புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
#338748- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
தமிழகத்தில் எத்தனை சிங்களர்கள், எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை நாம் தமிழர் இயக்கம் கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது. ஒருவரையும் உயிருடன் விட மாட்டோம் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்க ஐ.நா. நியமித்துள்ள குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் இன்று நாம் தமிழர் அமைப்பு சார்பி், சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இயக்கத்தின் தொண்டர்கள், பிரபாகரன் படம் போட்ட பனியன்களை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சீமான் ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில்,
ஐ.நா. குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை நி்ரூபிக்கும். அப்படி நிரூபித்து விட்டால் தமிழ் ஈழம் தானே அமைந்துவிடும். எனவே தமிழக தலைவர்களுக்கு நாம் தமிழர் சார்பில் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள். உதவி செய்கிறேன் என்று ஏதேனும் பேசி காரியத்தை கெடுத்து விடாதீர்கள்.
இது வரை 500 மீனவர்கள் சிங்கவர்களால் பலியாகியுள்ளனர். ஆனால் இப்போது ஒருவர் பலியானதற்கு மட்டும் கலைஞர் அக்கறை செலுத்துவது ஏன்? பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஏன்? இவரின் குடும்பத்திற்கு மட்டும் 3 லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பது ஏன்? எல்லாம் தேர்தல் நெருங்கி விட்டது என்பதற்காகத்தான்.
தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது.
இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன் என்றார் ஆவேசமாக.
ரஷ்ய துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
முன்னதாக நேற்று ரஷ்யத் தூரதகத்திற்கு சீமான் தலைமையில் நாம் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் சென்றனர். இக்குழுவில், பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
பின்னர் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். அதில், இலங்கை தீவில் பூர்வீக குடிமக்களான தமிழர்கள், இலங்கை ராணுவத்தால் கடைசிக் கட்டப் போரில் 50 ஆயிரம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரணை செய்ய ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு ரஷியா ஆதரவு அளித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
முன்னதாக இலங்கைக்கு சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ரஷ்ய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா. குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால், விசாரணைக்கு இலங்கை மறுக்கிறது. அங்குள்ள அமைச்சரும் போராட்டம் [^] நடத்துகிறார். விசாரணைக்கு மறுப்பதில் இருந்தே போர் குற்றம் நிகழ்ந்தது நிரூபணம் ஆகிறது. இந்த விஷயத்தில் ஐ.நா. பின்வாங்கக் கூடாது. இலங்கை அரசு மீது நடவடிக்கை [^] எடுக்க வேண்டும்.
இலங்கைக்கு ஆதரவாக ரஷியாவும் செயல்படுகிறது. இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கு யாரும் துணை போகக்கூடாது. இந்த வேண்டுகோளை வைத்து ரஷிய துணை தூதரகத்தில் மனு கொடுத்துள்ளோம். அங்குள்ள அதிகாரிகளும் மேலிடத்திற்கு அனுப்ப ஆவன செய்வதாக கூறினார்கள்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சுட்டுக் கொல்கிறார்கள். இதுவரை, 501 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு கடிதம் மூலம் தீர்வுகாண முடியாது. இலங்கையை பகை நாடாக கருதி இந்தியா போர் தொடுக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு விளையாட செல்லக் கூடாது. இலங்கை அணியும் இந்தியாவுக்கு விளையாட வந்தால் நாங்கள் எதிர்ப்போம் என்றார் சீமான்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
#339180- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="நடேசமாணிக்கம்"]அந்த கருணை இல்லாத கருணாநிதியின் கதை வெகு விரைவில் ஒரு முடிவுக்கு வரும். தமிழுணுர்வு சிறிதும் இல்லாத அந்த கிழத்தை நம்பி ஓட்டு போடும் தரம் கொட்ட தமிழர்கள் இருக்கும் வரை இது போன்ற குள்ளநரிகள் ஆடிக்கொண்டுதான் இருக்கும்.[/கியோடே
இப்ப நாங்க இருக்கற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு தேர்ந்தெடுக்கற நிலைமையில்தான் இருக்கோம்.அதனாலதான் இவர தேர்ந்தெடுத்து முதல்வரா ஆக்கி இருக்கோம்,
அதனால தரம் கேட்ட தமிழர்கள் அப்படிங்கிற வார்த்தைய பயன்படுத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா.இவர தேர்ந்தெடுத்ததால நாங்க எப்படி தரம் கேட்ட தமிழர்கள் ஆனோம்ன்னு கொஞ்சம் விளக்கி சொல்றீங்களா
நடேசன்.
இப்ப நாங்க இருக்கற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு தேர்ந்தெடுக்கற நிலைமையில்தான் இருக்கோம்.அதனாலதான் இவர தேர்ந்தெடுத்து முதல்வரா ஆக்கி இருக்கோம்,
அதனால தரம் கேட்ட தமிழர்கள் அப்படிங்கிற வார்த்தைய பயன்படுத்த உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா.இவர தேர்ந்தெடுத்ததால நாங்க எப்படி தரம் கேட்ட தமிழர்கள் ஆனோம்ன்னு கொஞ்சம் விளக்கி சொல்றீங்களா
நடேசன்.
Re: மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
#339181- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
வெறும் பேச்சு எதற்கு. முடிந்தவரை செயலில் காட்டுவோம். நமக்குத் தெரிந்த நண்பர் உறவினருக்கு தெளிவு படுத்துவோம். அவர்களையும் அடுத்தவருக்கு சொல்லக் கேட்டுக்கொள்வோம். சிறு துளி பெரு வெள்ளம்.
Re: மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
#339209- நடேசமாணிக்கம்புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 09/07/2010
திரு ராம்
தமிழன் என்று கூறிக்கொண்டு,தமிழனை வட நாட்டானுக்கு விற்றுக்கொண்டிருக்கும் தரம் கெட்டவனை தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒம்மைப் போன்றவர்களை என்னவென்று சொல்லுவது. தனக்கும் தன் குடும்பத்திற்கும் பெயர், புகழ்,சொத்து, சுகம்.பட்டம்,பதவி என்று சேர்த்துக்கொண்டவனை இன்னும் தலைவன் என்று நம்பி ஏமாந்துக்கொண்டிருக்கும் தமிழ் சமுதாயம் என்றுதான் திருந்துமோ??

#339215- நடேசமாணிக்கம்புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 09/07/2010
இங்கு நான் குறிப்பிட்டது, இந்த கருணை இல்லாத கருணாநிதிக்கு ஓட்டு போட்டவர்களைத்தான் தரம் இல்லாதவர்கள் என்று சொன்னேன். எல்லாரையும் அல்ல. தரம் இன்பதற்கு எனது பொருள்.
quality.
சாதாரண பணத்திற்காக தனது உரிமையை (ஓட்டுரிமையை) பறிகொடுக்கும் தமிழனை எப்படி தரமான தமிழன் என்று அழைப்பது.
quality.
சாதாரண பணத்திற்காக தனது உரிமையை (ஓட்டுரிமையை) பறிகொடுக்கும் தமிழனை எப்படி தரமான தமிழன் என்று அழைப்பது.
Re: மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
#339217tthendral wrote:வெறும் பேச்சு எதற்கு. முடிந்தவரை செயலில் காட்டுவோம். நமக்குத் தெரிந்த நண்பர் உறவினருக்கு தெளிவு படுத்துவோம். அவர்களையும் அடுத்தவருக்கு சொல்லக் கேட்டுக்கொள்வோம். சிறு துளி பெரு வெள்ளம்.
மிக சரி.
வெறுமனே பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.
நம்மில் பலரும் வேலைக்காக வெளி ஊர், வெளி மாநிலம், வெளி நாடு என்று வந்துவிட்டோம். நாம் ஓட்டுப் போடா முடிவதில்லை என்றாலும் தேர்தல் நேரத்தில் நம் உறவினர்கள், நண்பர்கள். மற்றும் சுற்று வட்டாரத்தினருக்கு நல்ல தலைவர்களை (?????) தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்ளலாம்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
#339323- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இந்திய - இலங்கை கடலோர எல்லை பகுதி என்றால் இரு நாட்டு கடற்படை வீரர்கள் அல்லவா இருக்க வேண்டும். ஆனால் ஒரு முறை கூட நம் கடற்படை வீரர்கள் நம் மீனவர்களை இலங்கை அரக்கர்களிடம் இருந்து காப்பாற்றியதாக சரித்தரம்
இல்லையே?.
சுற்றளவு கொண்ட பகுதியில் மீனவர்களை காக்கும் பொருட்டு தகுந்த பாதுகாப்பு படை வீரர்களை நிறுத்த இது நாள் வரையிலும் முயலவில்லை. தமிழன் எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்கி கொள்வான் என்பதனாலா?. வாழ்வது நீங்களாக இருந்தாலும் சாவது அப்பாவி தமிழன மீனவன் தான்....
ஏனுங்க, பதவி வேண்டுமென்றால், டெல்லிக்கு படையெடுப்பு, மத்த பிரச்சினை என்றால் வெறும் கடிதம் என்ற கண்துடைப்பு! கட்சி கொள்கை சூப்பரா இருக்குங்க! உங்களைக்கேட்டுதான் மன்மோகன் நடந்துகிட்டு இருக்காரு; நீங்க என்னாடான்னா
அவருக்கு, உடன்பிறப்புக்கு எழுதராமாதிரி வெறும் கடுதாசி எழுதறீங்க!
ஆத்தாவும் தாத்தாவும் ஒழிஞ்சாத்தான் தமிழ்நாடு உருப்படும். ...
எல்லாம் எங்கே புரியபோகுது.
நன்றி: தினமலர் வாசகர்கள்
இல்லையே?.
---------------------------------------------------------
நீங்கள் நடத்தும் மாநாடு அரசியல் கட்சிகளின் போராட்டம் மற்றும் விஐபிகள் Z பிரிவு என ஒரு வருடத்திற்கு பல நூறு கோடிகளை பாதுகாப்புக்கு இறைக்கும் மத்திய மாநில அரசுகள் ஏன் சர்ச்சைக்குரிய அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பகுதியில் மீனவர்களை காக்கும் பொருட்டு தகுந்த பாதுகாப்பு படை வீரர்களை நிறுத்த இது நாள் வரையிலும் முயலவில்லை. தமிழன் எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்கி கொள்வான் என்பதனாலா?. வாழ்வது நீங்களாக இருந்தாலும் சாவது அப்பாவி தமிழன மீனவன் தான்....
---------------------------------------------------------
ஏனுங்க, பதவி வேண்டுமென்றால், டெல்லிக்கு படையெடுப்பு, மத்த பிரச்சினை என்றால் வெறும் கடிதம் என்ற கண்துடைப்பு! கட்சி கொள்கை சூப்பரா இருக்குங்க! உங்களைக்கேட்டுதான் மன்மோகன் நடந்துகிட்டு இருக்காரு; நீங்க என்னாடான்னா
அவருக்கு, உடன்பிறப்புக்கு எழுதராமாதிரி வெறும் கடுதாசி எழுதறீங்க!
---------------------------------------------------------
மாநிலத்தில் உங்க ஆட்சி மத்தியிலும் உங்க ஆட்சி அனால் நீங்க யாரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்றிங்க ! ஒரே குழப்பமாக இருக்கு !! ஆமா தாத்தா நீங்க ஆளும் கட்சி... யார எதிர்த்து போராட்டம் பண்றிங்க. உங்க தோழர் ராஜபக்சேயை எதிர்த்தா..? இல்லை உங்க தோழமை காங்கிரஸ் கட்சியை எதிர்த்தா...? நீங்க தமிழை மட்டும் காக்கிறதா இருந்தா கன்னிமாரா நூலகத்தில உட்கார்ந்து வேலை பாருங்க. தமிழனை காக்கிரவந்தான் முதல்வர் நாற்காலியில் இருக்க வேண்டும். ஆத்தாவும் தாத்தாவும் ஒழிஞ்சாத்தான் தமிழ்நாடு உருப்படும். ...
---------------------------------------------------------
1 மணிநேர உண்ணாவிரதம் இருந்து மக்களை ஏமாற்றி....ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் சாக காரணமாஇருந்தே. உனக்கு இது எல்லாம் எங்கே புரியபோகுது.
நன்றி: தினமலர் வாசகர்கள்
Re: மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
#339956- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
நடேசமாணிக்கம் wrote:இங்கு நான் குறிப்பிட்டது, இந்த கருணை இல்லாத கருணாநிதிக்கு ஓட்டு போட்டவர்களைத்தான் தரம் இல்லாதவர்கள் என்று சொன்னேன். எல்லாரையும் அல்ல. தரம் இன்பதற்கு எனது பொருள்.
quality.
சாதாரண பணத்திற்காக தனது உரிமையை (ஓட்டுரிமையை) பறிகொடுக்கும் தமிழனை எப்படி தரமான தமிழன் என்று அழைப்பது.
எனது வார்தைகளில் தவறு இருந்தால் மன்னிக்கவும் .ஆனால் உங்கள் வார்தைகளில் மிக பெரிய தவறு இருக்கிறது.தரம்கெட்ட என்பது ஆங்கிலத்தில் BAD QUALITY ஆக இருக்கலாம்.ஆனால் தரம் கெட்ட மனைவி என கூர முடியுமா?
நான்கரை கோடி ஓட்டுபோடும் மக்களில் 2 கோடி மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள்.(that 's including me .Hope u understand )
2 கோடி மக்களை தரம் கெட்டவர்கள் என்று சொன்னால் தவறுதானே? அத்தனைபேரும் பணம் வாங்கினார்கல் என்பது அதைவிட முட்டாள்தனம்.
புரிந்து கொல்லுங்கள்
என்றும் நட்புடன்
ராம்
Re: மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் தமிழகத்தில் ஒரு சிங்களர் கூட உயிருடன் இருக்க முடியாது-சீமான்
#0- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» இலங்கை கடற்படை மீண்டும் வெறிச் செயல்:50 தமிழக மீனவர்கள் படுகாயம்!
» நாளை முதல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் உடனே கரை திரும்ப எச்சரிக்கை
» கிம் உயிருடன் இருக்கிறார் - நிற்கவோ, நடக்கவோ முடியாது : வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3