புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி I_vote_lcap"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி I_voting_bar"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி I_vote_lcap"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி I_voting_bar"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி I_vote_lcap"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி I_voting_bar"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 08, 2010 6:39 pm

"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
பொள்ளாச்சி : பிறவியிலேயே பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு, பொள்ளாச்சி அருகே நேற்று திருமணம் நடந்தது.

பொள்ளாச்சி அடுத்த தொண்டாமுத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (23); ஒன்பதாம் வகுப்பு வரை படித்து, ஊதுபத்தி வியாபாரம் செய்து வருகிறார். பொன்னாண்டகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் நாகமணி (20); ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். பிறவியிலேயே பார்வையில்லாத இருவருக்கும் பொள்ளாச்சியில் நேற்று திருமணம் நடந்தது.

புதுமண தம்பதியர் கூறியதாவது: கண் பார்வையில்லாத நபர் ஒருவர், பார்வையுள்ளவரை திருமணம் செய்து கொண்டால், சகிப்புத் தன்மையும், பொறுமையும் கட்டாயமாக வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் பல்வேறு பிரச்னைகள் உருவாகக்கூடும். தாழ்வு மனப்பான்மை காரணமாக இல்லறத்தில் மகிழ்ச்சி இருக்காது. ஆண், பெண் இருவருக்கும் பார்வையில்லாதபோது கருத்துகள் ஒரேமாதிரி இருக்கும். மன உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் தாழ்வு மனப்பான்மை இருக்காது. தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் முடிந்தவரை போராடி வாழ்க்கையில் உயரலாம். மாற்று திறனாளிக் கென்று நடத்தப்படும் ஒலி ஆலயம் சேவா அறக்கட்டளையில் இருவரும் உறுப்பினராக உள்ளோம். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டதால், திருமணம் செய்ய திட்டமிட்டோம்.

ஒலி ஆலயம் மாற்று திறனாளிகளுக்கான சேவா அறக்கட்டளை சார்பில் திருமணம் நடந்துள்ளது. தற்போது ஊதுபத்தி தயாரித்து வீடுகள் தோறும் விற்பனை செய்து வருகிறேன். அரசு உதவி கிடைத்தால், எதிர்காலத்தில் சுய தொழில் செய்து முன்னேற விருப்பமுள்ளது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாவிட்டாலும், உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர். திருமண ஏற்பாடுகளை பொள்ளாச்சி வடக்கிபாளையம் ஒலி ஆலய தலைவர் திருப்பதி, செயலாளர் சகாய தங்கையா ஆகியோர் செய்திருந்தனர்........இவர்களின் வாழ்கை நல்ல இறுக்க ஆண்டவனை பிரத்திகிறேன்..................நேசமுடன் அருண்.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 08, 2010 6:43 pm

இவர்களை பார்த்தல் ஒரு பாடல் ஒன்று நாபகம் வருகிறது.....உன்னால் முடியும் தம்பி தம்பி........வாழ்த்த வயதில்லை....என்றும் நேசமுடன் அருண்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 08, 2010 6:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

thiva
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 08, 2010 6:50 pm

என் இனிய திருமண வாழ்த்துக்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 08, 2010 6:58 pm

"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி 677196 "மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி 677196 "மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி 677196

"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி Power-Star-Srinivasan
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 08, 2010 7:31 pm

இருமனம் கலந்த திருமண வாழ்வு இனிதாய் அமைய வாழ்த்துக்கள் இணையருக்கு..

"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி A"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி A"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி T"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி H"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி I"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி R"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி A"மன உணர்வை புரிந்து கொள்ள முடியும்' : மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக