புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிகர்கள் அபிமான நடிகர்-விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் விருது
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
சென்னையில் நடந்த கலைஞர் இசையருவி தொலைக்காட்சி விழாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அபிமான நடிகர் என்ற விருதினை, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கலைஞர் இசையருவி தொலைக்காட்சி சார்பில் ஆண்டுதோறும் இசைக்கலைஞர்கள், மற்றும் இசைக்கேற்ப நடித்தவர்கள் உள்ளிட்ட கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தி விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
அதில் ரசிகர்கள் அபிமான நடிகர் விருது விஜய்க்கு வழங்கப்பட்டது. இதனை உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் தரணி வழங்கினர்.
சிறந்த அறிமுகப் பாடகராக ராகுல் நம்பியாருக்கு இயக்குநர் வசந்த் விருது வழங்கினார்.
சிறந்த அறிமுகப்பாடகி விருது நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியாவுக்கு கிடைத்தது.
சிறந்த அறிமுக இசையமைப்பாளர் விருதை வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இசையமைப்பாளர் வி.செல்வகணேஷுக்கு இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் வழங்கினார்.
'அசிலிபிசிலி' சிறந்த பாடல்!
சிறந்த அறிமுகப்பாடலாக ஆதவன் படத்தில் இடம் பெற்ற அசிலி பிசிலி பாடல் தேர்வானது.
இந்தப் பாடலுக்கான விருதை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நடிகர் கார்த்தி வழங்கினார்.
சிறந்த முறையில் பாடலை காட்சிப்படுத்துவதற்கான விருதை சர்வம் படத்துக்காக டைரக்டர் விஷ்ணுவர்த்தன் பெற்றுக் கொண்டார்.
சிறந்த பாடல்ஆசிரியருக்கான விருது கவிஞர் பா.விஜய்க்கும், பாடகி விருது சின்மயிக்கும், சர்வதேச இசை சாதனையாளர் விருது ஏ.ஆர்.ரஹ்குமானுக்கும் வழங்கப்பட்டது.
பாடல் காட்சியில் சிறந்த நடிப்புக்கான விருது சூர்யாவுக்கு கிடைத்தது. ஒளிப்பதிவில் சிறந்த பாடலாக பொக்கிஷம் படத்தில் இடம் பெற்ற `நிலா நீ அது வானம்' பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கருணாஸுக்கு சிறந்த குத்துப்பாட்டு விருது
சிறந்த குத்துப்பாட்டுக்கான இசையமைப்பாளர் விருது ராஜாதி ராஜா படத்துக்கு இசைமைத்த நடிகரும் இசையமைப்பாளருமான கருணாசுக்கும், பின்னணி இசைக்கான விருது உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு இசையமைத்த ஸ்ருதி ஹாசனுக்கும் கிடைத்தது. ஸ்ருதி ஹாசனுக்கு விருதை இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார்.
விழாவில் கலைஞர் டி.வி.யின் முதன்மை நிர்வாகி அமிர்தம், இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
விழாவில் கவிஞர் வாலிக்கும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிமணியத்துக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ஹலோ....ஹலோ...........ஹலோ.........ஒரு நிமிஷம் நில்லுங்க இத உட்டுட்டு போறீங்க
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
என்னாதது? இஞ்சபார்ரா, ஹே! இருக்குற ஒருகாலையும் ஒடச்சி விடலாம்னு பாக்குறீங்களா....செந்தில் wrote:ஹலோ....ஹலோ...........ஹலோ.........ஒரு நிமிஷம் நில்லுங்க இத உட்டுட்டு போறீங்க
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
பிச்ச wrote:என்னாதது? இஞ்சபார்ரா, ஹே! இருக்குற ஒருகாலையும் ஒடச்சி விடலாம்னு பாக்குறீங்களா....செந்தில் wrote:ஹலோ....ஹலோ...........ஹலோ.........ஒரு நிமிஷம் நில்லுங்க இத உட்டுட்டு போறீங்க
இல்ல பங்காளி அன்னைக்கு ஏதோ கேட்டீங்களே வாங்கிட்டு போங்க
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில் wrote:பிச்ச wrote:என்னாதது? இஞ்சபார்ரா, ஹே! இருக்குற ஒருகாலையும் ஒடச்சி விடலாம்னு பாக்குறீங்களா....செந்தில் wrote:ஹலோ....ஹலோ...........ஹலோ.........ஒரு நிமிஷம் நில்லுங்க இத உட்டுட்டு போறீங்க
இல்ல பங்காளி அன்னைக்கு ஏதோ கேட்டீங்களே வாங்கிட்டு போங்க
ஓ அந்த மேட்ரா! .துபாயே சில்லுனுதான் கெடக்கு போங்க!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
செந்தில் wrote:ரபீக் wrote:செந்தில் wrote:ரிபாஸ் wrote:கொடுக்குறவனுக்கும் தகுதி இருக்கானு பாக்கணும்உதயசுதா wrote:இவனுகளா ஒரு பேரு கொடுத்து இவனுகளா ஒரு விருது கொடுத்துடானுங்க. விருது வாங்குறவன் அதுக்கு தகுதியானவனான்னு எல்லாம் பார்க்குறதே இல்லை.
ஏன்டா உன் தலைக்கு கொடுக்கலைன்னு பொறாமையா
தலை போல வருமா தலை போல வருமா
தலை போல வருமா தலை போல வருமா
தலை போல வருமா தலை போல வருமா
ரபீக் நீங்களுமா இப்படி
தயவு செய்து விஜயோட அஜித்தை ஒப்பிட வேண்டாம் ,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஆனால் ஒன்று , அஜித்துக்கு நடிக்கதெரியும் , சிவாஜி ,கமலுக்கு பிறகு விகரம் ,அஜித் ,சூர்யா போன்றோர் நடிப்பார்கள் , இதில் அஜித் 5 முறை பில்ம்பாரே வாங்கி உள்ளார் , சூர்யா 3 , விக்ரம் 1 தேசிய விருது , 2 பில்ம்பாரே
thiva
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திவா wrote:ஆனால் ஒன்று , அஜித்துக்கு நடிக்கதெரியும் , சிவாஜி ,கமலுக்கு பிறகு விகரம் ,அஜித் ,சூர்யா போன்றோர் நடிப்பார்கள் , இதில் அஜித் 5 முறை பில்ம்பாரே வாங்கி உள்ளார் , சூர்யா 3 , விக்ரம் 1 தேசிய விருது , 2 பில்ம்பாரே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
சத்தியமா எனக்கு ஒன்னு விளங்கல ஏன் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க , அந்த பட்டதிக்கான மரியாதையே போச்சு
thiva
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திவா wrote:சத்தியமா எனக்கு ஒன்னு விளங்கல ஏன் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்க , அந்த பட்டதிக்கான மரியாதையே போச்சு
ஆயிரம் பேரை கொன்னா அரைமருத்துவன் என்று பழமொழி உண்டு
இவர் பல கோடி பேரை படம் என்ற போர்வையால் கொள்ளாமல் கொள்ளுவதால் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தனர்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3