புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை வைத்தியம் 2
Page 1 of 1 •
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
புற்றுநோயை எதிர்க்கும் பப்பாளி இலை
பப்பாளிப் பழத்தின் இலையில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே சமயம் நாளுக்கு நாள் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோயின் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது. புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிக்கடிக்கு மருந்து உண்டு
பொதுவாக எலிக்கடிக்கு மருத்துவமனைக்குச் சென்றுதான் சிகிச்சை பெறுவார்கள். ஆனால் கை வைத்திய முறையில் எலிக்கடிக்கு மருந்து உண்டு. பிராய் மரத்தின் அனைத்து பாகங்களையும் சேர்த்து சூரணமாக்கி பாலில் கலந்து ஒரு கிராம் அளவுக்கு இரண்டு வேளை உட்கொண்டு வர 18 வகையான எலிக்கடி, சிராய் போல உடலில் உண்டாகும் சுரசுரப்பு குணமாகும். அதேப்போல பிராய் மரத்தின் வேர்ப்பட்டை, வெள்ளை சங்கு புஷ்ப வேர்ப்பட்டை, சங்கன் வேர்ப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து பசும் பால் விட்டு அரைத்து 7 நாட்கள் உட்கொள்ள உடலில் தங்கிய எலிக்கடி நஞ்சு குணமாகும். காலில் காணுப்படும் பித்தவெடிப்பிற்கும் பிராய் மரத்தில் மருந்துண்டு. பிராய் மரத்தின் பாலை பித்த வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் வெடிப்பு குணமாகும். பிராய் இலைகளை பொடி செய்து மோரில் கலந்து குடித்து வர பேதி கட்டுப்படும்.
வியர்வை நாற்றத்தைப் போக்க
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, வெந்தயம் பொடி செய்து கலந்து தேய்த்துக் குளித்து வர கற்றாழை நாற்றம் மிகுந்த வியர்வை வருவது நீங்கும். இது கோடைக்கு ஏற்ற கை வைத்திய முறையாகும். அரிசியில் திருநீற்றுப் பச்சிலையை கலந்து சாதம் வடித்து 8 மணி நேரம் கழித்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து செய்து வர 4 நாட்களில் உடல் சூடு தணியும். திருநீற்றுப் பச்சிலையை அரைத்து முகத்தில் பூசி உலர்ந்த பின் கழுவி வர முகத்தில் உள்ள மாசு மருக்கள் நீங்கி முகம் பிரகாசமடையும். திருநீற்றுப் பச்சிலையை அரைத்து சிறு உருண்டையளவு உட்கொண்டு வர கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசம் உண்டாகும். திருநீற்றுப் பச்சிலையை பிட்டவியல் போன்று செய்து சாறு பிழிந்து, அதில் மிளகு, லவங்கப்பொடி சேர்த்து உட்கொள்ள நாவறட்சி தீரும்.
உணவே மருந்தாகும்
உண்ணும் உணவை நல்ல ஊட்டச்சத்துள்ள உணவாக மாற்றிக் கொண்டால், உடலுக்கு உணவே மருந்தாக இருந்து நோய் நொடியில் இருந்து நம்மைக் காக்கும். வாரத்தில் இருமுறையாவது நாம் உண்ணும் உணவில் கீரையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பின் அளவைக் குறைப்பது மிகவும் அவசியம். ஊறுகாய் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. பால், தயிர், மோர் போன்றவற்றை தினமும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது நல்லது. வெங்காயத்தில் சின்ன வெங்காயம் மிகவும் நல்ல உணவுப் பொருளாகும். இதனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த
சில பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்கு சமயத்தில் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும். இதனைத் தடுக்க எளிய கை மருத்துவம் உள்ளது. மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு ஆகியவற்றை சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்து வர வேண்டும். இப்படி கொடுத்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். இதேப் போல மூலக் கடுப்புக்கும், உடல் சூட்டைத் தணிக்கவும், வாந்தி, மயக்கத்தை போக்கவும் மாதுளம் பூச்சாற்றை கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நோய் தீரும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள்
சில குழந்தைகள் பார்க்கும் இடத்தில் இருக்கும் மண்ணை அள்ளி வாயில் போட்டுக் கொள்வார்கள். இதனைத் தடுக்க குழந்தைகளை அடிப்பதோ, திட்டுவதோ மிகவும் தவறு. ஓமம், மிளகு, துளசி, கீழாநெல்லி வேர், கடுக்காய்த் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து கொள்ளவும். இதை 3 முதல் 5 நாட்கள் வரை ஒரு சங்களவு வீதம் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகள் மண் தின்பதை விட்டுவிடுவார்கள். குழந்தைகளுக்கு வயிறு இரைந்து நீராய் கழிச்சல் ஏற்படும். நீர் அதிகமாகப் போவதால் நாவறட்சியும் உண்டாகும். இதற்கும் ஓமம், வசம்பு, பூண்டு, பிரண்டை ஆகியவற்றை 5 கிராம் எடுத்து நீர்விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். அதில் 30 மில்லி அளவு காலை, மாலை இரு வேளையும் கொடுத்து வர உடல் நலம்பெறும். குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சினை ஏற்படும் போது ஓமத்தை நினைவில் கொள்ளவும். ஓமத்தை சுடுநீரில் போட்டு வெறும் நீரை மட்டும் கொடுத்தால் கூட குழந்தை நலமடையும்.
பொதுவான தகவல்கள்
உளுந்து வடையை அதிகமாக சாப்பிட்டால் மூட்டுவலி போன்ற வாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகப்படுத்தும். மேலும், பசியை கெடுக்கும், உடலுக்கு அதிகமான குளிர்ச்சியை உண்டாக்கும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும். ஏ, பி, சி, ஆகிய மூன்று வைட்டமின்களும் நிறைந்த ஒரே பழம் வாழைப்பழம். கறிவேப்பிலையில் வாய்ப்புண் வராமல் தடுக்கும் ரைபோபிளேபின் என்ற சத்தும், சோகை நோய் வராமல் தடுக்கும் போலிக் அமிலச் சத்தும் நிறைந்துள்ளன. வாழைத் தண்டு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும், சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் நீக்க வல்லது. நகம் கடிக்கும் பழக்கம் தன்னம்பிக்கை இன்மையையும் நரம்புக் கோளாறுகளையும் காட்டுவதாக உள்ளது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1