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_m10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_m10உங்கள் மரண தேதியை அறிய - Page 3 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் மரண தேதியை அறிய


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Thu Jul 16, 2009 5:19 pm

First topic message reminder :

உங்கள் மரண தேதியை அறிய - Page 3 24321612

இறக்கும் நாள் நமக்கு தெரிந்தால் வாழும் நாள்



நரகமாகிவிடும். உங்கள் மரண தேதியை அறிந்து


கொள்ள இந்த தளம் உதவுகிறது. உங்கள்


பிறந்த நாள்-மாதம்-வருடம் - நீங்கள் ஆணா -


பெண்ணா - உங்களுடைய body mass index

உங்கள் மரண தேதியை அறிய - Page 3 67734372

(BMI-Body mass index அறிந்து கொள்ள


உங்களுடைய உயரம் -அதற்குரிய எடை -


நீங்கள் தெரிவித்தால் உங்களுடைய BMI


எண் தெரியும்-BMI பார்க்கும் விவரம்


கீழே கொடுத்துள்ளார்கள்.) - நீங்கள் புகைப்


பழக்கம் உள்ளவரா என தெரிவித்து


Check your Death Clock சுட்டியை அழுத்தினால்


சில நொடிகளில் நீங்கள் இறக்கும் நாளை


தெரிவிக்கும்.

உங்கள் மரண தேதியை அறிய - Page 3 20497487

உடன் இருப்பில் உள்ள


வினாடிகள் குறைந்துகொண்டே வரும்.


இதை விளையாட்டுக்காக எடுத்துக்


கொள்ளுங்கள்.இதை பார்த்து மனம்


குழம்ப வேண்டாம். நமக்கு என்று மரணக்


கணக்கு ஏற்கனவே எழுதிவிட்டான் இறைவன்.


இருக்கும் வரை நல்லதை செய்வோம் -


நல்லதே நடக்கும்.

அந்த தள முகவரி:-http://deathclock.com/

மூலம் :வேலன் அவர்களின் தளத்திலிருந்து
நன்றி: வேலன்


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 16, 2009 8:10 pm

Sunday, October 9, 2089

Seconds left to live...






2,531,828,051

இவ்ளோ நாளா 2012 நு சொன்னாங்க



avatar
Guest
Guest

PostGuest Thu Jul 16, 2009 8:11 pm

என்ன நிலாப்பெண்ணே கொளப்புறீங்க

புரியலே நீங்க சொல்றது

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Thu Jul 16, 2009 8:12 pm

மு௫கனடிமை wrote:என்ன நிலாப்பெண்ணே கொளப்புறீங்க

புரியலே நீங்க சொல்றது

2012ல் உலகம் அழியும்னு சொல்றாங்க போல

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 16, 2009 8:13 pm

உலகம் அழிய போகுதே அதை தான் சொன்னேன் மிச்சபடி ஜாதகத்துல அல்பாயுசுனுதான் போட்ருக்கு

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 16, 2009 8:28 pm

நிலாசகி wrote:உலகம் அழிய போகுதே அதை தான் சொன்னேன் மிச்சபடி ஜாதகத்துல அல்பாயுசுனுதான் போட்ருக்கு

யாருக்கு

யார் ஜாதகத்துல

ஏன் இப்படி பேசுறீங்க

ஒங்களுக்கு என்ன லூசா

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 16, 2009 8:29 pm

அப்படில்லாம் பேசக்கூடாது செரியா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Jul 16, 2009 8:30 pm

மு௫கனடிமை wrote:
நிலாசகி wrote:உலகம் அழிய போகுதே அதை தான் சொன்னேன் மிச்சபடி ஜாதகத்துல அல்பாயுசுனுதான் போட்ருக்கு

யாருக்கு

யார் ஜாதகத்துல

ஏன் இப்படி பேசுறீங்க

ஒங்களுக்கு என்ன லூசா


சோகம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 16, 2009 8:30 pm

சரி சரி உள்ளூரு ஜோசியர் அப்படிதான் சொன்னார் ...அப்புறம் பாத்தாதான் தெரியுது
கருணாநிதிக்கும் அதே மாதிரி அமைப்புதான்!

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 16, 2009 8:33 pm

நிலாசகி wrote:சரி சரி உள்ளூரு ஜோசியர் அப்படிதான் சொன்னார் ...அப்புறம் பாத்தாதான் தெரியுது
கருணாநிதிக்கும் அதே மாதிரி அமைப்புதான்!

உள்ளூர்க்காரன் சொன்னானு கேட்டுட்டு கற்பனை பண்ணாதீங்க செரியா

இந்த மாதிரி நெகட்டிவா நீங்க பெசுநீங்கன்னா எனக்கு அப்புறம் கெ..........

ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க

என்ன

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 16, 2009 8:35 pm

என்ன பன்னுவீங்க சரா சார்

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக