புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்பு - பெருமைப் பட வேண்டிய விஷயம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
166 உயிர்களை துடிதுடிக்க கொன்று குவித்த கொடூர மிருகத்தின் வழக்கில் அவன்
தான் குற்றவாளி என்று நமது இந்திய அரசு கண்டுபிடித்து விட்டதாம்
2008 நவம்பர் 26 ம் தேதி ஹோட்டல், ரயில்வே ஸ்டேஷன் , மருத்துவமனைகள் என்று
எல்லா இடங்களிலும் புகுந்து கண்ணில் கண்டவர்களை கொன்றார்கள். இந்த கொலை
வெறியாட்டத்தை நடத்திய 9 தீவிரவாதிகளை சுட்டு கொன்று விட்டு ஒருவனை
மட்டும் உயிரோடு பிடித்தனர் நம் காவல் தெய்வங்கள்.. இது சமந்தப்பட்ட
வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை உலக மக்கள் அனைவரும்
பார்த்திருக்க கூடும்.
இப்படிப்பட்ட ஒரு மனித மிருகத்தின் குற்றத்தை நிரூபிக்க இரண்டு ஆண்டுகள்
ஆகியிருக்கிறது நம் இந்திய அரசிற்கு. (ஒருவேளை நம்ம நீதிபதியும் , அரசியல்
அண்ணன்மார்களும் அந்த வீடியோவ பாக்கல போலிருக்கு.)
இந்த கொடூரத்தை
கண்ணால் பார்த்த சாட்சிகள், வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் என்று
எல்லா விதமான சாட்சிகள் கையில் இருந்தும் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்
ஆகியிருக்கிறதென்றால் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது இந்திய அரசும்,
அரசியல் சட்டமும் தான்.
166 அப்பாவிகளின் உயிரை குடித்த
கொலைகாரனை இன்னும் கொல்லாமல் வைத்திருக்கும் நம் அரசாங்கத்தை பார்த்து
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.
சமீபத்தில் என் நண்பனின் மொபைலில் பார்த்த வீடியோ காட்சி ஒன்றில் ஒரு
பெண்ணை கற்பழித்து கொன்ற ஐந்து இளைஞர்களை நாடு ரோட்டில் தூக்கிலிட்டு
கொன்றார்கள், இப்படிப்பட்ட நாடுகள் இருக்கும் இந்த வையகத்தில் .. மனித
உயிரை மயிராக மதிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும்.

இரண்டு ஆண்டுகள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
இவனுக்காக இதுவரை செலவே செய்யப்பட தொகையை வைத்து ஒரு கிராமத்தையே முன்னேற்றலாம்.
இப்பொழுது என்ன நடக்கம்.தீவிரவாதிகள் கப்பல், விமானம், போன்றவற்றை கடத்தி பேரம் பேசுவார்கள்.நம் இந்திய அரசும் இவனை அவர்களிடம் ஒப்படைத்துவிடும்.
ஒருவேளை இவன் தப்பியிருந்தால் கூட இத்தனை சொகுசு வாழ்க்கை வாழ்திருக்க மாட்டான்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
மனித
உயிரை மயிராக மதிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும்.
இவனைப் போன்ற வர்களை மனித இனத்தில் எப்படி சேர்ப்பது.இவனுக்கு கொடுக்கும் தண்டனையால் யாருக்கும் அது போன்ற என்னமே வரக் கூடாது.

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சும்மா ஜனநாயக நாடுன்னு சொல்லிட்டு இந்த வீணா போன அரசியல் சட்டத்த வச்சு எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கானுங்க.எவன் வேணுமின்னாலும் இந்தியாவிற்குள் வரலாம் எத்தனை பேரை வேணுமினாலும் சாகடிக்கலாம்.அவனுங்களுக்கு நம்ம அரசாங்கம் எல்லா செலவும் செய்து பாதுகாப்பும் கொடுத்துட்டு இருப்பாங்க.நம்ம நாட்டுல வாழ்ற மக்களுக்குதான் எந்த உயிர் உத்தரவாதமும் இல்லை.வந்து மக்களை கொல்றவனுங்களுக்கு உண்டு. தீவிரவாதிகள் நம்ம நாட்ட எத்தனை அடிச்சாலும் தாங்குறாங்க.இவங்க ரொம்ப நல்லவங்கன்னு தானே விட்டாதான் உண்டு
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
இவனை இங்கு கொண்டு வந்த நம்ம ஊர் ஆட்கள் மாட்டிக்காம இருக்கனுமில்லே.. அதுக்குத்தான் இப்படி சட்ட ரீதியான அலம்பல்கள்.
- paariபண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
மனித உயிரை மயிராக மதிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து
நாம்
ஒவ்வொருவரும் சந்தோசப் பட வேண்டும், பெருமைப்பட வேண்டும். - நவீன்
============
நவீன், மனித உயிர் மதிக்கிறோம் என்று இந்தியாவின் நீதித்துறையை பார்த்து பாராட்டுகிறீர்கள ? அல்ல நகைக்கிரீர்கள என்றே எனக்கு விளங்க வில்லை.
பல உயிர்களை குடித்த இந்த கொடூரனை இன்னும் தூக்கில் போடாமல் மனித உயிரை மதிக்கிறோம் மிதிக்கிறோம் என்று அவனுக்கு தினமும் பிரியாணி மற்றும் மருத்துவ செலவு என்று நமது அரசாங்கம் சொகுசாக வைத்திருப்பதை பார்த்தால் ..இது பெருமை படகூடிய விடயமில்லை. மனித நேயத்தை நேசிப்பவர் கூட வெட்கி தலை குனிய கூடிய விடயம்.
ஒன்றும் மட்டும் தெளிவாக தெரிகிறது .. நமது இந்தியாவில் தவறு செய்தால் ராஜ வாழ்வு. மனித நேயத்தோடு வாழ்ந்தால் நாயை விட கேடு என்று.

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1