புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_m10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10 
70 Posts - 53%
heezulia
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_m10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_m10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_m10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_m10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10 
2 Posts - 2%
Guna.D
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_m10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_m10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_m10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_m10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_m10அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள்: பராக் ஒபாமா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 10, 2010 4:24 pm

பொது இடத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது போன்ற சிறுசிறு சந்தோஷங்களை இழந்து விட்டேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

பொதுவாக உயர் பதவிகளில் இருப்பவர்கள் சராசரி மனிதர்கள் அனுபவிக்கும் பல சிறிய சந்தோஷங்களை இழக்க வேண்டியது வரும். அவர்களால் பொது இடங்களுக்கு தனியாக சென்று வர முடியாது. பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ஊரைச் சுற்றிப் பார்க்க முடியாது.

இதனை ஒபாமா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு அவர் வியாழக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அதிபரானதால் எதையாவது இழந்ததாக எண்ணுகிறீர்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு ஒபாமா அளித்த பதில்:

அமெரிக்க அதிபராகும் முன் எனக்கு கிடைந்த சில மகிழ்ச்சியான தருணங்களை இப்போது நான் நினைத்தாலும் மீண்டும் அனுபவிக்க முடியவில்லை. பொது இடங்களில் தனியாக நடந்து செல்வது, ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுப்பதற்காக குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது, பூங்காவில் அமர்ந்து தனிமையில் இயற்கை அழகை ரசிப்பது போன்றவை சராசரி மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரும் தருணங்களாகும்.

இப்போது அதிபராகிவிட்டதால் இதுபோன்ற சந்தோஷங்களை என்னால் அனுபவிக்க முடியவில்லை. அவற்றை அனுபவித்த நாள்களை எண்ணி திருப்தியடைந்து கொள்ள வேண்டியுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள், ஹெலிகாப்டர் கண்காணிப்பு இல்லாமல் வெளியே செல்ல முடிவதில்லை என்றார்.

ஜெருசலேம் நகருக்கு முதலில் வந்த அனுபவத்தை பற்றிக் கூறிய ஒபாமா, அப்போது பழமையான அந்த நகரத்தைக் கண்டு ஆச்சர்யமடைந்தேன். தெருக்களில் சுதந்திரமாகச் சுற்றினேன். இப்போது அது நடக்காத விஷயம் என்றார்.

அதிபர் பதவி குறித்த கேள்விக்கு, ""போர்க் களத்தில் இளைஞர்களைக் குவிப்பதா, வேண்டாமா?, உலகக் பொருளாதார நிலையை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக நான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நூறு சதவீதம் சரி என்று கூறிவிட முடியாது.

இன்றைய சூழ்நிலையில் எது சரி என்று தோன்றுகிறதோ, அதன் படி முடிவு எடுக்கப்படுகிறது. நாம் செய்வது சரியா அல்லது தவறா என்பதை வரும் காலம்தான் தீர்மானிக்கும் என்றார் ஒபாமா.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக