புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்குச் சீட்டு முறையில் ஆந்திர இடைத் தேர்தல்?
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஆந்திர இடைத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்பட்டுள்ளது.
தெலங்கானா தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடைபெற்ற போது, அந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக 12 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்தனர்.
இந்தத் தொகுதிகளுக்கு ஜூலை 27-ல் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவுற்றது.
கே.சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் வெற்றி பெறவில்லை எனில், அந்தக் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யமுடியும் எனக் கூறி தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த அக் கட்சி நீண்ட காலமாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க புத்திசாலித்தனமாக அக் கட்சி செயல்பட்டுள்ளது.
அதிகபட்சம் 64 வேட்பாளர்கள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கட்டுப்பாட்டுப் பிரிவு (கன்ட்ரோல் யூனிட்), வாக்குப் பதிவு பிரிவு (பாலட் யூனிட்) என 2 பிரிவுகள் உள்ளன.
இதில் கட்டுப்பாட்டுப் பிரிவு ஒரு வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகின்றன என்பதை பதிவு செய்து கொள்ளும்.
வாக்குப் பதிவு பிரிவில்தான் நாம் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பதற்காக அழுத்தும் பொத்தான் உள்ளது. ஒரு வாக்குப் பதிவு பிரிவில் அதிகபட்சம் 16 வேட்பாளர்கள் பெயர்தான் இடம்பெறும்.
ஒரு கட்டுப்பாட்டுப் பிரிவுடன் 4 வாக்குப் பதிவு பிரிவுகள் மட்டுமே இணைக்க முடியும். அதாவது அதிகபட்சம் 64 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடம்பெற முடியும்.
அதற்கு அதிகமாக வேட்பாளர்கள் போட்டியிட்டால் வேறு வழியின்றி வாக்குச் சீட்டையே தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூபிப்பதற்காக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்யக் கூடும் என தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கருதுவதால் தான் போட்டியிடும் 11 தொகுதிகளில் அதிகபட்ச வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்தது.
யெல்லாரெட்டியில் 114 வேட்பாளர்கள்: அதன்படி நிஜாமாபாத் மாவட்டத்தில் யெல்லாரெட்டி தொகுதியில் அதிகபட்சமாக 114 பேரும், அதற்கு அடுத்தபடியாக சிரிசில்லா தொகுதியில் 107 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 11 தொகுதிகளில் 65 பேருக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தலைமைத் தேர்தல் அதிகாரி: 64 வேட்பாளர்களுக்கு அதிகமாகப் போட்டியிடும் நிலையில் வாக்குச் சீட்டைதான் பயன்படுத்த வேண்டியிருக்கும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஐ.வி.சுப்பா ராவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
எனினும், ஜூலை 12-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனுவைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்குப் பிறகே தெளிவான நிலை தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
தெலுங்கு தேசம், பாஜக வரவேற்பு: தெலங்கானா ராஷ்ட்ர சமிதியின் இந்த நடவடிக்கையை தெலுங்கு தேசம், பாரதிய ஜனதா ஆகியவை வரவேற்றுள்ளன.
இடைத் தேர்தலில் வாக்குச் சீட்டையே பயன்படுத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
"மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் பயன்பாடு குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிவருகிறோம். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி சரியான வியூகம் வகுத்துள்ளது' என்றார் பாஜக தலைவர் பண்டாரு தத்தாத்ரேய.
காங்கிரஸ் எதிர்ப்பு: "தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க் கட்சிகள் சந்தேகப்படுவது துரதிருஷ்டவசமானது. வாக்குச் சீட்டு அச்சிடுவது தேர்தல் ஆணையத்துக்கு தேவையற்ற கூடுதல் செலவாகும்' என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கமலாகர் ராவ் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: கடந்த 11 ஆண்டுகளாக நமது நாட்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியும் என அதிமுக, பாரதிய ஜனதா, தெலுங்கு தேசம், பாமக, தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உள்ளிட்ட கட்சிகள் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் 64-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்தி வாக்குச் சீட்டு முறையையே பயன்படுத்தும் நிலையை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி உருவாக்கியுள்ளது.
எதிர்காலத்தில் இதே உத்தியை அனைத்துக் கட்சிகளும் பயன்படுத்தினால் தேர்தல் ஆணையத்துக்கு அது பெரும் தலைவலியாவதுடன் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே திரும்பும் கட்டாயத்துக்குத் தள்ளப்படும்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் - உத்தரப்பிரதேச தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
» திருச்சி இடைத் தேர்தல் -அ.தி.மு.க வெற்றி
» 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: 152 வேட்புமனுக்கள் ஏற்பு; 104 மனுக்கள் நிராகரிப்பு
» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்
» தெனாங் இடைத் தேர்தல்: பிஎன் வெற்றி பெற்றது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1