புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10 
366 Posts - 49%
heezulia
அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10 
25 Posts - 3%
prajai
அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடோபி போட்டோ ஷாப் தமிழில்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 5:38 pm

போட்டோஷாப் புகைப்படத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் நாம் எடுக்கும் புகைப் படங்களிலும், முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்திலும், போட்டோஷாப் எனும் மென் பொருளில் உள்ள பல்வேறு வசதிகளை கொண்ட டூல்ஸ்கம் மூலம் படங்களை தேர்வு செய்யவும், பெயிண்ட் செய்யவும், ஒளி அளவை கூட்டவும், குறைக்கவும் மற்றும் சிறப்பு எபெக்ட்டுகளை படத்தில் கொண்டு வரவும் இயலும் என்பதால் புகைப்படக்கலை துறையில் போட்டோஷாப் ஒரு இன்றியமையாத அங்க மாகிவிட்டது. இந்த தொழில் நுட்பத்தை நன்கு கற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும் , சுய தொழில் செய்து பொரும் ஈட்டவும் நல்ல வாய்ப்பு உள்ளது.

இதில் இருக்கும் வசதிகளுக்கு உதாரணமாக சொன்னால் முகச் சுருக்கங்களை உடைய ஒரு வயதான மூதாட்டியின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு போட்டோஷாப்பில் உம்ள பல்வேறு பில்டர்களை பயன் படுத்தி அந்த சுருக்கங்களை எல்லாம் நீக்கி இளம் வயதில் உள்ளதைப் போல மாற்றி அமைக்கலாம். இதே போல் நரைத்த, குட்டையான முடிகளை கொண்டுள்ள ஒருவரை நல்ல சுருட்டை முடிபோல் மாற்றியமைக்கலாம். மேலே கூறிய உதாரணங்கள் மட்டுமல்லாது பல்வேறு சிறப்பு எபெக்ட்டுகளையும், நுணுக்கமான ஆனால் கண்டுகொள்ளாத வகையிலும் மாற்றங்களை போட்டோ ஷாப்பை பயன்படுத்தி செய்யலாம். அதனால் உலகளவில் புகைப்படத்துறையில் ஒரு பெரிய புரட்சிகரமான மாற்றங்களை இத்தொழில் நுட்பம் ஏற்படுத்தி வருகிறது.

இந்த போட்டோஷாப்பை பயன்படுத்துவதற்கு இந்த மென் பொருளை (பேக்கேஜ்) கம்ப்யூட்டரில் உம்ள நினைவகத்தில் இதை பதிவு செய்ய வேண்டும். இதை ஸ்டார்ட் செய்தவுடன் அதில் பல்வேறு மெனுவும் மற்றும் டூல்பார்சும் தோன்றும். இந்த டூல்பாக்சில் உள்ள பல்வேறு டூல்சுகளை பயன்படுத்தி படத்தை தேர்வு செய்தல், எடிட் செய்தல் அதாவது தேவையற்ற பகுதிகளை நீக்குதல் போன்றவைகம் மட்டு மல்லாது போட்டோவின் பின்னணியை மாற்றியமைத்தல், செல் அரித்து போன பழைய புகைப்படங்களை புதியதாக மாற்றி அமைப்பது, கருப்பு வெள்ளை படத்தை கலர் படங்களாக மாற்றுதல், புகைப்படத்தின் மேல் பல்வேறு வகையில் எழுத்துக்களை கொண்டு வருவது போன்றவைகளை செய்ய இயலும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 5:39 pm

இதில் உம்ள முக்கிய உபகர ணங்கம் நீங்கம் கம்ப்யூட்டரை ஆன் செய்து போட்டோ ஷாப்பை கிளிக் செய்தால் வரும்.

அவை

1. டூல்பாக்ஸ் (Tool Box)
2. ஆப்ஷன்ஸ் பார் (Option Bar)
3. நேவிகேட்டர் பேலட் (Navigator Palette)
4. கலர் பேலட் (Color Palette)
5. லேயர்ஸ் பேலட் (Layers Palette)


பல டூல்சுகம் இதில் இருப்பதால் முதலில் சிறிது கடினமாக தோன்றினாலும் இதில் பழக, பழக அனைத்து டூல்சுகளின் பயன்களும், பயன்படுத்தும் முறைகளும் நமக்கு எளிதாக வந்து விடும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 5:42 pm

போட்டோஷாப்பில் உம்ள டூல்சுகம் மேலே உள்ளது போல் பல்வேறு டூல்சுகம் போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த டூல் பாக்சில் உம்ள டூல்சுகளை ஆப்ஷன் பார் (Option Bar)தான் கட்டுப்படுத்துகிறது. இங்கு பல்வேறு டூல்சுகளை பற்றியும் அதன் பயன்பாடு களைப்பற்றியும் காண்போம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 5:46 pm

மார்க் டூல் (Morquee tool)

டூல்பாரில் உள்ள (Morquee tool) - ஐ கிளிக் செய்தால் அதில் உள்ள மெனுக்கள் தோன்றும். இதில் உள்ள எதை வேண்டுமானாலும் நமது தேவைக்கு ஏற்ப தேர்ந்து எடுக்கலாம். செவ்வக மார்க் டூலை பயன்படுத்தி நீங்கள் தேர்ந்து எடுக்கும் புகைப் படத்தை அதே வடிவத்திற்கு வேண்டிய அளவில் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதே போல் நீள்வட்ட மார்க் டூலை பயன்படுத்தி முட்டை வடிவிலோ, நீள வட்ட வடிவிலோ தேவையான பகுதிகளை வெட்டி மாற்றியமைத்துக் கொள்ளலாம். குறுக்காகவோ, நெடுக்காகவோ வெட்டி சேமிப்பதற்கோ, அழிப்பதற்கோ மற்ற இரண்டு உதவி மெனுக்கள் இதில் உள்ளன. ஆகவே நமக்கு தேவையான வடிவில் தேவையான பகுதிகளை தேர்வு செய்து பயன்படுத்துவதற்கு இந்த மார்க் டூல் பயன்படுகிறது.

நாம் முன்னர் குறிப்பிட்டவாறு ஆப்ஷன் பார்தான் டூல்சுகளை கட்டுப்படுத்து கிறது. எந்த ஒரு டூலை நாம் தேர்வு செய்தாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு உண்டான அமைப்புகளை கொண்டதாக ஆப்ஷன் பார் மாறி விடுகிறது. இப்பொழுது ஆப்ஷன்பாரில் நிஞ் செலக்ஷன் என்பதை தேர்வு செய்து பயன்படுத்தினால் புகைப் படத்தில் உள்ள ஒரேயொரு பகுதியைதான் மார்க் செய்து வெட்டவோ, நகல் எடுக்கவோ முடியும். ஆனால் ஏட் செலக்ஷன் என்பதை பயன் படுத்தினால் ஒரு புகைப் படத்தில் பல்வேறு தேவை யான இடங்களை மார்க் செய்து பயன்படுத்த இயலும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 5:47 pm

மேலும் சப்ட்ரேக்ட் செலக்ஷன் (subtract to selection)மற்றும் இன்ட்ரேக்ட் செலக்ஷன் (Interact with selection)ஆகியவை மார்க் செய்யப்பட்ட இடத்தில் உள்ள தேவையற்ற பகுதிகளை விடுவிப்பதற்கு பயன்படுகிறது. இன்னும் ஒரு முக்கிய பயன்பாடானது பெதர் (feather) என்பதாகும். ஒரு புகைப்படத்தை வெட்டும்பொழுது அதன் முனைகம் மற்றும் பக்கங்கள் நன்றாக தெரியும்படியோ அல்லது வெட்டபட்டது தெரியாத வகையில் மங்கலாகவோ செய்வதற்கு பயன்படுகிறது. நமது தேவைக்கேற்ப (feather) இன் அளவை தேர்வு செய்து கொள்ளலாம்.

போட்டோஷாப்பில் உள்ள இன்னும் ஏராளமான வசதிகளைப் பற்றியும் அதை பயன்படுத்தும் முறைகளையும் பின்னர் காண்போம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 6:03 pm

போட்டோஷாப் - நவீன யுக்திகம்

மார்க் டூலை உபயோகித்து புகைப்படத்தை நமக்கு வேண்டிய வடிவங்களில் சதுரம், செவ்வகம், அல்லது வட்டமாகவோ அமைத்துக் கொள்ளலாம் என்பதை பார்த்தோம். மார்க் டூலை நாம் தேர்வு செய்தவுடன் வரும் மெனு மற்றும் ஆப்சன் பார், சதுரமாக அல்லது நீள்வட்டமாக மார்க் செய்வது பற்றி காணலாம்.

அடுத்து மார்க் டூல் கீழே உள்ள லாசோ (Lasso) டூலைப் பற்றி பார்க்கலாம்.

மார்க் டூலை பயன்படுத்தி செய்யப்படும் சில நுணுக்கங்களை காட்டிலும், லாசோ டூலை பயன்படுத்தி சிறப்பாக செய்யலாம். உதாரணமாக திருமண புகைப்படங்களில் தம்பதிகள் வயல் வெளியில் நிற்பது போலவோ, மலரின் மேல் அமர்ந்து இருப்பது போலவோ, கடற்கரையில் இருப்பது போலவோ பலவிதமான சிறப்பு எபெக்ட்டுகளை (Special Effects) பார்த்திருக்கிறோம்.

இதை எவ்வாறு செய்ய முடிகிறது? மிகவும் சுலபமாக இதை செய்யலாம். நாம் முன்னர் பார்த்த மார்க் டூலை பயன் படுத்தியே இதை செய்ய இயலும். மார்க் டூலை உபயோகித்து புகைப் படத்தில் உள்ள தம்பதியரை மட்டும் மார்க் செய்து வெட்டி எடுத்து நமக்கு தேவைப்படும் பின்னணி கொண்ட வேறு ஒரு புகைப் படத்தை தேர்வு செய்து அதன் மேல் பேஸ்ட் (Paste) செய்து விடலாம். ஆனால் அப்படி செய்தால் உண்மையாகவே அங்கு நிற்பது போல் தோன்றாமல் செயற்கையாக தோன்றும். அதாவது ஒரு புகைப்படத்தின் மேல் மற்றொன்று ஒட்டி இருப்பது போல் தோற்றமளிக்கும். இதை லாசோ டூலை உபயோகித்து இன்னும் சிறப்பாக செய்யலாம்.

லாசோ டூலை பயன் படுத்தி ஒரு பின்னணியில் உள்ள ஆட்டுக் குட்டியை வேறு ஒரு பின்னணிக்கு செயற்கையாக தோன்றாத வகையில் செய்யலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 6:03 pm

லாசோ டூல்ஸ் - வகைகள்

இதில் டூலை கிளிக் செய்தவுடன் 3 வகையான சப் - மெனுக்கள் தோன்றும். அவை:

1. லாசோ டூல்

2. பாலி கானல் லாசோ டூல் (Polygonal Lasso Tool)

3. மேக்னடிக் லாசோ டூல் (Magnetic Lasso Tool)போன்றவைகள் ஆகும்.

இதில் நமக்கு தேவைப்படும் டூலை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
லாசோ டூலை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் பகுதியை புகைப்படத்தில் ஒரு பிளேடைக் கொண்டு வெட்டி எடுப்பது போல், இந்த டூலை பயன்படுத்தி எப்படியும் வளைத்து கோடுகள் வரையலாம். முடிவில் தொடங்கிய புள்ளியில் வந்து முடித்துக்கொள்ள வேண்டும். இப்படி மார்க் செய்த பின்னர் அதை வெட்டவோ, நகல் எடுக்கவோ செய்யலாம். இது பிரி ஹேண்ட் (Free Hand) டிராயிங் போன்றது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 6:04 pm

பாலிகானல் (Polygonal Lasso tool) லாசோ டூலானது இன்னும் எளிமையானது. கம்ப்யூட்டர் மவுசை (Mouse) உபயோகித்து நமக்கு தேவையான பகுதியை கிளிக் செய்து கொண்டு வந்தால் கோடுகளை அதுவே வளர்த்துக் கொள்ளும். இதனால் முன்னர் பார்த்த பிரி ஹேண்ட் லாசோ டூலை விட இதை உபயோகித்து மார்க் செய்வது சுலபமாகும். மேலும் முக்கோணம், அறுகோணம் போன்ற பல்வேறு வடிவங்களில் புகைப்படத்தை மார்க் செய்து காப்பி செய்வதற்கோ, வெட்டுவதற்கோ இந்த டூல் சிறந்த முறையில் பயன்படுகிறது.

ஒட்டியது தெரிவது போல் தோன்றினால் டூல்சுகளின் வகைகள் 7இவதாக உள்ள பிளர் டூலை (Blur Tool) பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம்.

அதிக காண்டிராஸ்ட் (Contrast) உள்ள படங்களில் மேக்ன டிக் லாசோ டூல் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 6:08 pm

நாம் தேர்வு செய்த படத்தின் வெட்ட வேண்டிய பகுதியின் தொடக்க இடத்தில் மவுசை வைத்து கிளிக் செய்த பின்னர் அதை ரிலீஸ் செய்து விடலாம். பின்னர் மவுஸ் பாயின்டரை தேவையான பகுதியில், தேவையான வளைவுகளை மேற் கொண்டு இழுத்துச் சென்று பின்னர் நமக்கு எங்கு முடிக்க வேண்டுமோ அதுவரை சென்று பிறகு மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் போதும். அந்த பகுதி மார்க் செய்யப்படும்.

ஆகவே இதுவும் பிரி ஹேண்ட் டிராயிங் போன்றதுதான். மேக்னடிக் லாசோ டூலில் உள்ள ஆப்ஷன்களில் லாசோ விட்த் (Lasso Width) இதில் 1 முதல் 40 வரை பிக்சல் அளவை தேர்வு செய்யலாம். பாயிண்டரில் இருந்து தூரத்தை தேர்வு செய்ய இது உதவுகிறது. பாயிண்டுகளை குறிக்கும் வேகத்தை அமைத்துக் கொள்ள அலைவரிசை (Frequency) பயன்படுகிறது. இதில் 0 முதல் 100 வரை செட் செய்து கொள்ளலாம். வேகமாக செய்ய வேண்டும் என்றால் அதிக அளவை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல் வெட்டப்படும் முனைகளின் கான்டிராஸ்டை தேர்வு செய்ய எட்ஜ் கான்டிராஸ்ட் (Edge contrast) வசதி உள்ளது.

இதிலும் 1 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதன் அளவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 6:17 pm

போட்டோஷாப்பின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும் மேலும் சில டூல்கள்

கடந்த வாரங்களில் பல்வேறு டூல்களைகொண்டு புகைப் படங்களின் தோற்றத்தையும், எழிலையும் பிரமிக்கத்தக்க வகையில் மாற்ற எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பார்த்தோம். புகைப்படத்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி கரமாக இருக்கும் போட்டோ ஷாப் பேக்கேஜில் உள்ள சில டூல்கள், அதன் பயன்பாடுகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.

பிளர் டூல் (Blur Tool)

இந்த பிளர் டூலானது சில சிறப்புத்தோற்றங்களாக (Special effects) பயன்படுகிறது. கூர்மையாக உள்ள ஒரு பகுதியை சற்றுமங்கலாக்கி காட்டுவதற்கு இது தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு நாம் மார்க் டூல் மூலம் நீளமாக, வட்டமாக வெட்டி எடுக்கப்பட்ட ஒரு உருவத்தை அல்லது படத்தை இன் னொரு பின்னணியை கொண்ட வேறு ஒரு புகைப்படத்தின் மீது பொருத்தி விடலாம் என்று முன்னர் பார்த்தோம். அப்போது அந்த வெட்டப்பட்ட பகுதிகள் மிக கூர்மையாக இருப்பதால் இரண்டு படங்களும் ஒன்று போல் தோன்றாமல் செயற்கையாகத்தோன்றும்.

எனவே அப்பொழுது இந்த பிளர் டூலை பயன்படுத்தி கூர்மையான பகுதிகளை மங்கலாக்கி வேறுபாடு தெரியாமல் புதிய புகைப்படத்தை செய்து விடலாம். மேக மூட்டத்துடன் ஒரு பொருள் எப்படி தெரியுமோ அந்த தோற்றத்தை ஏற்படுத்தலாம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக