புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
67 Posts - 43%
ayyasamy ram
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
63 Posts - 40%
T.N.Balasubramanian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Balaurushya
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
429 Posts - 48%
heezulia
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
77 Posts - 9%
T.N.Balasubramanian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
36 Posts - 4%
mohamed nizamudeen
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
29 Posts - 3%
prajai
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_lcapஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_voting_barஅடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடோபி போட்டோ ஷாப் தமிழில்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 5:38 pm

First topic message reminder :

போட்டோஷாப் புகைப்படத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் நாம் எடுக்கும் புகைப் படங்களிலும், முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்திலும், போட்டோஷாப் எனும் மென் பொருளில் உள்ள பல்வேறு வசதிகளை கொண்ட டூல்ஸ்கம் மூலம் படங்களை தேர்வு செய்யவும், பெயிண்ட் செய்யவும், ஒளி அளவை கூட்டவும், குறைக்கவும் மற்றும் சிறப்பு எபெக்ட்டுகளை படத்தில் கொண்டு வரவும் இயலும் என்பதால் புகைப்படக்கலை துறையில் போட்டோஷாப் ஒரு இன்றியமையாத அங்க மாகிவிட்டது. இந்த தொழில் நுட்பத்தை நன்கு கற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும் , சுய தொழில் செய்து பொரும் ஈட்டவும் நல்ல வாய்ப்பு உள்ளது.

இதில் இருக்கும் வசதிகளுக்கு உதாரணமாக சொன்னால் முகச் சுருக்கங்களை உடைய ஒரு வயதான மூதாட்டியின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு போட்டோஷாப்பில் உம்ள பல்வேறு பில்டர்களை பயன் படுத்தி அந்த சுருக்கங்களை எல்லாம் நீக்கி இளம் வயதில் உள்ளதைப் போல மாற்றி அமைக்கலாம். இதே போல் நரைத்த, குட்டையான முடிகளை கொண்டுள்ள ஒருவரை நல்ல சுருட்டை முடிபோல் மாற்றியமைக்கலாம். மேலே கூறிய உதாரணங்கள் மட்டுமல்லாது பல்வேறு சிறப்பு எபெக்ட்டுகளையும், நுணுக்கமான ஆனால் கண்டுகொள்ளாத வகையிலும் மாற்றங்களை போட்டோ ஷாப்பை பயன்படுத்தி செய்யலாம். அதனால் உலகளவில் புகைப்படத்துறையில் ஒரு பெரிய புரட்சிகரமான மாற்றங்களை இத்தொழில் நுட்பம் ஏற்படுத்தி வருகிறது.

இந்த போட்டோஷாப்பை பயன்படுத்துவதற்கு இந்த மென் பொருளை (பேக்கேஜ்) கம்ப்யூட்டரில் உம்ள நினைவகத்தில் இதை பதிவு செய்ய வேண்டும். இதை ஸ்டார்ட் செய்தவுடன் அதில் பல்வேறு மெனுவும் மற்றும் டூல்பார்சும் தோன்றும். இந்த டூல்பாக்சில் உள்ள பல்வேறு டூல்சுகளை பயன்படுத்தி படத்தை தேர்வு செய்தல், எடிட் செய்தல் அதாவது தேவையற்ற பகுதிகளை நீக்குதல் போன்றவைகம் மட்டு மல்லாது போட்டோவின் பின்னணியை மாற்றியமைத்தல், செல் அரித்து போன பழைய புகைப்படங்களை புதியதாக மாற்றி அமைப்பது, கருப்பு வெள்ளை படத்தை கலர் படங்களாக மாற்றுதல், புகைப்படத்தின் மேல் பல்வேறு வகையில் எழுத்துக்களை கொண்டு வருவது போன்றவைகளை செய்ய இயலும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 4:42 pm

செட் போர் கிரவுண்ட் கலர்(Set Fore Ground color)

முன்னர் நாம் பார்த்தது போலவே நாம் புகைப்படத்தில் பெயிண்ட் செய்வதற்கோ, டைப் செய்வதற்கோ என்ன கலரை பயன்படுத்துகிறோம் என்பதை அறிந்து கொள்ள இது பயன்படுகிறது. பெட்டி வடிவத்தில் இருக்கும் இந்த டூலை கிளிக் செய்தால் பல கலர்கள் கொண்டு வரும் பேலட்டில் நமக்கு வேண்டிய கலரை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். முதன்மை கலர்கள் ஆன (primary colors) சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் அளவுகளில் மாற்றி நமக்கு இன்னும் தேவைப்படும் பல கலர்களை உருவாக்கி புகைப் படத்தில் பயன்படுத்தலாம்.

பேலட்டுகள் - அறிமுகம்

பேலட்டுகள் எனும் பெயரை பார்த்தவுடனேயே பலதரப்பட்ட கலர்கள் மற்றும் பெயிண்டிங் போன்றவைகள்தான் ஞாபகம் வரும். போட்டோ ஷாப்பில் பலவகை புகைப்படங்கள் மற்றும் வண்ணங்கள் கையாள வேண்டியுள்ளதால் இதில் பல்வேறு பேலட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

நான்கு பிரிவுகளாக பதினொறு பேலட்டுகள் போட்டோ ஷாப்பில் தரப்பட்டுள்ளது.

1. பிரஷ் பேலட், சுவேட்ச் பேலட், கலர் பேலட்

2. சேனல் பேலட், பாத் பாலட், லேயர் பேலட்

3. நேவிகேட்டர் பேலட், இன்பே பேலட், ஆப்சன் பேலட்

4. ஹிஸ்டரி பேலட்,ஆக்சன் பேலட்

இந்த பேலட்டுகளை திரையில் வரவழைத்து வேண்டியவற்றை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு படத்தை சுவேட்ச் பேலட்டை உபயோகித்து கலர் செய்ய விரும்பினால் விண்டோவில் சென்று ஷோ சுவேட்ச் என்பதை கிளிக் செய்தால் கலர்,சுவேட்ச், பிரஷ் பேலட் தோன்றி அதில் சுவேட்ச் பேலட் மட்டும் வெளிச்சத்துடன் தோன்றி அதில் உள்ளவைகள் திரையில் தோற்றமளிக்கும்.

பேலட்டுகள் கம்ப்ïட்டர் திரையில் வலது புறத்தில் இருந்தாலும் அதை புகைப்படத்தில் பயன்படுத்தும் பொழுது இடைïறு இல்லாமல் திரையில் எந்த இடத்திலும் நகர்த்தி வைத்துக் கொள்ளலாம். மேலும் எக்ஸ் பேண்ட் / குளோப்ஸ் (Expand / collapse) எனும் ஆப்சனை பயன்படுத்தி பேலட்டின் அளவை சிறியதாகவோ, பெரியதாகவோ செய்து கொள்ளலாம். அதே போல் பேலட்டுகளை தனித்தனியாகவும் குரூப்பாக இல்லாமல் பிரித்துக் கொள்ளலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 4:53 pm

போட்டோஷாப்பில் உள்ள கலர், சுவேட்ச், பிரஷ் பேலட்டுகள் மற்றும் அதன் பயன்பாடுகள்

போட்டோஷாப்பில் உள்ள பல்வேறு டூல்கள். அதன் பயன்கள்,அவற்றை கையாளும் முறைகள் ஆகிய வற்றை பார்த்தோம். அதே போல் அதில் உள்ள பல்வேறு பேலட்டுகள் பற்றிய முன்னோட்டத்தையும் சொல்லி இருந்தோம். இங்கு கலர் பேலட், சுவேட்ச் பேலட், பிரஷ் பேலட் ஆகியவைகளைப்பற்றி விரிவாக காண்போம்.

கலர் பேலட் (COLOUR PALETTE)

பெயரில் உள்ளது போலவே கலர் பேலட் பலவித கலர்களை கையாள இது பயன்படுகிறது. கலர் பேலட் பேக் கிரவுண்ட் (BACKGROUND) மற்றும் போர்கிரவுண்ட் (FORE GROUND) தோற்றத்தையும் டிஸ்பிளே செய்ய உதவுகிறது. கலர் பேலட்டில் உள்ள பல்வேறு ஸ்லைடர்களில் (கிரேசிகேல் ஸ்லைடர், RGB ஸ்லைடர்,HSB ஸ்லைடர், CMYK ஸ்லைடர், லேப் ஸ்லைடர்) தேர்ந்து எடுத்து போர்கிரவுண்ட், பேக்கிரவுண்ட் கலர்களை மாற்றி பல வித மாடல்களில் அமைத்துக் கொள்ளலாம்.

இதை பயன்படுத்துவதற்கு விண்டோ மெனுவில் ஷோ கலர் (SHOW COLOUR) கிளிக் செய்தால் கலர் பேலட் திரையில் தோன்றும். இப்பொழுது கலர் பேலட்டில் போர் கிரவுண்ட் மற்றும் பேக் கிரவுண்ட் கலர் பெட்டியில் வேண்டியதை செலக்ட் செய்யுங்கள். புதிய கலரை மாற்றுவதற்கு கலர் ஸ்லைடரை (R.G.B) நகர்த்தினால் மாறுகின்ற கலர் பெட்டியில் தோன்றும். உதாரணமாக R.G.B ஸ்லைடரை பயன்படுத்தும் பொழுது பல வித அளவு களில் சிவப்பு, பச்சை, நீலம், ஆகியவற்றை ஸ்லைடரை நகர்த்தி ஏராளமான கலர் காம்பினேஷன்களை உருவாக்கலாம். கண்ட்ரோல் பட்டனை அழுத்தி கொண்டு கிளிக் செய்தாலும் (CTRL+ CLICK) கலர் பார் டயலாக் பாக்ஸ் தோன்றும்.

கலர் பாரில் பல ஸ்டைல்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து புகைப்படத்தில் பயன்படுத்தலாம்.

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 07030501

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 4:56 pm

கலர் பேலட்டை உபயோகிக்கும் வழிமுறைகள்

முதலில் நமக்கு வேண்டிய புகைப்படத்தை தேர்ந்து எடுக்க வேண்டும். அந்தபடத் தில் நாம் கலரை மாற்ற வேண் டிய பகுதியை செவ்வக மார்க் டூல் மூலம் மார்க் செய்யவும் (RECTANGULAR MARK TOOL) ஷோ கலர் ஆப்சனை கிளிக் செய்ததும் (WINDOW, SHOW COLOUR) பேலட் தோன்றும். பின்னர் போர் கிரவுண்ட் பாக்ஸ்சை கிளிக் செய்யவும். கலர் ஸ்லைடரை நகர்த்தி தேவையான கலரை தேர்வு செய்தவுடன் அது போர்கிரவுண்ட் பெட்டியில் தோன்றிவிடும். பின்னர் பெயிண்ட் பக்கெட் டூல் (PAINT BUCKET TOOL) அல்லது பில்கலர் டூலை பயன்படுத்தி தேர்வு செய்யப்பட்ட புகைபடத்தில் நிரப்பி விட வேண்டியதுதான்.

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 07030502

சுவேட்ச் பேலட்(SWATCH PALETTE)

சுவேட்ச் பேலட் என்பது புகைப்படத்தின் கலரை பேக்கி ரவுண்ட் மற்றும் போர் கிரவுண்டில் மாற்றுவதற்கு தான் உதவுகிறது என்றாலும் முன்னர் கூறியது போல் பல வழிகளை மேற்கொள்வதை விட மிக சுலபமாக பலவித கலரை நேரடியாக தேர்வு செய்து பயன்படுத்துவதற்குபயன்படுகிறது.சுவேட்ச் பேலட்டில் உள்ள பெட்டியில் இருக்கும் பலவித கலர்களை நேரடியாக தேர்ந்து எடுத்து பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு அம்சமாகும். உதாரணமாக போர்கிரவுண்ட் கலரை தேர்வு செய்வ தற்கு படத்தில் காண்பதுபோல் உள்ள பல சிறிய பெட்டிகளில் உள்ள கலரை நேரடியாக கிளிக் செய்து பயன்படுத்தலாம். பேக்கிரவுண்ட் கலரை தேர்வு செய்வதற்கு கண்ட்ரோல் பட்டனை அழுத்தியபடி கிளிக் (CTRL+ CLICK) செய்து சுவேட்ச் பேலட்டில் உள்ள கலரை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

இதே போல் புதிய சுவேட்ச் பெட்டிகளை நாமே தயார் செய்து வைத்துக் கொண்டு சேமித்த பின்னர் அதையும் பயன்படுத்தும் வசதிகள் போட்டோஷாப்பில் உள்ளது.

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 07030503

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 4:58 pm

சுவேட்ச் பேலட்டை உபயோகிக்கும் வழி முறைகள்

முதலில் தேவையான படத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் புகைப்படத்தில் நாம் மாற்ற வேண்டிய பகுதியை"மார்கர் டூல் " மூலம் பதிவு செய்தவுடன்,ஷோ சுவேட்சஸ் (SHOWSWATCHES) என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பின் சுவேட்ச் பேலட்டில் உள்ள பல வித கலர்களை பயன்படுத்தி நமக்கு தேவையான கலர் காம்பினேஷன் வந்தவுடன் அதை அங்கு நிரப்பிக் கொள்ளலாம். சுவேட்ச் பேலட்டில் அதிக வசதிகள் உள்ளது. இதே பேலட்டில் உங்களுக்கு வேண்டிய கலர்களை கலர் பிக்கரை பயன்படுத்தி தேர்ந்தெடுத்து சுவேட்ச் பேலட்டில் இணைத்து கொள்ளலாம். இது நாம் தேர்வு செய்த கலரை பல முறை பயன்படுத்த வேண்டும் என்கிற போது செய்யலாம். அதே போல் தேவையற்றது என்று நாம் நினைக்கின்ற கலரை சுவேட்ச் பேலட்டில் இருந்து நீக்கி விடலாம். இதை செய்வதற்கு கண்ட்ரோல் பட்டனை அழுத்தியபடி, பாயிண்டரை தேவையற்ற கலர் மீது வைத்துக் கொண்டோமேயானால் ஒரு கத்திரிக்கோல் போல் தோன்றும் கர்சரை (CURSOR) கிளிக் செய்து நீக்கி விடலாம். இது போல் முன்பு உள்ள சுவேட்ச் பேடையே நீக்கிவிட்டு புதிய சுவேட்ச் பேலட்டை மாற்றி விடகூட இயலும்.

பிரஷ் பேலட் (BRUSH PALETTE)

பிரஷ் பேலட்டில் பல வித பிரஷ்கள் பல்வேறு வடிவங்களில், பருமனில் உள்ளது. படத்தில் காண்பது போல் பிரஷ்சில் பல உள்ளன.சுவேட்ச்பேலட்டை போலவே போட்டோஷாப் பில் தரப்பட்டுள்ள பிரஷ்களில் நமக்கு தேவையானவற்றை வைத்துகொண்டு மற்றவைகளை நீக்கவும் புதிய பிரஷ்களை உருவாக்கவும் வசதிகள் உள்ளது. புதியதாக உருவாக்குவதற்கு வெற்றிடமாக உள்ள பிரஷ் பேலட்டை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் பெட்டியில் நமக்கு தேவையான பிரஷ்சின் அளவு,பருமன், இடைவெளி போன்றவற்றை நிரப்பிய பின்னர் பாப் அப் மெனுவிற்கு சென்று பைல்-புதியது (FILE NEW) என்பதில் சென்று சேமித்துக் கொள்ளலாம்.

பிரஷ் பேலட்டை பயன்படுத்த முதலில் படத்தை தேர்வு செய்து கொண்ட பின்னர் விண்டோ மூலம் ஷோ பிரஷ் என்பதை கிளிக் செய்தவுடன் பிரஷ்பேலட் படத்தில் காண்பதுபோல் திரையில் தோன்றும். அதில் உள்ள பிரஷ்களில் ஏதேனும் ஒன்றை தோர்ந்தெடுத்து புகை படத்தில் மாற்றங்கள் செய்யலாம். குறிப்பாக புகைப்படத்தில் மாற்றங்கள் செய்யலாம். குறிப்பாக புகைப்படத்தில் உள்ள ஒரு நபரின் தலைமுடியில் ஒரு பகுதியில் வெள்ளை நிறமாக கலர் இருந்தால் இதைப் பயன் படுத்தி மற்ற பகுதிகளில் உள் ளது போல் நிறத்தை மாற்றி காட்டலாம்.

இதில் மிக கவனிக்கத்தக்க ஒன்று பிரஷ்சின் கூர்மையை நிர்ணயிக்கும் ஹார்ட்னெஸ் (HARDNESS), ஸ்பேசிங் (SPACING) எனும் பிரஷ்மார்க்கிற்கு உள்ள இடைவெளி, மற்றும் ரவுண்ட னெஸ் (ROUND NESS) அதாவது பிரஷ் வளைய கூடிய அளவுகளை நிர் ணயிப்பது போன்றவைகள் ஆகும். இவைகளை பிரஷ் பேலட்டில் உள்ள பிரஷ்களை இரண்டு முறை கிளிக் செய்வதன் மூலம் வரும் ஆப்சன் மெனுவில் மாற்றிக் கொள்ளலாம்.

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 07030504

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 5:01 pm

போட்டோஷாப்- லேயர் பேலட்

லிங்கிங் லேயர்ஸ் (Linking Layers)

ஒரு புகைப்படத்தில் அதிக அளவு லேயர்கள் இருந்து அதை கையாள்வதில் சிரமம் ஏற்பட்டால் ஒரு லேயரை இன்னொரு லேயருடன் இணைத்துக் கொள்ளலாம். இப்படி இணைக்கப்பட்ட லேயர்களை ஒன்றாக நகர்த்திக் கொள்ளவும் முடியும். மேலும் லேயர்கள் எந்த வரிசையில் அமைய வேண்டுமானாலும் அதற்கு ஏற்றவாறு மாற்றியும் அமைத்துக் கொள்ளலாம். லேயரை இணைப்பதற்கு லேயர் பேலட்டில் உள்ள ஒரு பெயரை செலக்ட் செய்யவும். இணைக்க வேண்டிய லேயரின் இடது பக்கம் உள்ள பெட்டியை கிளிக் செய்தவுடன் இந்த இரண்டும் இணைக்கப்பட்டுவிட்டது என்பதை படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்ற ஐகான் தோன்றும். இணைந்துள்ள லேயர்களை பிரிக்க லிங்க் ஐகானை (பட்டன்) கிளிக் செய்து பிரித்து விடலாம்.

புதிய லேயர் உருவாக்குதல்

புதிய லேயரை உருவாக்கும் போது முதலில் உள்ள லேயருக்கு மேல் அது லேயர் பேலட்டில் தோன்றும். புதியதாக லேயர் உருவாக்குவதற்கு பல வழிகள் உள்ளன.

புதிய லேயரை சுலபமாக உருவாக்க லேயர் பேலட்டில் கீழே உள்ள நிïலேயர் பட்டனை கிளிக் செய்து உருவாக்கலாம். நாம் உருவாக்கும் வரிசை படி தானாகவே லேயர்கள் அமையும். ஆனால் முக்கிய ஆப்ஷன் மூலம் புதிய லேயரை நமக்கு வேண்டிய இடத்தில் நுழைத்துக்கொள்ளலாம்.

இதற்கு நிï லேயரை கிளிக் செய்தோ அல்லது அல்ட் கிளிக் (Alt + Click) செய்தோ புதிய லேயரை லேயர் பேலட்டில் இருந்து தேர்வு செய்யலாம். அப்போது தோன்றும் பெட்டியில் பெயரையும், ஓப்பேசிட்டி அதாவது, எவ்வளவு அளவு அந்த லேயர் டிரான்ஸ்பேரன்டாக (Transparent) வேண்டும் என்பதையும் இதில் நிரப்பி பின்னர் ஓ.கே.வை கிளிக் செய்தால் போதும்.

இதே போல் புகைப்படத்தின் பேக்கிரவுண்டில் உள்ள கலரை மாற்ற வேண்டும் என்றாலோ, அல்லது புதிய படத்தை பேக்கிர வுண்டில் கொண்டுவர வேண்டும் என்றாலும் செய்யலாம். இதை லேயர் பேலட்டில் நிïவில் சென்று பேக்கிரவுண்ட்டில் சென்று செய்ய முடியும். மேலும் ஒரு லேயரை நகல் எடுக்கவும் (Duplicated) வசதி உள்ளது. இதை செய்வதற்கு லேயர் பாப் அப் (POP UP) மெனுவில் சென்று டூப்ளிகேட் ஆப்சனை தேர்வு செய்து அதற்கு பெயர் கொடுத்த பின் ஓ.கே என்பதை கிளிக் செய்து பண்ணலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 5:04 pm

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 21030505அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 21030504அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 21030503

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 21030502அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 3 21030501

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 5:15 pm

பல லேயர்கள் கொண்ட படத்தை கையாளும் முறைகள்

படத்தில் உள்ள லேயர்களை அதிகரிக்க, அதிகரிக்க அவை பயன்படுத்தும் மெமரியின் அளவும் அதிகரிக்கும். பல லேயர்கள் கொண்ட புகைப்படம் குறைந்த அளவு மெமரி (Memory) ஆட் கொள்ள சில வழிகள் உள்ளன. இதற்கு தேவையற்றது எனக்கருதும் லேயரை நீக்குதல், ஒன்று அல்லது இரண்டு லேயர்க ளையும் இணைத்து ஒரு லேயராக மாற்றுவது என மேற்கொள்ளலாம்.

ஒரு லேயரை நீக்குவதற்கு லேயர் பாப் அப் மெனுவில் சென்று டெலீட் லேயர் (Delete Layer) என்பதை தேர்வு செய்யலாம். இரண்டு லேயர்களை இணைப்பதற்கு லேயர் மெனு வில் உள்ள மெர்ஜ் டவுன் (Merge Down) என்பதை தேர் ந்து எடுத்து செய்ய முடியும். இது அல்லாமல் தோற்றத்தில் தெரியும் அனைத்து லேயர்ளையும் புகைப்படத்தின் பேக்கிரவுண்டில் மெர்ஜ் செய்து (Flatter) ஒரே லேயராக செய்து பைல் அளவை குறைத்துக் கொள்ளலாம். இதை செய்வதற்கு லேயர் பாப் அப் மெனுவில் பிளேட்டன் இமேஜ் (Flattern Image) என்பதை தேர்வு செய்து பண்ணலாம்.

எடிட்டிங் லேயர்ஸ் (Editing Layers)

புதியதாக உருவாக்கப்பட்ட லேயர் டிரான்ஸ்பிரண்டாக இருக்கும். இதில் புதிய கலர்களை நிரப்புவது, பெயிண்டிங் செய் வது மற்றும் எடிட்டிங் டூல்களான பிளர் டூல், டாட்ஜ் டூல், ரப்பர் ஸ்டாம்ப் டூல், ஆகியவற்றை பயன்படுத்த, ஸ்பெஷல் எபெக்டுகள் கொடுக்க உள்பட பல வேலைகள் செய்யலாம். இவை எது செய்தாலும் ஆக்டிவாக உள்ள லேயரில் மாத்திரம்தான் நடைபெறும். அதனால் மற்ற லேயர்கள் ஸ்கீரினில் தெரிந்தாலும் ஒரு லேயரை மட்டும் தேர்வு செய்து அதில் மட்டும் மாற்றங்கள் செய்ய இயலுகிறது.

படத்தில் காண்பது போல் இருக்கும் அனைத்து லேயர்களிலும் மாற்றங்கள் செய்வதும், போட்டோஷாப்பில் செய்ய இயலும் என்பது முக்கிய அம்சமாகும். இதற்கு மேஜிக் வேண்ப், ஸ்மட்ஜ், பிளர் மற்றும் வேண்டிய ரப்பர் ஸ்டாம்ப் போன்ற தேவையான டூல்சுகளை இரண்டு முறை கிளிக் செய்து அதன் ஆப்சன் பேலட்டை தோன்ற செய்த பின்னர் அதன் ஆப்ஷன் பேலட்டை டூல் மூலம் அனைத்து லேயர்களையும் செலக்ட் செய்ய வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு லேயரிலும் வேண் டிய மாற்றங்களை பல்வேறு டூல்சுகளை பயன்படுத்தி செய்ய முடியும்.

இதில் கூறி உள்ளவைகள் கடினமாக தோன்றினாலும், பல்வேறு லேயர்கள் கொண்ட புகைப்படத்தில் மாற்றங்கள் செய்து பார்க்கும் போது தான் இந்த பேலட்டின் முக்கியத்துவம் தெரியும். புகைப்படத்தில் நவீன முறையில் பல வித ஸ்பெஷல் எபெக்டுகள் கொண்டு வருவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

இதே போட்டோஷாப்பில் லேயர் பேலட்டில் இன்னும் பல்வேறு உபயோகமான மாற்றங்கள் செய்ய தக்க வகையில் பல்வேறு நுணுக்கமான முறைகள் இருக்கின்றன.

குறிப்பு:- இந்த பகுதியில் தரப்பட்டுள்ள புகைப்படங்களில் லேயர் பேலட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணம் பல படங்கள் தரப்பட்டுள்ளது. முதலில் வெறும் இலைகளுடன் இருக்கும் புகைப்படத்தில் புதியதாக முதல் லேயர், 2-வது லேயர் என்பது போல் 3 முதல் 4 லேயர்கள் இணைத்துக்காட்டப்பட்டுள்ளது. எழுத்தில் காட்டப்பட்டுள்ளவைகளும் தனி லேயர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று எவ்வளவு லேயர்கள் வேண்டும் என்றாலும் தனியாக வடிவமைத்து புகைப்படத்தில் கொண்டு வரலாம் என்பது தான் போட்டோஷாப்பின் சிறப்பம் சமாகும். இதில் கவனிக்கத்தக்கது எது வென்றால் லேயர்கள் அதிகரிக்கும் போது அது எடுத்துக்கொள்ளும் மெமரியின் அளவும் அதிகரிக்கிறது என்பதாகும். அதை சரி செய்யும் வண்ணம் இதில் மெர்ஜ் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 5:50 pm

போட்டோஷாப்- லேயர் பேலட்

லிங்கிங் லேயர்ஸ் (Linking Layers)

ஒரு புகைப்படத்தில் அதிக அளவு லேயர்கள் இருந்து அதை கையாள்வதில் சிரமம் ஏற்பட்டால் ஒரு லேயரை இன்னொரு லேயருடன் இணைத்துக் கொள்ளலாம். இப்படி இணைக்கப்பட்ட லேயர்களை ஒன்றாக நகர்த்திக் கொள்ளவும் முடியும். மேலும் லேயர்கள் எந்த வரிசையில் அமைய வேண்டுமானாலும் அதற்கு ஏற்றவாறு மாற்றியும் அமைத்துக் கொள்ளலாம். லேயரை இணைப்பதற்கு லேயர் பேலட்டில் உள்ள ஒரு பெயரை செலக்ட் செய்யவும். இணைக்க வேண்டிய லேயரின் இடது பக்கம் உள்ள பெட்டியை கிளிக் செய்தவுடன் இந்த இரண்டும் இணைக்கப்பட்டுவிட்டது என்பதை படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்ற ஐகான் தோன்றும். இணைந்துள்ள லேயர்களை பிரிக்க லிங்க் ஐகானை (பட்டன்) கிளிக் செய்து பிரித்து விடலாம்.

புதிய லேயர் உருவாக்குதல்

புதிய லேயரை உருவாக்கும் போது முதலில் உள்ள லேயருக்கு மேல் அது லேயர் பேலட்டில் தோன்றும். புதியதாக லேயர் உருவாக்குவதற்கு பல வழிகள் உள்ளன.

புதிய லேயரை சுலபமாக உருவாக்க லேயர் பேலட்டில் கீழே உள்ள நிïலேயர் பட்டனை கிளிக் செய்து உருவாக்கலாம். நாம் உருவாக்கும் வரிசை படி தானாகவே லேயர்கள் அமையும். ஆனால் முக்கிய ஆப்ஷன் மூலம் புதிய லேயரை நமக்கு வேண்டிய இடத்தில் நுழைத்துக்கொள்ளலாம்.

இதற்கு நியூ லேயரை கிளிக் செய்தோ அல்லது அல்ட் கிளிக் (Alt + Click) செய்தோ புதிய லேயரை லேயர் பேலட்டில் இருந்து தேர்வு செய்யலாம். அப்போது தோன்றும் பெட்டியில் பெயரையும், ஓப்பேசிட்டி அதாவது, எவ்வளவு அளவு அந்த லேயர் டிரான்ஸ்பேரன்டாக (Transparent) வேண்டும் என்பதையும் இதில் நிரப்பி பின்னர் ஓ.கே.வை கிளிக் செய்தால் போதும்.

இதே போல் புகைப்படத்தின் பேக்கிரவுண்டில் உள்ள கலரை மாற்ற வேண்டும் என்றாலோ, அல்லது புதிய படத்தை பேக்கிர வுண்டில் கொண்டுவர வேண்டும் என்றாலும் செய்யலாம். இதை லேயர் பேலட்டில் நிïவில் சென்று பேக்கிரவுண்ட்டில் சென்று செய்ய முடியும். மேலும் ஒரு லேயரை நகல் எடுக்கவும் (Duplicated) வசதி உள்ளது. இதை செய்வதற்கு லேயர் பாப் அப் (POP UP) மெனுவில் சென்று டூப்ளிகேட் ஆப்சனை தேர்வு செய்து அதற்கு பெயர் கொடுத்த பின் ஓ.கே என்பதை கிளிக் செய்து பண்ணலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 5:55 pm

பல லேயர்கள் கொண்ட படத்தை கையாளும் முறைகள்

படத்தில் உள்ள லேயர்களை அதிகரிக்க, அதிகரிக்க அவை பயன்படுத்தும் மெமரியின் அளவும் அதிகரிக்கும். பல லேயர்கள் கொண்ட புகைப்படம் குறைந்த அளவு மெமரி (Memory) ஆட் கொள்ள சில வழிகள் உள்ளன. இதற்கு தேவையற்றது எனக்கருதும் லேயரை நீக்குதல், ஒன்று அல்லது இரண்டு லேயர்க ளையும் இணைத்து ஒரு லேயராக மாற்றுவது என மேற்கொள்ளலாம்.

ஒரு லேயரை நீக்குவதற்கு லேயர் பாப் அப் மெனுவில் சென்று டெலீட் லேயர் (Delete Layer) என்பதை தேர்வு செய்யலாம். இரண்டு லேயர்களை இணைப்பதற்கு லேயர் மெனு வில் உள்ள மெர்ஜ் டவுன் (Merge Down) என்பதை தேர் ந்து எடுத்து செய்ய முடியும். இது அல்லாமல் தோற்றத்தில் தெரியும் அனைத்து லேயர்ளையும் புகைப்படத்தின் பேக்கிரவுண்டில் மெர்ஜ் செய்து (Flatter) ஒரே லேயராக செய்து பைல் அளவை குறைத்துக் கொள்ளலாம். இதை செய்வதற்கு லேயர் பாப் அப் மெனுவில் பிளேட்டன் இமேஜ் (Flattern Image) என்பதை தேர்வு செய்து பண்ணலாம்.

