புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் Poll_c10"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் Poll_m10"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் Poll_c10 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் Poll_c10"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் Poll_m10"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் Poll_c10 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர்

Page 1 of 2 1, 2  Next

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 08, 2010 3:13 pm

புதுடில்லி : "நான் தூரத்தில் இருக்கிறேன் என்று நினைக்காதே. என்னை போல் இந்த பூமியில் 1,000 மகன்கள் வீரத்தாயான உனக்கு இருக்கின்றனர்' என்று கடைசியாக பேசியிருக்கிறார், நக்சல் தாக்குதலில் பலியான துணை தளபதி ஒருவர்.

சமீபத்தில், சத்திஸ்கர் மாநிலம் நாராயண்பூரில், நக்சல்கள் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மீது நடத்திய தாக்குதலின் போது 26 பேர் பலியாயினர். அவர்களில் துணை தளபதி ஜதின் குலாதி (27) என்பவரும் உண்டு. சம்பவம் நடப்பதற்கு இரு நாட்கள் முன்பு, தன் தாயார் உமா குலாதியிடம் போனில் பேசியிருக்கிறார் ஜதின். அசாம் மாநிலம் சில்சாரில் 42 நாட்கள் பயிற்சி முடித்து சத்திஸ்கருக்கு அப்போது தான் வந்திருக்கிறார். உமா குலாதி கூறியதாவது: டேராடூனில் படித்து கொண்டிருக்கும் போதே, பாதுகாப்பு படை வீரனாக வர வேண்டுமென்று அவன் ஆசைப்பட்டான். "ஒரு நாள் நான் ராணுவ வீரனாவேன். நீயும் அப்பாவும் பெருமைப்படும்படியாக செயலாற்றுவேன்' என்பான். இப்போது அவனை பற்றி பெருமைப்படுகிறோம். ஆனால் அவனை இழந்து விட்டோம். நாராயண்பூருக்கு வந்தவுடன் போனில் என்னை கூப்பிட்டான். உற்சாகமாக குரல் எழுப்பினான். நக்சலைட்களுக்கு எதிரான போரில் சேர்ந்ததற்காக மகிழ்ச்சியடைவதாக சொன்னான். அவனுக்கு பயமே கிடையாது. அவனது வீரமும், உறுதியும் தான் அவனை இந்த வேலையை தேர்ந்தெடுக்க வைத்தன. அவனது அதிகாரிகள் வீரத்துடன் போரிட்டு, நக்சலைட்டுகளுக்கு சரியான பதிலடி கொடுத்தான். இவ்வாறு உமா தெரிவித்தார்...........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருண்......

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 08, 2010 3:47 pm

"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 678642 "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 678642 ஈகரை சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

( நம்ம தலை எழுத்து இது போன்ற தன்னலம் கருதா மாவீரர்களின் விலை மதிக்க முடியாத உயிர்கள் , நம்முடைய கேவலமான அரசியல்-வியாதிகளால் பகடை காய்களாக ஆக்க படுகின்றன)

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 08, 2010 3:57 pm

இவரை போன்ற தன்னலம் கருதாத வீரத் திருமகன்களுக்கு எங்களுடைய வீரவணக்கம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 08, 2010 4:00 pm

மாசற்ற அந்த தன்னலம் கருதாத வீரருக்கு"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 678642 "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 678642 ஈகரை சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.

"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் A"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் A"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் T"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் H"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் I"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் R"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் A"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் Empty
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 5:41 pm

Aathira wrote:மாசற்ற அந்த தன்னலம் கருதாத வீரருக்கு"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 678642 "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 678642 ஈகரை சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 678642 "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 154550 "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 678642 "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 154550

"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 08, 2010 5:46 pm

எங்களுடைய வீரவணக்கம் "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 678642 "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 678642 "என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் 678642

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 12, 2010 1:43 pm

வீர வணக்கம் அந்த மாவீரன் புகைப்படம் கூட கிடைக்கவில்லையா நம் செய்தி தல்களுக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 12, 2010 1:50 pm

maniajith007 wrote:வீர வணக்கம் அந்த மாவீரன் புகைப்படம் கூட கிடைக்கவில்லையா நம் செய்தி தல்களுக்கு
அதெல்லாம் இல்ல , மானாட மயிலாட நிகழ்ச்சியில் புதுசா ஒரு ஜோடி சேர்த்துருக்காங்கலாம் அந்த படம் தினகரன் பேப்பர்ல இருக்குது வேணுமா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jul 12, 2010 1:52 pm

அந்த வீரருக்கு என் வீர வணக்கம். அந்த தாய்க்கு என் நன்றி கலந்த வணக்கம்.

"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் U"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் D"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் A"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் Y"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் A"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் S"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் U"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் D"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் H"என்னை போல் 1,000 மகன்கள்' : அம்மாவிடம் கடைசியாக பேசிய வீரர் A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 12, 2010 2:04 pm

ராஜா wrote:
maniajith007 wrote:வீர வணக்கம் அந்த மாவீரன் புகைப்படம் கூட கிடைக்கவில்லையா நம் செய்தி தல்களுக்கு
அதெல்லாம் இல்ல , மானாட மயிலாட நிகழ்ச்சியில் புதுசா ஒரு ஜோடி சேர்த்துருக்காங்கலாம் அந்த படம் தினகரன் பேப்பர்ல இருக்குது வேணுமா

இது யார் தப்புன்னே நம்ம தப்பா இல்லை அவங்க தப்பா கவர்ச்சி படம் போட்ட விக்கும்னு ஒரு மாயம் எப்படி வந்தது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக