புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
mruthun
எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_m10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_m10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10 
75 Posts - 52%
ayyasamy ram
எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_m10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_m10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10 
8 Posts - 6%
Dr.S.Soundarapandian
எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_m10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_m10எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

Renukakumar

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 08, 2010 11:54 am

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள எனது சாதனையை ஹர்பஜன் சிங்கால் மட்டுமே சமன் செய்ய முடியும் என்று இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்துக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவர் அறிவித்துள்ளார். டெஸ்ட் ஆட்டங்களில் 792 விக்கெட்டுகளையும், ஒருநாள் ஆட்டங்களில் 515 விக்கெட்டுகளையும் முரளீதரன் வீழ்த்தியுள்ளார். இதுவே சர்வதேச சாதனையாக உள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது:

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள எனது சாதனைகளை ஹர்பஜன் சிங் ஒருவரால் தான் சமன் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

நான் எப்போதும் சாதனைக்காக பந்து வீசியதில்லை. சச்சின் டெண்டுல்கரும், லாராவும் தான் எனக்கு அதிக நெருக்கடி கொடுத்த பேட்ஸ்மேன்கள். எப்படிப் பந்து வீசினாலும், அதனை விளாசுவார்கள். எனது கடைசி டெஸ்டில் சச்சினுக்கு பந்து வீச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.

இப்போது டெஸ்ட் கிரிக்கெட் இறந்து வருகிறது. ஒருநாள் ஆட்டத்துக்கும் சிறப்பான எதிர்காலம் இல்லை. 20-20 போட்டிகளுக்குத்தான் அதிக வரவேற்பு உள்ளது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் எதிர்காலத்தில் தாக்குப்பிடிப்பது கடினம்தான். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவேன். இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் திருமணத்துக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 08, 2010 12:07 pm

அதிவேக சாதனையாளர். எனக்கு மிகவும் பிடித்தவர். தகவலுக்கு மிக்க நன்றி..ரபீக்.

எனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Aஎனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Aஎனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Tஎனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Hஎனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Iஎனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Rஎனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Aஎனது சாதனையை சமன் செய்ய ஹர்பஜனால் மட்டுமே முடியும்: முத்தையா முரளீதரன் Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக