புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்பாராமல் கர்ப்பமடைதல்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
திட்டமிடப்படாத கர்ப்பம் (Unplanned pregnancy)
திட்டமிடப்படாமல் ஏற்படும் கர்ப்பங்கள் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஆகும். அனேகமான சோடிகள் திருமணத்திற்கு பின் குழந்தைகள் பெற ஆர்வத்துடன் இருப்பர். அவர்களின் தேவை தனிப்பட்டது. எனவே சரியான திட்டமிடல் அவசியம்.
கர்ப்பம் ஒன்றை திட்டமிடும்போது தேவையானவை:
• உடல் சக்தி
• உள சக்தி
• குழந்தைக்கு ஒதுக்கப்பட கூடிய நேரம்
• எதிர்கால திட்டங்கள்
• பாலியல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய அறிவு
திட்டமிடப்படாத கர்ப்பம் கருசிதைவில் முடிவடையும்.
நிலமை:
தற்போது திட்டமிடப்படாத பிரசவங்களை கணக்கிடுவது கடினமாகும். ஆராய்சிகள் 33% எனக்காட்டுகிறது. இதில் 23% பிழையான நேரம், 10% திட்டமிடப்படாதவை.
திட்டமிடப்படாத பிரசவங்களுக்கான காரணங்கள்:
1. பாலியல் மற்றும் இனப்பெருக்கம் பற்றிய அறியாமை.
திருமணத்திற்கு தயாராகும்போது பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான அறிவு முக்கியமானதாகும். இது பாலியல் செயற்றின் பற்றிய அறிவை தரும்.
2. குடும்ப கட்டுப்பாடு பாவிக்காமை.
நம்பகரமான குடும்ப கட்டுப்பாடு பாவித்தல் திட்டமிடாத பிரசவத்தை தவிர்க்கும்.
3. குடும்ப கட்டுப்பாடு முறையில் தோல்வி
தற்போதைய அனேகமான குடும்ப கட்டுப்பாடு முறைகள் நம்பதகுந்தவை. இவை சரியாக பாவிக்கப்படவில்லை என்றால் கருக்கட்டலாம்.
4. பாலியல் வல்லுறவு
திட்டமிடாத கர்ப்பத்திற்கு என்ன நடக்கலாம்?
1. திட்டமிடாத கர்ப்பம் தேவையான கர்ப்பமாக மாறலாம்.
துணையுடன் மற்றும் வைத்தியருடன் ஆலோசித்த பின் இது தேவையான கர்ப்பமாக மாறும்.
2. திட்டமிடாத கர்ப்பம் தேவையற்ற கர்ப்பமாக தொடரும்.
தாயின் இந்நிலமை குழந்தையையும் தாயையும் பாதிக்கும்
3. திட்டமிடாத கர்ப்பம் கருசிதைவாக முடிவடையும்.
கருசிதைவு இலங்கையில் சட்டவிரோதமானது. இது தாயின் உயிரை காப்பாற்ற மட்டுமே செய்யப்படும்.
4. சிசு கொலை
தாயினால் சிசு கொல்லப்படுதல்.
தாய் தன்னை பற்றி கவலை கொள்ளாமல் உணவு மற்றும் விட்டமின்கள் தொடர்பாக கவனம் கொள்ளாமல் இருக்கலாம்.
தாய் பிரசவத்தை மறைக்கலாம்.
5. பெற்றோர் கவனியாமை
குழந்தைகள் போசனை குறைபாடு, மன உளைச்சல், மற்றும் வல்லுறவுக்கு உட்படுத்தப்படலாம். இது உடல், உள பாலியல் ரீதியான வல்லுறவாக காணப்படலாம்.
6. தாய்க்கு ஏற்படும் பாதிப்புக்கள்.
அடிக்கடி பிரசவமடைதல்.
உடல் ரீதியாக - போசணை குறைபாடு, குருதிச்சோகை, உயர்குருதி அமுக்கம், நீரிழிவு நோய் என்பன மோசமாகலாம்.
உளரீதியாக – பல பிரச்சனைகள்; இது பிரசவத்திற்கு பின்னும் தொடரும். கருசிதைவு செய்து கொண்டால் தாய் அதைபற்றி பல வருடங்கள் யோசிப்பாள். இது தாயின்/குடும்பத்தின் உடல் உள சுகாதரத்தை பாதிக்கும்.
