புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_c10அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_m10அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_c10அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_m10அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_c10அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_m10அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_c10அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_m10அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_c10அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_m10அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசினின் படங்களுக்கு, தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கம், தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 07, 2010 12:38 pm

இலங்கையில் இடம்பெற்று வரும் ரெடி திரைப்படப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தென்னிந்திய முன்னணி நடிகை அசினின் படங்களுக்கு தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கத்தினர் தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளனர் என இன்போசிரா செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

நடிகை அசினின் செயற்பாடு இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டே இத்தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளது.

நீண்ட காலமாக இலங்கைத் தமிழர்கள் துன்பங்கள் அனுபவித்து வருவதையிட்டு இலங்கையில் நடைபெறும் எந்தவொரு கலை கலாசார நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதில் தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கத்தினர் உறுதியாக இருந்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற ஐஃபா விருது வழங்கல் விழாவை இவர்கள் பகிஷ்கரித்திருந்தனர். இதனையடுத்து முன்னனி நடிகர் நடிகைகளான அமிதாப் பச்சன், ஷாருக்கான், நமீதா மற்றும் ஜெனெலியா போன்றோர் ஐஃபா நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை கடும் பகிஷ்கரிப்புகளின் மத்தியிலும் சல்மான் கான், விவேக் ஒபரோய், சயிப் அலி கான், ஹிர்த்திக் றொஷான் மற்றும் லாரா தத்தா ஆகிய நடிகர் நடிகைகள் ஐ.பா நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன் எதிரொலியாக இவர்களின் திரைப்படங்களும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மேற்படி திரைப்படத்தின் படப்பிடிப்பு மொரிஷியஸ் நாட்டிலேயே இடம்பெறவிருந்தது. எனினும் இதனை சல்மான் கான் இலங்கைக்கு மாற்றியுள்ளார். ரெடி படத்திற்கான படப்பிடிப்பு ஏற்பாட்டின்படி தெரிவு செய்யப்பட்ட இடத்தில் தனது கடமையை கச்சிதமாக நிறைவேற்றியுள்ளதாக அசின் எண்ணியுள்ளார்.

இருப்பினும் சர்ச்சைக்கு ஆளாக்கப்பட்டுள்ள நடிகை அசின் அவரது படங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பிலான பிரச்சினையை உறுதியாக எதிர்கொண்டு நிற்கின்றார்.

தற்போது கொலிவூட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள அசினின் படங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை அவரது தொழிலைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 07, 2010 12:47 pm

அந்த அக்க வேற மொழியில நடிச்சு பிழைத்து கொள்ளும்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Wed Jul 07, 2010 1:04 pm

நல்ல முடிவு ......விஜய்க்கு பிரச்சினை ஸ்டார்ட் ஆயிடுது........அன்புடன் அருண்.... ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக