புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால்
அந்தத் தீ உன்னையும் அழிக்கும்.
ஈழத்தில்தானே படுகொலை என்று
வேடிக்கைப் பார்த்தாய் .
தமிழ்நாட்டுத் தமிழனையும்
படுகொலை செய்கிறது சிங்களப்படை .
உலகில் தமிழன் உயிர் மிக மலிவாகிப் போனது .
கேட்க நாதியற்ற இனமாகிப் போனது .
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார்
இந்திய அரசு பதில் தராது .
இனி அடுத்த படு கொலைக்கும்
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார் .
இமயம் முதல் குமரி வரை இந்தியா
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்
தமிழ் நாட்டுத் தமிழர்கள்குழந்தைக்கு சொல்லித்தருகிறோம்.
இந்திய அரசு மட்டும் தமிழனை இந்தியனாக்கக்கருதாமல்
தமிழனாகக் கருதுகின்றது
தமிழின விரோதி வந்தால் சிகப்புக் கம்பள வரவேற்ப்புத்தந்து
கோடிகளை அள்ளிக் கொடுக்கின்றது .
கவிஞர் இரா.இரவி அவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்த கவிதை! இனிமேல் கவிதைகளை கவிஞரே இங்கு நேரடியாகப் பதிவிடலாம்! உங்களின் கவிதைகளை ரசிக்க ஈகரையின் நெஞ்சங்கள் காத்திருக்கிறது!
அடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால்
அந்தத் தீ உன்னையும் அழிக்கும்.
ஈழத்தில்தானே படுகொலை என்று
வேடிக்கைப் பார்த்தாய் .
தமிழ்நாட்டுத் தமிழனையும்
படுகொலை செய்கிறது சிங்களப்படை .
உலகில் தமிழன் உயிர் மிக மலிவாகிப் போனது .
கேட்க நாதியற்ற இனமாகிப் போனது .
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார்
இந்திய அரசு பதில் தராது .
இனி அடுத்த படு கொலைக்கும்
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார் .
இமயம் முதல் குமரி வரை இந்தியா
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்
தமிழ் நாட்டுத் தமிழர்கள்குழந்தைக்கு சொல்லித்தருகிறோம்.
இந்திய அரசு மட்டும் தமிழனை இந்தியனாக்கக்கருதாமல்
தமிழனாகக் கருதுகின்றது
தமிழின விரோதி வந்தால் சிகப்புக் கம்பள வரவேற்ப்புத்தந்து
கோடிகளை அள்ளிக் கொடுக்கின்றது .
கவிஞர் இரா.இரவி அவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்த கவிதை! இனிமேல் கவிதைகளை கவிஞரே இங்கு நேரடியாகப் பதிவிடலாம்! உங்களின் கவிதைகளை ரசிக்க ஈகரையின் நெஞ்சங்கள் காத்திருக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் - கவிஞர் இரா.இரவி |
திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும் தான் என்ற அகந்தையை அகற்றுவது திருக்குறள் நான் என்ற செருக்கை அழிப்பது திருக்குறள் உயர்ந்த ஒழுக்கத்தை உணர்த்திடும் திருக்குறள் ஓயாத உழைப்பைப் போதிக்கும் திருக்குறள் முயற்சியை முன் நிறுத்திடும் திருக்குறள் அயற்சியை உடன் அகற்றிடும் திருக்குறள் ஆறாவது அறிவை பயிற்றுவிக்கும் திருக்குறள் ஆராய்ச்சி அறிவை வளர்த்திடும் திருக்குறள் மனிதனை மனிதனாக வாழவைக்கும் திருக்குறள் மனிதனின் மிருகக்குணம் போக்கிடும் திருக்குறள் மனிதனை அறிஞனாக ஆக்கிடும் திருக்குறள் மனிதனின் அறியாமையை நீக்கிடும் திருக்குறள் மனிதனை சான்றோனாக செதுக்கிடும் திருக்குறள் அறிவியல் அறிவை உருவாக்கும் திருக்குறள் அப்துல்கலாமை உயர்த்தியது திருக்குறள் உலக இலக்கியத்தின் இமயம் திருக்குறள் உலகில் ஈடு இணையற்ற நூல் திருக்குறள் உலக மனிதர்கள் யாவருக்கும் வாழ்க்கையை உணர்த்தும் ஒப்பற்ற உயர்ந்த திருக்குறள் இல்லறம் நல்லறமாக விளங்கிட வேண்டும் அன்பும் அறனும் அவசியம் வேண்டும் உயர்ந்த தவத்தை விட சிறந்தது ஒழுக்கமாக இல்லறத்தில் வாழ்வது பிறர் பழிக்கும் தீமைகள் இன்றி பிறர் போற்றும் வாழ்க்கை இல்லறம் பூ உலகில் செம்மையாக வாழ்பவன் வானுலக தேவர்களை விட சிறந்தவன் வாழ்வது எப்படி என்பதை அறிய வளமான திருக்குறளைப் படியுங்கள் பாடாத பொருள் இல்லை திருக்குறளில் சொல்லாத கருத்து இல்லை திருக்குறளில் 1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதைவிட 10 திருக்குறள் வழி நடப்பது நன்று |
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் - கவிஞர் இரா.இரவி |
பெரியார் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால் பாரினில் தமிழன் சிறக்கவில்லை என்று பொருள் சமூக நீதியை நிலைநாட்டிய நாயகர் சமுத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர் பெரியார் இட ஒதுக்கீட்டிற்காக முதன் முதலாக அன்றே இந்திய அரசியல் சட்டம் திருத்திட வைத்தவர் பெரியார் காந்தியடிகள் கதர் உடுத்த வேண்டியதும் கதராடை சுமந்து விற்றவர் பெரியார் கள் மது ஒழிக்க வேண்டும் என்றதும் சொந்தக் கள் மரங்களை வெட்டி வீழ்த்தியவர் பெரியார் விதி என்றும் ஒன்றும் கிடையாது சொந்த மதியை பயன்படுத்தி வென்றிடச் சொன்னவர் பெரியார் கடவுள் என்பது கற்பிக்கப்பட்ட கற்பனை கடைக்கொடி மனிதனுக்கு புரியும்படி உரைத்தவர் பெரியார் பெண் ஏன்? அடிமையானாள் நூலின் மூலம் பெண்ணின் அடிமை விலக்கை அடித்து நொருக்கியவர் பெரியார் பிள்ளை பெறும் இயந்திரமா? பெண்கள் பல கேள்விகளைக் கேட்ட அறிவுச்சுடர் பெரியார் விதவைகள் மறுமணத்திக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே வித்திட்ட புரட்சி வேங்கை பெரியார் எதையும் என்? எதற்கு? எப்படி? என எல்லோரையும் கேட்ட வைத்த அறிஞர் பெரியார் பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் பொதுச்சொத்து பாமரனுக்கும் புரியும் வண்ணம் உணர்த்தியவர் பெரியார் போராட்டம் அறிவித்தால் குடும்பத்துடன் வந்து போராடும் முதல் ஆள் தந்தை பெரியார் தண்டனைக்குப் பயந்து செய்த செயலை தீர்ப்பு தருவோரிடம் மறுக்காத சிங்கம் பெரியார் ஆதிக்கம் எந்தப் பெயரில் வந்தாலும் எதிர்த்தவர் ஆதிக்கவாதிகளின் சிம்மசொப்பனம் பெரியார் அமைதிப் பூங்காவாக இன்றும் தமிழகம் திகழ்ந்திட அறிவு விதையை உள்ளங்களில் விதைத்தவர் பெரியார் பெரியாருக்கு இணை இவ்வுலகில் பெரியார் பெரியார் அவர்தான் என்றும் பெரியார் நான் நேசிக்கும் நல்ல தலைவர் பெரியார் நான் கவிஞன் ஆகக் காரணமானவர் பெரியார் |
காதல் ஹைக்கூ கவிஞர் இரா.இரவி |
அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல் உணர்ந்தவர்களுக்கு மட்டும் புரிந்திடும் உன்னத சுகம் காதல் கற்காலம் முதல் கணிப்பொறி காலம் வரை காதல் செல்ல வழி உண்டு திரும்ப வழி இல்லை காதல் கண்களில் தொடங்கி கண்ணிரில் முடியும் சில காதல் காவியத்திலும் கணினியுகத்திலும் இனிக்கும் காதல் விழியால் விழுங்குதல் இதழால் இணைதல் காதல் இரசாயண மாற்றம் ரசனைக்குரிய மாற்றம் காதல் விழி ஈர்ப்பு விசை எழுப்பும் இனிய இசை காதல் சிந்தையில் ஒரு மின்னல் உருவாக்கும் ஒரு மின்சாரம் காதல் வானில் மிதக்கலாம் உலகை மறக்கலாம் காதல் பெற்றோரை விட பெரிதாகத் தோன்றும் காதல் |
பேரறிஞர் அண்ணா கவிஞர் இரா.ரவி |
பேறிஞர் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் பெயருக்கு அறிஞராக இருந்தவர் அல்ல அவர் பெயரால் மட்டுமல்ல அறிவிலும் முதிர்ந்தவர் பெயருக்கு முதல்வரல்ல அளப்பரிய சாதனை புரிந்தவர் பெரியாரின் கொள்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர் பெரியாரை மட்டுமே நிரந்தர தலைவராக ஏற்றவர் கருத்து சொல்வதில் மேல்நாட்டவரை வென்றவர் கருத்து வேறுபட்ட போதும் பெரியாரைப் போற்றியவர் அழகு தமிழிலும் அந்நிய ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர் அற்புதமாக உரையாற்றி அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் கடமை கண்ணியம் கட்டுப்பாடு கற்றுத் தந்தவர் கடமையை கண்ணியமாகச் செய்து கட்டுப்பாடு காத்தவர் காஞ்சியில் மறந்து காஞ்சிக்கு பெருமை சேர்ந்தவர் கஞ்சிக்கு வழிசெய்து ஏழைகளைச் சிரிக்க வைத்தவர் குற்றால அருவியென இலக்கிய உரை நிகழ்த்தியவர் குன்றத்து விளக்கென அறிவால் அகிலம் ஒளிர்ந்தவர் கட்டுரை,கதை கவிதை திரைக்கதை வசனம் புதினம் தந்தவர் கட்டுக்கடங்கா கற்கண்டு இலக்கியம் படைத்தவர் அடுக்கு மொழி பேச்சில் அழகு முத்திரை பதித்தவர் அனைவருக்கும் மேடை பேச்சிற்கு ஆசானாக அமைந்தவர் உருவத்தில் குள்ளமானாலும் உள்ளத்தால் உயர்ந்தவர் ஒய்வின்றி உழைத்து அழியாப் புகழைச் சேர்த்தவர் உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை மெரினா உலகின் முதலாவது பெரிய பேறிஞர் அண்ணா பகுத்தறிவுச் சிந்தனையை மென்மையாக விதைத்தவர் பண்பாட்டுக் கருத்துக்களை மேன்மையாக விளக்கியவர் பத்தரை நித்திரை முத்திரை என உரைத்தவர் பேச்சில் அடுக்கு மொழியை அள்ளி வீசியவர் மூக்கிற்கு பொடிப் போடும் பழக்கம் உள்ளவர் மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் பேசிடும் வல்லவர் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு சொல்லியவர் மாற்றாரை மதிக்கும் உயர்ந்த குணம் உடையவர் எதுகை மோனை இயைபு எனத் தெளித்தவர் எதையும் தாங்கும் இரும்பு இதயம் பெற்றவர் சொக்கத்தங்கம் போன்ற உள்ளம் கொண்டவர் சொக்க வைக்கும் வண்ணம் பேசிடும் நல்லவர் தமிழ் இன உணர்வுச் சுடர் ஏற்றி வைத்தவர் தமிழ் மொழிக்கு அரியணை தந்து உயர்த்தியவர் தமிழக வரலாற்றில் தனக்கென உயர்ந்த இடம் பெற்றவர் தமிழக முதல்வர்களில் முதல்வராக நிலைத்து நின்றவர் பெரியாரின் சீடர் என்பதை என்றும் மறக்காதவர் பெரியாருக்குக் காணிக்கை என் ஆட்சி என்றவர் மெரினா கடற்கரைக்கு பெருமை சேர்த்தார் அண்ணா மெரினாவில் உறங்குவதால் புகழ் பெற்றது மெரினா |
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2