7. தத்து கொடுத்தல்.
8. குழந்தையை விற்றல்.
9. குழந்தையை விட்டு செல்லல் – எங்காவது விட்டு செல்லல், குழந்தை குளிரால் அல்லது நீரிழப்பால் இறக்கும்.
10. தற்கொலை – சமுதாயத்தாலும் குடும்பத்தினாலும் ஏற்படும் அழுத்தத்தினால்
திட்டமிடாத பிரசவத்தை தடுப்பது எப்படி?
1. பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான அறிவு.
2. உங்கள் துணையுடன் கலந்தாலோசித்து குடும்பத்தை திட்டமிடவும்.
3. குடும்பகட்டுப்பாடு தொடர்பான அறிவை வழங்கவும்.
4. நம்பகரமான குடும்ப கட்டுப்பாட்டினை பாவித்தல்
5. உடனடி குடும்ப கட்டுபாட்டினை தேவையான போது பாவித்தல்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்
தகவலுக்கு நன்றி
ஏன் தலை நீங்க இன்னும் சின்ன்ன பையனா?
ஆமாலே ,,நேக்கு வயசு சுமார் இருபத்தி ஐந்து தான் ஆகுது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்
தகவலுக்கு நன்றி
ஏன் தலை நீங்க இன்னும் சின்ன்ன பையனா?
ஆமாலே ,,நேக்கு வயசு சுமார் இருபத்தி ஐந்து தான் ஆகுது
உங்க குழந்தை வயசு கேட்கல அம்பி... உங்க வயச சொல்லுங்கோ
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்
தகவலுக்கு நன்றி
ஏன் தலை நீங்க இன்னும் சின்ன்ன பையனா?
ஆமாலே ,,நேக்கு வயசு சுமார் இருபத்தி ஐந்து தான் ஆகுது
உங்க குழந்தை வயசு கேட்கல அம்பி... உங்க வயச சொல்லுங்கோ
பக்க்ரி சபிர் அண்ணன் என்னா......டாக்டர் மாற்றுபூதத்தோட தம்பியா...பிச்சு பிச்சு வைக்கிறாரு............
ரபிக் பால் சூப்புர புள்ள அவகள விட்டுடுப்பா..........
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்
தகவலுக்கு நன்றி
ஏன் தலை நீங்க இன்னும் சின்ன்ன பையனா?
ஆமாலே ,,நேக்கு வயசு சுமார் இருபத்தி ஐந்து தான் ஆகுது
உங்க குழந்தை வயசு கேட்கல அம்பி... உங்க வயச சொல்லுங்கோ
பக்க்ரி சபிர் அண்ணன் என்னா......டாக்டர் மாற்றுபூதத்தோட தம்பியா...பிச்சு பிச்சு வைக்கிறாரு............
ரபிக் பால் சூப்புர புள்ள அவகள விட்டுடுப்பா..........
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்
தகவலுக்கு நன்றி
ஏன் தலை நீங்க இன்னும் சின்ன்ன பையனா?
ஆமாலே ,,நேக்கு வயசு சுமார் இருபத்தி ஐந்து தான் ஆகுது
உங்க குழந்தை வயசு கேட்கல அம்பி... உங்க வயச சொல்லுங்கோ
அடப்பாவி ,,கூட இருந்தே குழி பரிக்குறியே ?இது நியாயமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:பிளேடு பக்கிரி wrote:ரபீக் wrote:இப்ப இந்த கட்டுரை எனக்கு தேவையில்லை ,,,இன்னும் கொஞ்ச ஆண்டுகள் கழித்து படிதுகொல்கிறேன்
தகவலுக்கு நன்றி
ஏன் தலை நீங்க இன்னும் சின்ன்ன பையனா?
ஆமாலே ,,நேக்கு வயசு சுமார் இருபத்தி ஐந்து தான் ஆகுது
உங்க குழந்தை வயசு கேட்கல அம்பி... உங்க வயச சொல்லுங்கோ
அடப்பாவி ,,கூட இருந்தே குழி பரிக்குறியே ?இது நியாயமா ?
என்ன மாப்ள அப்படி கேட்டுபுட்டேன்
அவசியமான தகவல் பகிர்வுக்கு நன்றி பிறகு தேவைப்படும் :
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2