புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
69 Posts - 40%
heezulia
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
320 Posts - 50%
heezulia
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
22 Posts - 3%
prajai
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
manikavi
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடோபி போட்டோ ஷாப் தமிழில்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 5:38 pm

First topic message reminder :

போட்டோஷாப் புகைப்படத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் நாம் எடுக்கும் புகைப் படங்களிலும், முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்திலும், போட்டோஷாப் எனும் மென் பொருளில் உள்ள பல்வேறு வசதிகளை கொண்ட டூல்ஸ்கம் மூலம் படங்களை தேர்வு செய்யவும், பெயிண்ட் செய்யவும், ஒளி அளவை கூட்டவும், குறைக்கவும் மற்றும் சிறப்பு எபெக்ட்டுகளை படத்தில் கொண்டு வரவும் இயலும் என்பதால் புகைப்படக்கலை துறையில் போட்டோஷாப் ஒரு இன்றியமையாத அங்க மாகிவிட்டது. இந்த தொழில் நுட்பத்தை நன்கு கற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும் , சுய தொழில் செய்து பொரும் ஈட்டவும் நல்ல வாய்ப்பு உள்ளது.

இதில் இருக்கும் வசதிகளுக்கு உதாரணமாக சொன்னால் முகச் சுருக்கங்களை உடைய ஒரு வயதான மூதாட்டியின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு போட்டோஷாப்பில் உம்ள பல்வேறு பில்டர்களை பயன் படுத்தி அந்த சுருக்கங்களை எல்லாம் நீக்கி இளம் வயதில் உள்ளதைப் போல மாற்றி அமைக்கலாம். இதே போல் நரைத்த, குட்டையான முடிகளை கொண்டுள்ள ஒருவரை நல்ல சுருட்டை முடிபோல் மாற்றியமைக்கலாம். மேலே கூறிய உதாரணங்கள் மட்டுமல்லாது பல்வேறு சிறப்பு எபெக்ட்டுகளையும், நுணுக்கமான ஆனால் கண்டுகொள்ளாத வகையிலும் மாற்றங்களை போட்டோ ஷாப்பை பயன்படுத்தி செய்யலாம். அதனால் உலகளவில் புகைப்படத்துறையில் ஒரு பெரிய புரட்சிகரமான மாற்றங்களை இத்தொழில் நுட்பம் ஏற்படுத்தி வருகிறது.

இந்த போட்டோஷாப்பை பயன்படுத்துவதற்கு இந்த மென் பொருளை (பேக்கேஜ்) கம்ப்யூட்டரில் உம்ள நினைவகத்தில் இதை பதிவு செய்ய வேண்டும். இதை ஸ்டார்ட் செய்தவுடன் அதில் பல்வேறு மெனுவும் மற்றும் டூல்பார்சும் தோன்றும். இந்த டூல்பாக்சில் உள்ள பல்வேறு டூல்சுகளை பயன்படுத்தி படத்தை தேர்வு செய்தல், எடிட் செய்தல் அதாவது தேவையற்ற பகுதிகளை நீக்குதல் போன்றவைகம் மட்டு மல்லாது போட்டோவின் பின்னணியை மாற்றியமைத்தல், செல் அரித்து போன பழைய புகைப்படங்களை புதியதாக மாற்றி அமைப்பது, கருப்பு வெள்ளை படத்தை கலர் படங்களாக மாற்றுதல், புகைப்படத்தின் மேல் பல்வேறு வகையில் எழுத்துக்களை கொண்டு வருவது போன்றவைகளை செய்ய இயலும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:11 pm

போட்டோஷாப்-பில்டர்களை பயன்படுத்தும் முறைகள்

பில்டர்கள் மூலம் நாம், பயன்படுத்தும் புகைப்படத்தின் அனைத்து லேயர்களிலோ, அல்லது தேர்வு செய்த லேயரிலோ வியக்கத்தகு மாற்றங்கள் செய்யலாம். அதே போல் புகைப்படத்தில் நாம் தேர்ந்து எடுக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது மொத்தமாகவோ பில்டரை பயன் படுத்தலாம். பில்டர்களில் பல வகைகள் உள்ளன. அதில் எதை தேர்ந்தெடுப்பது என்று வரும் போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதைபயன்படுத்தினால் நேரத்தை சேமிக்கலாம்.

பில்டரை தேர்ந்தெடுக்க வழிகள்

போட்டோஷாப் மெயின் மெனுவில் பில்டர் என்னும் ஆப்ஷன் பட்டனைக் கிளிக் செய்தால் வரும் மெனுவில் பில்டர் கேலரியில் சென்றால் ஆர்டிஸ்டிக்,பிரஷ் டிஸ்டார்ட், ஸ்கெட்ச், ஸ்டைலிஷ், டெக்சர், போன்ற பல வகை பில்டர்கள் உள்ளன. இவற்றில் ஒவ்வொன்றிலும் பலவித பில்டர் எபெக்டுகளை ஏற்படுத்தும் உட்பிரிவுகள் உள்ளன. உதாரணமாக ஆர்டிஸ்டிக் மற்றும் ஸ்டைலிஷ் ஆகியவற்றில் உள்ள உட்பிரிவுகள், அவைகள் கம்ப்ïட்டர் ஸ்கீரினில் தோன்றும் வண்ணமே படத்தில் தரப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு உட்பிரிவையும் பயன்படுத்தும் போது பல மாற்றங்கள் புகைப்படங்களில் ஏற்படுவதைக் காணலாம்.

ஆர்டிஸ்டிக் மெனுவில் உள்ள பல உட்பிரிவுகளில் சிலவற்றைப் பற்றி விளக்கங்களை இங்கு பார்ப் போம்.

கலர்ட் பென்சில்

இதில் புகைப்படத்தில் உள்ள முக்கிய வளைவுகளில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு முரடான (தச்ஞிகீகு) தோற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 04040501அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 04040508

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:13 pm

கட்-அவுட்

கலர் காகிதங்களை வெட்டி ஒட்டியது போன்ற தோற்றத்தை கொடுக்கும். அதிக கான்டிராஸ்ட் கொண்ட ஓர் புகைப்படம் பல கலர் காகிதங்கள் அடுக்கி வைத்துள்ளது போல தோற்றமளிக்கும்.

டிரை பிரஷ்

பல வித கலர்களைக் கொண்ட ஓர் புகைப்படத்தை குறைந்த கலர்களை கொண்டுள்ளதாக, அதாவது ஒரே கலர்களை ஒன்றி ணைத்து காட்டுவதற்கு இந்த பில்டர் பயன்படுகிறது.

பிலிம் கிரெய்ன்

மங்கலாக தோற்றம் கொண்ட பகுதிக்கும் , மற்ற பகுதிகளுக்கும் சமமான ஒரு தோற்றத்தை உருவாக்கி தர இது உதவுகிறது. இதனால் மிதமானதோற்றம் கொண்ட நடு படத்தை தர இயலுகிறது.

நியான் குளோ

ஒரு புகைப்படத்தில் உள்ள பொருளில் பல விதமான ஒளிர்வுகளை தர பயன்படுகிறது. இந்த ஒளிர்வுகளில் நமக்கு வேண்டிய கலர்களை பயன் படுத்த முடியும். இதற்கு குளோபாக்சை கிளிக் செய்து வேண்டிய கலரை தேர்வு செய்யலாம்.

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 04040506

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 04040505அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 04040507

நாம் முன்னர் சொன்ன அதே கழுகின் படம் நியான் குளோவை உபயோகப்படுத்தி இருப்பதை படத்தில் காணலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:16 pm

பிளாஸ்டிக் ஸ்ப்ரேப்

புகைப்படத்தின் மேல் ஒரு வழவழப்பான பிளாஸ்டிக் காகிதத்தை போர்த்தியது போல் தோற்றத்தைக் கொடுக்கும்.

போஸ்டர் எட்ஜஸ்

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 04040502அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 04040503அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 4 04040504

புகைப்படத்தில் உள்ள கலர்களை குறைத்து நுண்ணிய தகவல்களை எடுத்துக்காட்டும். உதாரணத்திற்கு படத்தில் காட்டியுள்ளது போல் உள்ள கழுகின்படத்திற்கு இந்த பில்டரை பயன்படுத்தி ஏற்படும் மாற்றங்கள் கொடுக்கப் பட்டுள்ளது.

ஸ்மட்ஜ் ஸ்டிக்

இந்த பில்டரை பயன்படுத்தினால் சிறிய செங்குத்தான கோடுகளை கொண்டு படத்தை மென்மையானதாக்கி விடும்.

வாட்டர் கலர்

மத்திய தரமான ஓர் பிரஷ் கொண்டு வாட்டர் கலர் பெயிண்ட் மூலம் படம் வரைந்தது போன்ற தோற்றத்தை இந்த பில்டர் கொடுக்கும். அதே போல் படத்தில் உள்ள நுண்ணிய விவரங்களை குறைத்துக்காட்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:16 pm

ரப் பேஸ்டல்ஸ்

புகைப்படம் பலவித கலர் சாக்பீஸ்களை கொண்டு வரைந்தது போன்று காட்சியளிக்கும். வெளிச்சமாக உள்ள புகைப்படம் பகுதியில் கலர் அழுத்தமாக தோற்றமளிக்கும்.

குளோயிங் எட்ஜ்

ஸ்டைலிஷ் என்னும் சப்-மெனுவில் உட்பிரிவில் குளோயிங் எட்ஜ் எனப்படும் பில்டரை பயன் படுத்தி ஒரு மலரை மாற்றிக்காட்டி இருப்பதை படத்தில் காணலாம். சாதாரணமான புகைப்படத்தில் உள்ள மலரை இந்த பில்டர் எந்த அளவு மாற்றியுள்ளது என்பதை விளக்க தான் 2 படங்களும் காட்டப்பட்டுள்ளது. அதே போல் வேறு 2 படங்கள் காட்டப்பட்டுள்ளது. இது ஆர்டிஸ்டிக், மற்றும் பிரஷ் ஸ்டைல் ஆகியவற்றில் உள்ள பல வித பில்டர்களை காட்டுகிறது.

பில்டர்களில் உள்ள மேலும் பல வகைகளை உதாரணங்களுடன் அடுத்த வாரமும் காண்போம். புகைப்படங்களுடன் இவைகளை பற்றிக் கொடுத்தால் புரிவதற்கு மிக எளிதாக இருக்கும் என்பதால் அதிக படங்களுடன் பில்டர்கள் பற்றி தரப்பட்டுள்ளது.

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக