புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
41 Posts - 68%
heezulia
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
206 Posts - 74%
heezulia
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
8 Posts - 3%
prajai
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_m10பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jul 08, 2010 10:07 am

பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Internet_explorer_logoநீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்
பயன்படுத்தாவிட்டாலும், சிலவற்றை அதிலிருந்து தான் பெற முடியும்.
ஏனென்றால், மைக்ரோசாப்ட் தான் உருவாக்கிய விண்டோஸில் இருந்து கொண்டு மற்ற
பிரவுசர்களைப் பயன்படுத்துகிறாயா!
இது வேண்டுமென்றால், இன்டர்நெட்
எக்ஸ்புளோரருக்குச் செல் எனச் சொல்கிறது. சில வேளைகளில், குறிப்பிட்ட இணைய
தளம், அது உங்களின் தளமாகவே இருக்கலாம், எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில்
செயல்படுகிறது என நீங்கள் அறிய விரும்பலாம்.
அந்த வேளையில், பயர்பாக்ஸ் பிரவுசரிலிருந்து வெளியேறி, இன்டர்நெட்
எக்ஸ்புளோரரைக் கிளிக் செய்து, பின் உங்கள் வேலையைத் தொடர வேண்டியதில்லை.
பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரிலேயே, ஒரு டேப்பில் இன்டர்நெட்
எக்ஸ்புளோரரை வைத்துக் கொள்ளலாம்.
இந்த டேப்பில் கிளிக் செய்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விரிந்து,
உங்கள் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும். இவை IE Tab for Firefox, IE tab
for Chromeஎன அழைக்கப்படுகின்றன.
நீங்கள் பயன்படுத்தும், ஒவ்வொரு பிரவுசரிலும், ஒவ்வொரு கம்ப்யூட்டரில்
உள்ள பிரவுசரிலும் பல புக்மார்க்குகளை வைத்திருக்கிறீர்களா! இவை
அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க முடிவதில்லையா! உங்களுக்காகவே, எக்ஸ்
மார்க்ஸ் (XMarks)என்ற ஒரு ஆட் ஆன் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், அனைத்து பிரவுசர்களிலும் அல்லது நீங்கள்
பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் உள்ள புக்மார்க்குகளை, இது தேடி எடுத்து
இணைத்துத் தந்துவிடும்.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக