புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம்.
Page 1 of 1 •
நாகர்கோவில் : 2020 ம் ஆண்டு, கிராமம் மற்றும் நகரங்களுக்கிடையிலான சமுக பொருளாதார இடைவெளி இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார். நாகர்கோவில் கோட்டார் டிவிடி மேல்நிலைப்பள்ளி பவள விழா கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நடைபெற்றது. விழாவில் அப் துல் கலாம்
பேசியதாவது: டிவிடி பள்ளி மாணவர் சிவதாணுபிள்ளையுடன் 40 ஆண்டு இணைந்துபணியாற்றியுள்ளேன். சிவதாணுபிள்ளை முயற்சியால் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில், 200 மில்லியன் டாலர் செலவில் உருவான பிரம்மோஸ் ஏவுகணை, இன்று நாட்டுக்கு பத்து பில்லியின் டாலர் தந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சாணியாகவும் இருக்கிறது. இளைஞர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், எந்த லட்சியத்தையும் எட்ட முடியும். 2020 ம் ஆண்டில், இந்தியாவில் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே சமூக பொருளாதார இடைவெளி இருக்க கூடாது. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடாக
இந்தியா மாற வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைப்பது இளைஞர்களிடம் கடமையாகும், என்றார். விழாவில், விஞ்ஞானி டாக்டர் சிவதாணுபிள்ளை, சத்யபாமா பல்கலை வேந்தர் ஜேப்பியார், நூருல் இஸ்லாம் பல்கலை வேந்தர் மஜீத்கான், வி.ஜி. சந்தோஷம், எஸ். பத்மனாபன், குமரி அனந்தன் ஆகியோருக்கு அப்துல் கலாம் உலக சாதனையாளர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
லஞ்சத்தை ஒழிக்க முடியுமா: படந்தாலு மூட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதிலளித்து கூறியதாவது:
* 2020 ல் இந்தியா வல்லரசாகும் திட்டத்தில் நாம் இதுவரை எத்தனை சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம்?
2020 ல் இந்தியா வல்லரசாக பொருளாதார வளர்ச்சி பத்து சதவீதமாக இருக்க வேண்டும்.தற்போது அது 8.5 சதவீதமாக உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும். விவசாயம், தகவல் தொழில் நுட்பம், விஞ்ஞானம், கல்வி என பல துறைகளிலும் ஒருங்கிணைந்து வளர வேண்டும்.
* லெமுரியா கண்டத்தை போல குமரி கண்டமும் அழியுமா?
அதற்கு வாய்ப்பே இல்லை. சூரியன் தன்னுடைய ஒளியை இழக்கும் வரை, பூமி இயங்கி கொண்டிருக்கும். பத்து பில்லியன் ஆண்டு வரை பூமிக்கு எந்த பிரச்னையும் இல்லை.
* இந்தியாவில் கோர்ட்டு தீர்ப்புகள் தாமதமாவதை மாற்ற முடியுமா?
அதற்கு பல காரணங்கள்உள்ளது. தற்போது எல்லா கோர்ட்டுகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகிறது. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தீர்ப்பு விரைந்து கிடைக்கும்,என நம்புகிறேன்.
* இந்தியாவின் வளர்ச்சிக்கு தடைக்கல் எது?
"என்னால் முடியும்' என்ற எண்ணம் இளைஞர்களிடம் வந்தால் இந்தியா ஒளிரும்
* லஞ்சத்தை ஒழிக்க முடியுமா?
லஞ்சம் என்பது குடும்பத்தில் இருந்து துவங்குகிறது. நாட்டில் 20 கோடி குடும்பங்கள் உள்ளது. குழந்தைகள் பெற்றோர்களிடம் லஞ்சம் வாங்க கூடாது, என சொல்ல வேண்டும். லஞ்சப்பணத்தில் ஏதாவது வாங்கி கொடுத்தால், அதை குழந்தைகள் வாங்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பெற்றோருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டு லஞ்சம் வாங்குவதை தவிர்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமையான பதிவு... பிச்ச....
இதை போன்று நல்ல பயனுள்ள பதிவுகளை அதிகம் போடவும் பிச்ச..........
இல்லையனில் கலாமை போன்றவர்களை மக்கள் மறந்து விடுவார்கள்
இதை போன்று நல்ல பயனுள்ள பதிவுகளை அதிகம் போடவும் பிச்ச..........
இல்லையனில் கலாமை போன்றவர்களை மக்கள் மறந்து விடுவார்கள்
- பயணிபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010
மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு தத்துவ முத்தாக பரிமளிக்கின்றது.
பிளேடு பக்கிரி wrote:அருமையான பதிவு... பிச்ச....
இதை போன்று நல்ல பயனுள்ள பதிவுகளை அதிகம் போடவும் பிச்ச..........
இல்லையனில் கலாமை போன்றவர்களை மக்கள் மறந்து விடுவார்கள்
நிச்சயம்!
தங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றி பிளேடு & பயணி
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
உண்மை. ஜேப்பியார் தற்போது கல்வியாளராகக் காட்சியளித்தாலும் அதற்கு ஈட்டிய பணம் மக்களைச்சீரழிக்கும் சாராயம் விற்றப்பணம் தான். அவருக்குச் சாதனையாளர் விருது! நெருடுகிறது.மா.மணிபயணி wrote:மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு தத்துவ முத்தாக பரிமளிக்கின்றது.
- Sponsored content
Similar topics
» இன்னும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கிறாங்களாம்…!!
» ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
» ஆறடி சமூக இடைவெளி இல்லைனா... ஆறடி குழியாம்...!!
» இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!
» யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்
» ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
» ஆறடி சமூக இடைவெளி இல்லைனா... ஆறடி குழியாம்...!!
» இந்தியா வளம்பெற அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்: அப்துல்கலாம்!
» யு.ஏ.இ.,யில் இருந்து இந்தியா திரும்ப 1.50 லட்சம் பேர் விருப்பம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1