எடிட்டிங் லேயர்ஸ் (Editing Layers)

புதியதாக உருவாக்கப்பட்ட லேயர் டிரான்ஸ்பிரண்டாக இருக்கும். இதில் புதிய கலர்களை நிரப்புவது, பெயிண்டிங் செய் வது மற்றும் எடிட்டிங் டூல்களான பிளர் டூல், டாட்ஜ் டூல், ரப்பர் ஸ்டாம்ப் டூல், ஆகியவற்றை பயன்படுத்த, ஸ்பெஷல் எபெக்டுகள் கொடுக்க உள்பட பல வேலைகள் செய்யலாம். இவை எது செய்தாலும் ஆக்டிவாக உள்ள லேயரில் மாத்திரம்தான் நடைபெறும். அதனால் மற்ற லேயர்கள் ஸ்கீரினில் தெரிந்தாலும் ஒரு லேயரை மட்டும் தேர்வு செய்து அதில் மட்டும் மாற்றங்கள் செய்ய இயலுகிறது.

படத்தில் காண்பது போல் இருக்கும் அனைத்து லேயர்களிலும் மாற்றங்கள் செய்வதும், போட்டோஷாப்பில் செய்ய இயலும் என்பது முக்கிய அம்சமாகும். இதற்கு மேஜிக் வேண்ப், ஸ்மட்ஜ், பிளர் மற்றும் வேண்டிய ரப்பர் ஸ்டாம்ப் போன்ற தேவையான டூல்சுகளை இரண்டு முறை கிளிக் செய்து அதன் ஆப்சன் பேலட்டை தோன்ற செய்த பின்னர் அதன் ஆப்ஷன் பேலட்டை டூல் மூலம் அனைத்து லேயர்களையும் செலக்ட் செய்ய வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு லேயரிலும் வேண் டிய மாற்றங்களை பல்வேறு டூல்சுகளை பயன்படுத்தி செய்ய முடியும்.

இதில் கூறி உள்ளவைகள் கடினமாக தோன்றினாலும், பல்வேறு லேயர்கள் கொண்ட புகைப்படத்தில் மாற்றங்கள் செய்து பார்க்கும் போது தான் இந்த பேலட்டின் முக்கியத்துவம் தெரியும். புகைப்படத்தில் நவீன முறையில் பல வித ஸ்பெஷல் எபெக்டுகள் கொண்டு வருவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

இதே போட்டோஷாப்பில் லேயர் பேலட்டில் இன்னும் பல்வேறு உபயோகமான மாற்றங்கள் செய்ய தக்க வகையில் பல்வேறு நுணுக்கமான முறைகள் இருக்கின்றன.

குறிப்பு:- இந்த இதழில் தரப்பட்டுள்ள புகைப்படங்களில் லேயர் பேலட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணம் பல படங்கள் தரப்பட்டுள்ளது. முதலில் வெறும் இலைகளுடன் இருக்கும் புகைப்படத்தில் புதியதாக முதல் லேயர், 2-வது லேயர் என்பது போல் 3 முதல் 4 லேயர்கள் இணைத்துக்காட்டப்பட்டுள்ளது. எழுத்தில் காட்டப்பட்டுள்ளவைகளும் தனி லேயர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று எவ்வளவு லேயர்கள் வேண்டும் என்றாலும் தனியாக வடிவமைத்து புகைப்படத்தில் கொண்டு வரலாம் என்பது தான் போட்டோஷாப்பின் சிறப்பம் சமாகும். இதில் கவனிக்கத்தக்கது எது வென்றால் லேயர்கள் அதிகரிக்கும் போது அது எடுத்துக்கொள்ளும் மெமரியின் அளவும் அதிகரிக்கிறது என்பதாகும். அதை சரி செய்யும் வண்ணம் இதில் மெர்ஜ் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:07 pm

போட்டோ ஷாப்- லேயர் பேலட்டில் மேலும் உள்ள வசதிகள்

மிக முக்கியமான இந்த பேலட்டை பற்றி மேலும் சில தகவல்களை இங்கு காண்போம். நாம் முன்னர் பார்த்த மாதிரியே பல வித ஸ்பெஷல் எபெக்டுகளை லேயர்களில் பயன்படுத்தலாம். உதாரணமாக டிராப் ஷேடோ (Drop Shadow), இன்னர் குளோ (Inner Glow), அவுட்டர் குளோ (Outer Glow) என பலவித எபெக்டுகளை கொடுக்கலாம்.

லேயர் எபெக்டுகளை பயன்படுத்தும் முறை

லேயர் எபெக்டை பயன்படுத்த தேர்ந்து எடுத்தும் Fஎனும் ஐகான் லேயர் பேலட்டின் லேயரின் பெயருக்கு வலது புறமாக தோன்றும் லேயர் எபெக்கடுகள் முக்கியமாக எதாவது டெக்ஸ்டை புகைப்படத்தில் டைப் செய்யும் பொழுது அதிகமாக பயன்படும். நாம் படத்தில் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த எபெக்டுகளும் அதற்கு ஏற்றவாறு மாறிக் கொள்ளும். பேக்கிரவுண்டிற்கு லேயர் எபெக்டை பயன்படுத்த இயலாது.

போட்டோ ஷாப்பில் லேயர் எபெக்ட் பற்றிய சில உதாரணங்களைப் பார்ப்போம். டிராப் ஷேடோ எபெக்ட் கொடுத்தால் நாம் பயன்படுத்தும் பகுதிக்கு பின்னால் நிழல் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இன்னர் ஷேடோ எபெக்ட் கொடுத்தால், நாம் பயன் படுத்தும் லேயருக்கு உட்புறமாக நிழல் தோற்றத்தை கொடுக்கும். அதேபோல் அவுட்டர் குளோ மற்றும் இன்னர் குளோ ஆகிய வற்றை பயன்படுத்தும் பொழுது ஒளிரும் தோற்றத்தை வெளிப்புறமாகவும், உட்புறமாகவும் நாம் பயன்படுத்தும் லேயருக்கு கொடுக்கும். எம்போஸ் (Emboss Effect) பயன் படுத்தும் பொழுது லேயரை நன்கு தெரியும் வண்ணம் எடுத்துக் காட்டும்.

அட்ஜஸ்மெண்ட் லேயரை பயன்படுத்துதல்

அட்ஜஸ்மெண்ட் லேயர் கலர் மற்றும் டோனல் (Tonal) போன்றவற்றை கொண்டு புகைப்படத்தில் பல மாற்றங்களை செய்ய பயன்படுத்தலாம். இதில் முக்கியமானது இந்த மாற்றங்கள் செய்யும் பொழுது புகைப்படத்தில் உள்ள பிக்சல்களில் எந்த மாற்றமும் நிரந்தரமாக ஏற்படாது. அட்ஜஸ்மெண்ட் லேயரிலேயே இருக்கும்.

அட்ஜஸ்மெண்ட் லேயரை பயன்படுத்தும் பொழுது அதன் எபெக்டானது புகைப்படத்தில் உள்ள அனைத்து லேயர்களிலும் தோன்றும் பல லேயர்கள் கொண்ட ஓர் புகைப்படத்தில் பொதுவான மாற்றங்களை தனித்தனி லேயராக சென்று செய்யாமல் மொத்தமாக இதில் செய்யலாம் என்பது இதன் பயன்பாடாகும். புகைப்படத்தில் லேயர்களுக்கு மட்டும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ஒரு தனி கிளிப்பிங் குரூப் (Clipping Group) ஆக உருவாக்கி கொள்ளலாம்.

இதை பயன்படுத்துவதற்கு முதலில் படத்தை தேர்வு செய்து, பின்னர் கண்ட்ரோல் பட்டனை அழுத்தியபடி, லேயர் பேலட்டில் கீழே உள்ள நியுலேயர் பட்டனை கிளிக் செய்யவும். மேலும் இதில் இருந்து நியு பின்னர் அட்ஜஸ்மெண்ட் லேயரை தேர்ந்து எடுத்து அதில் தோன்றும் பெட்டியில் இருந்து வேண்டிய மாற்றங்களை செய்து O.K. என்பதை கிளிக் செய்யுங்கள். (Choose Layer New Adjustment layer) அட்ஜஸ்மெண்ட் லேயரை தேர்வு செய்த பின்னர் பெயிண்டிங் மற்றும் எடிட்டிங் டூல்களை பயன் படுத்தி மாற்றங்கள் செய்யலாம்.

கிளிப்பிங் குரூப் உருவாக்குதல் (Clipping Group)

கிளிப்பிங் குரூப்பில் அடியில் உள்ள லேயர் அல்லது பேஸ் லேயர் இந்த குரூப்பிற்கு மாஸ்க் (Mask) போல அமையும். உதாரண மாக ஒரு லேயரில் ஏதாவது வடிவமும் இன்னொரு லேயரில் ஏதாவது எழுத்து களும் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். இது போல் இரண்டு அதற்கு மேற்பட்ட லேயர்களை ஒரே குரூப்பாக செய்தல் பேஸ் லேயரின் வடிவத்தை தான் எழுத்துகளும் மற்ற லேயர்களும் எடுத்து கொள்ளும். கிளிப்பிங் குரூப்பை உரு வாக்குவதற்கு ஆல்ட் (Alt) பட்டனை அழுத்தியபடி மவுஸ் பாயிண்டரை இரண்டு லேயர்களை பிரிக்கும் கோட்டில் வைத்து கிளிக்செய்யவும். இதே போல் கிளிப்பிங் குரூப்பில் இருந்து லேயரை எடுத்து விடவும் இயலும். இதற்கு புள்ளி வடிவத்தில் அமைந்து இருக்கும் (Dotted Line) கோட்டின் மீது (கிளிப்பிங் குருப்பில் இரூக்கும் பொழுது புள்ளி வடிவத்தில் லேயர்களை பிரிக்கும் கோடுகள் இருக்கும்) ஆல்ட் பட்டனை அழுத்தியபடி மவுஸ் பாயிண்டரை கொண்டு சென்று கிளிக் செய்யவும். கிளிப்பிங் குரூப்பில் இருக்கும் அனைத்து லேயர்களையும் தனியாக பிரிக்க (Un Group) கிளிப்பிங் குரூப்பீல் இருக்கும் பேஸ் லேயரை லேயர் பேலட்டில் இருந்து தேர்வு செய்து பின்னர் அன் குரூப் செய்யலாம்.

இதுபோல் பல லேயர்கள் கொண்ட புகைப்படங்களை போட்டோ ஷாப்பில் பல வகையில் கையாண்டு சிறப்பான எபெக்டுகளை கொண்டு வரலாம். இதில் முக்கிய பங்கு இந்த லேயர் பேலட் வகிக்கிறது. இதை தொடர் பயிற்சியின் மூலம் மிக எளிதாக கற்றுக் கொள்ளலாம்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக