புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 Poll_c10ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 Poll_m10ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 Poll_c10ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 Poll_m10ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 Poll_c10ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 Poll_m10ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 3:24 pm

First topic message reminder :

சென்னையில் நடந்த கலைஞர் இசையருவி தொலைக்காட்சி விழாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அபிமான நடிகர் என்ற விருதினை, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

கலைஞர் இசையருவி தொலைக்காட்சி சார்பில் ஆண்டுதோறும் இசைக்கலைஞர்கள், மற்றும் இசைக்கேற்ப நடித்தவர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தி விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

அதில் ரசிகர்கள் அபிமான நடிகர் விருது விஜய்க்கு வழங்கப்பட்டது. இதனை உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் தரணி வழங்கினர்.

சிறந்த அறிமுகப் பாடகராக ராகுல் நம்பியாருக்கு இயக்குநர் வசந்த் விருது வழங்கினார்.

சிறந்த அறிமுகப்பாடகி விருது நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியாவுக்கு கிடைத்தது.

சிறந்த அறிமுக இசையமைப்பாளர் விருதை வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இசையமைப்பாளர் வி.செல்வகணேஷுக்கு இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் வழங்கினார்.

'அசிலிபிசிலி' சிறந்த பாடல்!

சிறந்த அறிமுகப்பாடலாக ஆதவன் படத்தில் இடம் பெற்ற அசிலி பிசிலி பாடல் தேர்வானது.

இந்தப் பாடலுக்கான விருதை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நடிகர் கார்த்தி வழங்கினார்.

சிறந்த முறையில் பாடலை காட்சிப்படுத்துவதற்கான விருதை சர்வம் படத்துக்காக டைரக்டர் விஷ்ணுவர்த்தன் பெற்றுக் கொண்டார்.

சிறந்த பாடல்ஆசிரியருக்கான விருது கவிஞர் பா.விஜய்க்கும், பாடகி விருது சின்மயிக்கும், சர்வதேச இசை சாதனையாளர் விருது ஏ.ஆர்.ரஹ்குமானுக்கும் வழங்கப்பட்டது.

பாடல் காட்சியில் சிறந்த நடிப்புக்கான விருது சூர்யாவுக்கு கிடைத்தது. ஒளிப்பதிவில் சிறந்த பாடலாக பொக்கிஷம் படத்தில் இடம் பெற்ற `நிலா நீ அது வானம்' பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

கருணாஸுக்கு சிறந்த குத்துப்பாட்டு விருது

சிறந்த குத்துப்பாட்டுக்கான இசையமைப்பாளர் விருது ராஜாதி ராஜா படத்துக்கு இசைமைத்த நடிகரும் இசையமைப்பாளருமான கருணாசுக்கும், பின்னணி இசைக்கான விருது உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு இசையமைத்த ஸ்ருதி ஹாசனுக்கும் கிடைத்தது. ஸ்ருதி ஹாசனுக்கு விருதை இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார்.

விழாவில் கலைஞர் டி.வி.யின் முதன்மை நிர்வாகி அமிர்தம், இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

விழாவில் கவிஞர் வாலிக்கும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிமணியத்துக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 5:33 pm

செந்தில் wrote:இந்த பில்டப்புக்கு ஒன்னு கொறச்சல் இல்ல பங்காளி ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 246975
ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655 ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655 ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655 ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655 ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655 ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655 ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655 ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655 ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jul 11, 2010 5:37 pm

ஹலோ....ஹலோ...........ஹலோ.........ஒரு நிமிஷம் நில்லுங்க இத உட்டுட்டு போறீங்க ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 211781

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 5:39 pm

செந்தில் wrote:ஹலோ....ஹலோ...........ஹலோ.........ஒரு நிமிஷம் நில்லுங்க இத உட்டுட்டு போறீங்க ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 211781
என்னாதது? இஞ்சபார்ரா, ஹே! இருக்குற ஒருகாலையும் ஒடச்சி விடலாம்னு பாக்குறீங்களா.... ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jul 11, 2010 5:44 pm

பிச்ச wrote:
செந்தில் wrote:ஹலோ....ஹலோ...........ஹலோ.........ஒரு நிமிஷம் நில்லுங்க இத உட்டுட்டு போறீங்க ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 211781
என்னாதது? இஞ்சபார்ரா, ஹே! இருக்குற ஒருகாலையும் ஒடச்சி விடலாம்னு பாக்குறீங்களா.... ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655

இல்ல பங்காளி அன்னைக்கு ஏதோ கேட்டீங்களே வாங்கிட்டு போங்க ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 182891

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jul 11, 2010 5:47 pm

செந்தில் wrote:
பிச்ச wrote:
செந்தில் wrote:ஹலோ....ஹலோ...........ஹலோ.........ஒரு நிமிஷம் நில்லுங்க இத உட்டுட்டு போறீங்க ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 211781
என்னாதது? இஞ்சபார்ரா, ஹே! இருக்குற ஒருகாலையும் ஒடச்சி விடலாம்னு பாக்குறீங்களா.... ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 230655

இல்ல பங்காளி அன்னைக்கு ஏதோ கேட்டீங்களே வாங்கிட்டு போங்க ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 182891

ஓ அந்த மேட்ரா! ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 95051 .துபாயே சில்லுனுதான் கெடக்கு போங்க! ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 755837

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 5:52 pm

செந்தில் wrote:
ரபீக் wrote:
செந்தில் wrote:
ரிபாஸ் wrote:
உதயசுதா wrote:இவனுகளா ஒரு பேரு கொடுத்து இவனுகளா ஒரு விருது கொடுத்துடானுங்க. விருது வாங்குறவன் அதுக்கு தகுதியானவனான்னு எல்லாம் பார்க்குறதே இல்லை.
கொடுக்குறவனுக்கும் தகுதி இருக்கானு பாக்கணும்

ஏன்டா உன் தலைக்கு கொடுக்கலைன்னு பொறாமையா ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 Icon_lol

தலை போல வருமா தலை போல வருமா
தலை போல வருமா தலை போல வருமா
தலை போல வருமா தலை போல வருமா

ரபீக் நீங்களுமா இப்படி ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது - Page 2 56667

தயவு செய்து விஜயோட அஜித்தை ஒப்பிட வேண்டாம் ,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Jul 11, 2010 7:01 pm

ஆனால் ஒன்று , அஜித்துக்கு நடிக்கதெரியும் , சிவாஜி ,கமலுக்கு பிறகு விகரம் ,அஜித் ,சூர்யா போன்றோர் நடிப்பார்கள் , இதில் அஜித் 5 முறை பில்ம்பாரே வாங்கி உள்ளார் , சூர்யா 3 , விக்ரம் 1 தேசிய விருது , 2 பில்ம்பாரே

thiva
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 7:07 pm

திவா wrote:ஆனால் ஒன்று , அஜித்துக்கு நடிக்கதெரியும் , சிவாஜி ,கமலுக்கு பிறகு விகரம் ,அஜித் ,சூர்யா போன்றோர் நடிப்பார்கள் , இதில் அஜித் 5 முறை பில்ம்பாரே வாங்கி உள்ளார் , சூர்யா 3 , விக்ரம் 1 தேசிய விருது , 2 பில்ம்பாரே

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் முத்தம் முத்தம் முத்தம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Jul 11, 2010 7:10 pm

சத்தியமா எனக்கு ஒன்னு விளங்கல ஏன் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க , அந்த பட்டதிக்கான மரியாதையே போச்சு சோகம்

thiva
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 7:16 pm

திவா wrote:சத்தியமா எனக்கு ஒன்னு விளங்கல ஏன் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க , அந்த பட்டதிக்கான மரியாதையே போச்சு சோகம்

ஆயிரம் பேரை கொன்னா அரைமருத்துவன் என்று பழமொழி உண்டு
இவர் பல கோடி பேரை படம் என்ற போர்வையால் கொள்ளாமல் கொள்ளுவதால் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தனர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக