புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
117 Posts - 52%
heezulia
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
87 Posts - 38%
mohamed nizamudeen
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
4 Posts - 2%
prajai
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
2 Posts - 1%
Saravananj
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
1 Post - 0%
mini
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
47 Posts - 46%
heezulia
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
44 Posts - 43%
mohamed nizamudeen
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
2 Posts - 2%
prajai
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
1 Post - 1%
mini
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
1 Post - 1%
Guna.D
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
1 Post - 1%
Barushree
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
1 Post - 1%
Rutu
100-ஆயுசு Poll_c10100-ஆயுசு Poll_m10100-ஆயுசு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100-ஆயுசு


   
   
avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Sat Jul 10, 2010 1:32 am

கிராமத்தில் சிலர் நூறு வயதைத் தாண்டியும்
உயிரோடு இருப்பார்கள்
. படுத்த படுக்கையாகக்
கிடக்கும் அப்படிப்பட்ட நபர்களைப் பராமரிக்க என்று ரெண்டு ஆள் தனியே
தேவைப்படும்
. இப்படிப்பட்ட கேஸ்கள் உயிரைக்
கையில் பிடித்துக் கொண்டு
, இன்னா போகப்போகுது
உயிர்
; அன்னா போகப் போகுது உயிர் என்று
இழுத்துக்கிட்டே கிடக்கும்
. ஆனால் லேசில் (உயிர்) போகாது. வைத்தியர் மாலையில் நாடி பிடித்துப் பார்க்கும் போது நாடி
கீழே விழுந்து கிடக்கும்
. வைத்தியர் "இன்றைக்கு ராப்பொழுதத் தாங்காது" என்று சொல்லி விடுவார். உடனே
அக்கம் பக்கத்து சொக்காரர்களுக்கு
(சொந்தக்காரர்கள்
எனலாம்
) செய்தி சொல்லி அனுப்புவார்கள்.
'சிலேப்பனத்தில் கிடக்கு, சீக்கிரமாய்
பெரிசு போய்ச் சேர்ந்து விடும்
' என்று
பெரியவர் பெற்ற பிள்ளைகள் நினைப்பார்கள்
.


மறுநாள் காலையில் நாட்டு வைத்தியர் வந்து
நாடி பிடித்துப் பார்த்துவிட்டு
'இப்ப நாடி
நல்லாப் பேசுதே
!' என்பார். சற்று நேரத்தில் துஷ்டி கேட்க வந்த பேரன், பேத்திகளிடம், கொள்ளுப்பேரன்,
நுள்ளுப் பேத்திமார்களிடம் பெரியவர் "சௌக்கியமா இருக்கீகளா?” என்று
ஜாடையில் கேட்பார்
. (நுள்ளிப் பேத்தி என்றால்
கொள்ளுப்பேத்தியின் பிள்ளை
)


இனி, பெரியவருக்கும்
ஒண்ணும் ஆகாது
! என்று நிம்மதிப் பெரு
மூச்சுவிட்டு விட்டு
, சொந்த பந்தங்கள்
கிளம்புவார்கள்
. மறுநாள் மீண்டும் பெரியவருக்கு
அந்திக் கருக்கலில்
'சிலேப்பனம்' தட்டிவிடும். நாடி விழும்.
மறுநாள் நாடித்துடிப்பில் உசார் வந்துவிடும். இப்படியாக சில பெரிசுகள் நூறு, நூற்றிப்
பத்து என்று தாண்டியும்
, சாகவும் செய்யாமல்,
பிழைத்து எழுந்திருக்கவும் செய்யாமல் கண்ணாமூச்சி (இது ஒரு கண்பொத்தி விளையாட்டு) காட்டிக்
கொண்டே இருக்கும்
.


இந்த மாதிரியான சூழலில் நூற்றிப்பத்து வயதைத்
தாண்டிய அந்தப் பெரியவரை
'கருணைக் கொலை'
செய்துவிடுவது என்று முடிவெடுப்பார்கள். அப்படி குடும்பத்துக்காரர்கள் அனைவரும் சேர்ந்து
முடிவெடுத்தபின் பெரியவரின் உச்சந்தலையில் நிறைய விளக்கெண்ணணெயைத்
(ஆமணக்கு முத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையைத்)
தேய்ப்பார்கள். பிறகு
செவ்விள நீர் தண்ணியைக் குடிக்கக் கொடுப்பார்கள்
.


விளக்கெண்ணெய் குளிச்சி; இளனித் தண்ணியும் குளிச்சி, அத்தோடு
அந்தப் பெரியவரை ஒரு இடத்தில் உக்கார வைத்து அவர் மேல் குடம் குடமாகத்
தண்ணீரைக் கொட்டுவார்கள்
. இடைவிடாமல் தண்ணீரை
பெரியவர் மேல் கொட்டும்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்
. குளிர்ச்சியில் செயற்கையாக ஜன்னி வர அத்தோடு மூச்சுத்
திணறல் ஏற்பட
, பெரியவர் 'சிவ பதவி' அடைந்துவிடுவார்.
இப்படி கருணைக் கொலை செய்வதை கிராமத்தில் "குளிப்பாட்டிப் படுக்க வைத்தல்" என்கிறார்கள்.


உயிர்போகும் தருவாய்க்கு வந்துவிட்ட
முதியவரைக் கட்டிலில் இருந்து கீழே இறக்கி
, வெறும்
தரையில் போட்டுவிடுவார்கள்
. தரையில் கிடந்தபடி
உயிர் போக வேண்டும் என்று கிராமத்து மக்களில் சில இனக்குழுவினர்
நினைக்கிறார்கள்
. "பூமித்தாயின் மடியில்
கிடந்தபடி உயிர் போவது புனிதம்
" என்று அவர்கள்
நம்புகிறார்கள்
. இப்படி கட்டிலை விட்டுச்
சிலேப்பனத்தில் கிடப்பவரைத் தரையில் போட்டுவிட்டால்
, இனி அவ்வளவுதான், இன்னும் சற்று
நேரத்தில் உயிர் போகப் போகிறது என்று சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள்
புரிந்து கொண்டு
, ஒப்பாரி வைக்க
ஆரம்பித்துவிடுவார்கள்
. இப்படிச் செய்வதை "கட்டிலை விட்டிறக்கிப் போட்டாச்சி" என்று சொல்கிறார்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக