புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
6 Posts - 46%
heezulia
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_m10அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடோபி போட்டோ ஷாப் தமிழில்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 5:38 pm

First topic message reminder :

போட்டோஷாப் புகைப்படத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் நாம் எடுக்கும் புகைப் படங்களிலும், முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்திலும், போட்டோஷாப் எனும் மென் பொருளில் உள்ள பல்வேறு வசதிகளை கொண்ட டூல்ஸ்கம் மூலம் படங்களை தேர்வு செய்யவும், பெயிண்ட் செய்யவும், ஒளி அளவை கூட்டவும், குறைக்கவும் மற்றும் சிறப்பு எபெக்ட்டுகளை படத்தில் கொண்டு வரவும் இயலும் என்பதால் புகைப்படக்கலை துறையில் போட்டோஷாப் ஒரு இன்றியமையாத அங்க மாகிவிட்டது. இந்த தொழில் நுட்பத்தை நன்கு கற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பும் , சுய தொழில் செய்து பொரும் ஈட்டவும் நல்ல வாய்ப்பு உள்ளது.

இதில் இருக்கும் வசதிகளுக்கு உதாரணமாக சொன்னால் முகச் சுருக்கங்களை உடைய ஒரு வயதான மூதாட்டியின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு போட்டோஷாப்பில் உம்ள பல்வேறு பில்டர்களை பயன் படுத்தி அந்த சுருக்கங்களை எல்லாம் நீக்கி இளம் வயதில் உள்ளதைப் போல மாற்றி அமைக்கலாம். இதே போல் நரைத்த, குட்டையான முடிகளை கொண்டுள்ள ஒருவரை நல்ல சுருட்டை முடிபோல் மாற்றியமைக்கலாம். மேலே கூறிய உதாரணங்கள் மட்டுமல்லாது பல்வேறு சிறப்பு எபெக்ட்டுகளையும், நுணுக்கமான ஆனால் கண்டுகொள்ளாத வகையிலும் மாற்றங்களை போட்டோ ஷாப்பை பயன்படுத்தி செய்யலாம். அதனால் உலகளவில் புகைப்படத்துறையில் ஒரு பெரிய புரட்சிகரமான மாற்றங்களை இத்தொழில் நுட்பம் ஏற்படுத்தி வருகிறது.

இந்த போட்டோஷாப்பை பயன்படுத்துவதற்கு இந்த மென் பொருளை (பேக்கேஜ்) கம்ப்யூட்டரில் உம்ள நினைவகத்தில் இதை பதிவு செய்ய வேண்டும். இதை ஸ்டார்ட் செய்தவுடன் அதில் பல்வேறு மெனுவும் மற்றும் டூல்பார்சும் தோன்றும். இந்த டூல்பாக்சில் உள்ள பல்வேறு டூல்சுகளை பயன்படுத்தி படத்தை தேர்வு செய்தல், எடிட் செய்தல் அதாவது தேவையற்ற பகுதிகளை நீக்குதல் போன்றவைகம் மட்டு மல்லாது போட்டோவின் பின்னணியை மாற்றியமைத்தல், செல் அரித்து போன பழைய புகைப்படங்களை புதியதாக மாற்றி அமைப்பது, கருப்பு வெள்ளை படத்தை கலர் படங்களாக மாற்றுதல், புகைப்படத்தின் மேல் பல்வேறு வகையில் எழுத்துக்களை கொண்டு வருவது போன்றவைகளை செய்ய இயலும்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 6:18 pm

இதில் பிளர் டூல் மட்டுமல்லாது ஷார்ப்பன் டூல் (Sharpen Tool) மற்றும் ஷ்மட்ஜ் டூல் (Smudge tool) ஆகியவை உள்ளன. இதில் உள்ள ஆப்சன் பாரில் உள்ள பிரஷர்(Pressure) இதன் அளவைப் பொறுத்து பிளர் பண்ணுவதின் தன்மையை (Intensity) மாற்றிக் கொள்ளலாம்.


ஷார்ப்பன் டூல் என்பது ஒரு படத்தினுடைய பாகங்கள் பளிச்சென்று எடுத்து காட்டுவதற்கு பயன்படுகிறது. பிக்செல்ஸ் (ஓரு கம்ப்ïட்டரில் தோன்றும் படம், ஆயிரக்கணக்கான புள்ளிகளை உள்ளடக்கியதாகும். இதை பிக்சல்ஸ் என்கிறோம். பிக்சல்ஸ் உடைய எண்ணிக்கை அதி கரிக்க, அதிகரிக்க படத்தினுடைய தரம் (Resolution) அதிகமாகி கொண்டிருக்கும். பிக்சல்ஸ் உடைய கான்ட்ரா ஸ்டை (Contrast) அதிகரித்து படத்தினுடைய கூர்மையை இந்த டூலானது மேன்மை அடைய செய்கிறது.

ஒரு பென்சிலைக் கொண்டு பேப்பரில் வண்ணம் தீட்டினால் அதன் கோடுகள் (Strokes) வெளிப்படையாகத்தெரியும். அதை மறைப்பதற்கு விரலைக் கொண்டோ, சிறிய பேப்பரை அதன் மேல் வைத்து தேய்த்தோ கோடுகள் தெரியாமல் செய்வோம். அதே போல் ஷ்மட்ஜ் டூலா னது கலர் பிக்சல்களை படத்தின் மீது பரவும்படி செய்யும். நமக்கு வேண்டிய கலரை இதற்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 6:18 pm

இந்த மூன்று டூல்களையும் பயன்படுத்துவதற்கு செய்ய வேண்டியது,

1. வேண்டிய படத்தை தேர்வு செய்யுங்கள்.

2. பிளர் டூலை கிளிக் செய்யுங்கள்.

3. அதில் தோன்றும் பிளர், ஷார்ப்பன் டூல், ஷ்மட்ஜ் டூல் இதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்து தேர்வு செய்யவும்.

4. மவுசை படத்தில் தேவையான இடத்தில் டிரேக் (Drag) செய்யவும்.

5. படத்தின் தன்மை மாறுவதை காணலாம்.

பென்டூல் (PEN TOOL)

பெயரைக் கொண்டே தெரிந்து இருக்கும். பென் டூலானது போட்டோ ஷாப்பில் நேர்கோடுகள், மென்மையான வளைவுகள் போன்ற வைகளைபல விதமான வசதிகள் கொண்ட பல பென்டூல்களை கொண்டு வரைவதற்கு பயன்படுகிறது.

பிரி ஹேண்ட் (Free hand pen tool) பென்டூலை பயன்படுத்தி எந்த மாதிரி வளைவுகளுடன் வேண்டுமானாலும் கோடுகள் வரைந்து பின் அந்த பாகத்தை கட் செய்தும் எடுத்துக் கொள்ளலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 6:19 pm

வெட்டு பாதையை நாம் மார்க் செய்ய வேண்டும். அதற்கான புள்ளிகள் வைப் பதை ஆங்கர் பாயிண்ட் (Anchor point) என்று அழைக்கப்படுகிறது. நாம் வெட்டு பாதையை குறிப்பதற்கு ஆங்கர் பாயிண்டுகளை வைத்துக்கொண்டே செல்கிறோம்.

பின்னர் அது முடிந்தவுடன் இடையில் வேறு ஆங்கர் பாயிண்ட் வைக்க வேண்டி இருந்தால் ஏட் ஆங்கர் பாயிண்ட் டூல் (Add Anchor Point Tool) பயன்படுகிறது. அதே போல் ஏதாவது ஈங்கர் பாயிண்ட்டை நீக்க வேண்டும் என்றால் டெலிட் ஆங்கர் பாயிண்ட் டூல் ((Delete Anchor Point Tool) பயன்படுகிறது.

பென் டூலை கொண்டு ஏதாவது ஒரு வெட்டு பாதையை நாம் வரைகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதில் ஏதாவது ஓர் ஆங்கர் பாயிண்டுக்குரிய வெட்டுப்பாதையை சரி செய்ய வேண்டும் என்றால் கன்வெர்ட் பாயிண்ட் டூலை (Convert Point Tool) பயன்படுத்தலாம். கூர்மையான வளைவுகள், மென்மையான வளைவாக மாறுவதற்கு இது மிகவும் பயன்படும்.

உதாரணமாக `ஈ' என்னும் புள்ளியை மாற்றியமைக்க வேண்டும் என்றால் இந்த டூலை தேர்வு செய்து வேண்டிய புள்ளியில் வைத்து மவுஸ் பட்டனை அழுத்தியபடியே இழுக்கவேண்டியதுதான். இது போல் நம் தேவைக்கு ஏற்ப வெட்டு பாதையை வளைத்துக் கொள்ளலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Oct 09, 2008 6:19 pm

மேஜிக் வேண்ட் டூல் ((Magic Wand Tool)

இந்த டூலை பயன்படுத்தி படத்தின் ஓரு குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ள கலரை நீக்கவோ அல்லது வேறு ஒரு கலருக்கு மாற்றவோ இயலும். ஆப்ஷன் மெனுவில் தோன்றும் இமேஜ் (Image) என்பதை கிளிக் செய்து அதில் கலர் என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின் நமக்கு வேண்டிய கலரை முதன்மை கலர்கள் (Primary Colours) ஆக பச்சை, சிவப்பு, நீலம் ஆகியவற்றின் அளவுகளை கூட்டியோ, குறைத்தோ நமக்கு தேவையான எந்த கலரையும் தயார் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு படத்தில் உள்ளது போல் வெள்ளை நிறக்குதிரையை (Before Magic Wand) வேறு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை காணலாம். மற்றொரு குதிரை நெற்றியில் உள்ள வெள்ளை நிறம், பிங்க் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.

படத்தின் மீது வைத்து மவுஸ் பட்டனை கிளிக் செய்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்வு செய்ய இயலும். மேலும் பகுதிகளை தேர்வு செய்வதற்கு Shift பட்டனை அழுத்தியபடியே மவுசை உபயோகிக்க வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 4:04 pm

புகைப்படங்களை மெருகூட்டும் போட்டோ ஷாப் டூல்சுகள்

புகைப்படங்களின் தரத்தை உயர்த்தவும், நமக்கு வேண்டிய வண்ணங்களில் , வடிவங்களில் பல்வேறு ஸ்பெஷல் எபெக்டுகள் ஏற் படுத்தவும், போட்டோஷாப் பில் உள்ள பல்வேறு டூல்சு களை பற்றிய விளக்கங்களை கண்டோம். ஆனால் அள்ள, அள்ள குறையாத கடல் போல மேலும் பல பயன்தரக்கூடிய டூல்சுகள் இதில் உள்ளன. போட்டோ ஷாப்பில் உள்ள வேறு சில டூல்சுகளை இப் பகுதியில் காண்போம்.

டாட்ஜ் டூல் ( Dodge Tool)

நாம் முன்னர் பார்த்தவாறு டோனிங் (toning) எனும் வகையில் இந்த டாட்ஜ் டூல் வருகிறது. டோனிங் என்றால் ஒரு புகைப்படத்தில் உள்ள வெளிச்சத்தை கூட்டுவதும், குறைப்பதும் ஆகும். இதில் 1. டாட்ஜ் டூல் 2.பர்ன் டூல் (burn Tool) 3.ஸ்பான்ச் டூல் (Sponge Tool) ஆகியவை உள்ளன. புகைப்படத்தினுடைய ஒளியை (Reduce Brightness) குறைப்பதற்கு பயன்படுகிறது பர்ன் டூல். இதே போல் டாட்ஜ் டூலானது புகைப் படத்தின் வெளிச்சத்தை அதிகமாக்குவதற்கு பயன் படுகிறது. நாம் தேர்ந் தெடுக்கும் புகைப்படத்தின் ஒரு பகுதியையோ அல்லது மொத்தமாகவோ ஒளியை கூட்டவோ, குறைக்கவோ இவை பயன்படுகின்றன. படத்தில் டாட்ஜ் மற்றும் பர்ன் டூல் ஆகியவற்றை பயன்படுத்திய தோற்றத்தைக் காணலாம்.

ஒரு ஸ்பான்ச்சை எடுத்து அதை கலர் நீரில் நனைத்த பின் ஏதாவது பேப்பர் மீது அதை தட்டினால் அந்த கலர் பட்டைகள் அதில் எவ்வாறு விழுமோ அது போன்ற பேச் (Patch) எபெக்டை புகைப் படத்தில் கொண்டு வருவ தற்கு ஸ்பான்ச் டூல் பயன் படுகிறது. அதே போல் படத் தில் உள்ள கலரின் அளவை அதிகப்படுத்தவோ, அல்லது குறைப்பதற்கோ இதில் வசதி உள்ளது (Saturation). எனவே இந்த டூலானது நஹஞ்ஞிசுஹஞ்க் மற்றும் Saturate ஆப்சன் மூலம் கலர் போட்டோவை வெண்மையாக்கவோ அல்லது கறுப்பு வெள்ளை படமாகவோ மாற்ற பயன்படு கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 4:25 pm

பெயிண்ட் பிரஷ் டூல் (Paint Brush Tool)

நமக்கு தேவையான நிறத்தில் பெயிண்ட் செய்வதற்கு இது உதவுகிறது. எப்படி ஒரு ஓவியர் பல்வேறு வளைவு களைக் கொண்ட பல நிறங்களை உடைய படங்களை பல தரப்பட்ட பிரஷ்களை உப யோகித்து வரைகின்றாரோ, அதே போல் இந்த டூலை உபயோகித்து செய்ய இயலும். நாம் தேர்ந்து எடுக்கும் பிரஷ் ஷைக் (பருமன்) கொண்டு பட்டையாகவோ, சிறிதாகவோ வண்ணம் தீட்டலாம். இதே டூலில் பென்சில் டூல் உள்ளது. இது கடுமையான விளிம்புகள் உடைய கோடுகளை வரைய பயன்படுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 4:27 pm

கிரேடியண்ட் டூல் (Gradient Tool) அல்லது பில் டூல் (Fill Tool)

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 07020505அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 07020506


அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய ஒளியின் தோற்றத்தை பார்த்தோ மானால் இளஞ்சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள், போன்ற பல நிறங்கள் ஒன்றிணைந்து, ஒவ் வொன்றையும் தனித்தனியே பிரித்து பார்க்க முடியாத வண்ணம் அமைந்திருக்கும். இது போன்ற கலர்களை ஒன்றுடன் ஒன்று இணைந்து, தேய்ந்து செருகி இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த இந்த கிரேடியண்ட் டூல் பயன்படுகிறது.

இந்த டூலை இரண்டு முறை (Double) கிளிக் செய்தால் தோன்றும் ஆப்சனில் இமேஜ் என்பதை கிளிக் செய்தால் வரும் சப்- மெனுவில் கிரேடியண்ட் என்பதை தேர்வு செய்தால் படத்தில் (படம்:After Gradient) அருகில் உள்ளது போல் ரெடிமேடாக உள்ள கிரேடியண்ட்கள் தோன்றும். நாம் அதில் உள்ள ( இரண்டு கலர், மூன்று கலர் கலந்துள்ளது). ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து நமக்கு வேண்டிய புகைப்படத்தில் அந்த கலர் மிக்சிங் வரும்படி செய்து கொள்ளலாம்.

படத்தில் ( Before Gradient) உள்ள ரோஜா ரெடிமேடாக உள்ள ஒரு கிரேடியண்ட் மூலம் மாற்றப்பட்டுள்ளதை காணலாம். இது அல்லாமல் வேறு கலர்களை இணைத்து நாமே புதியதாக கிரேடியண்ட்டை உருவாக்கி புகைப் படத்தின் தோற்றத்தை மாற்றிக் கொள்ளலாம்.

புதிய கிரேடியண்டை உருவாக்க கிரேடியண்ட் பாக்சில் உள்ள கலர் (Colour) மற்றும் டிரான்ஸ்பெரன்சி (Transparency) ஆகியவற்றை உப யோகித்து செய்யலாம். நாம் கலர்களை இணைக்கும் போதே அதன் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை டசுக்ஞீகூக்ஞு முறையில் காணலாம். முதலில் ஸ்டார்ட்டிங் கலர் ஸ்டாப்பரை (Starting colour stopper) கிளிக் செய்து உருவாக்க வேண்டும். பின்னர் அதன் மீது மவுசை வைத்து டபுள் கிளிக் செய்தால் தோன்றும் கலர் பேலட்டில் உள்ள நிறங்களில் எது வேண்டுமோ அங்கு மவுஸ் பாயிண்டரை வைத்து கிளிக் செய்யவும்.

பின்னர் O.K பட்டனை அழுத்தினால் வரும் கிரேடியண்ட் எடிட்டரில் எண்டிங் கலர் ஸ்டாப்பரில் (Ending colour stopper) விரும்பிய நிறம் வந்திருக்கும். இதே போல் நமக்கு தேவையான இடங்களில் எல்லாம் கலர் ஸ்டாப்பர்களை உருவாக்கி விரும்பிய கலரை தேர்வு செய்து கொள்ளலாம். கிரேடி யண்ட் உருவாக்கிய பின்னர் O.K பட்டனை கிளிக் செய்து பின்னர் நமக்கு வேண்டிய புகைப்படத்தில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிரேடியண்ட் நீளமாக அமைய வேண்டும் என்றால் ( நேர்கோடு மாதிரி) லீனியர் (Linear Gradient) உபயோ கித்து இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட கலர்களை வட்ட வடிவமாக அமைக்க வேண் டும் என்றால் ரேடியல் கிரேடியண்ட், முக்கோண வடிவில் கலர்களை உருவாக்க ஏங்கில் (Angle Gradient) கிரேடியண்ட் ஒளிர்வது போல வேண்டும் என்றால் ரிப்ளக்டெடு கிரேடியண்ட் (Reflected Gradient) டைமண்ட் வடிவில் நிறங்களை ஒன்றிணைக்க டைமண்ட் கிரேடியண்ட் என பல வகையில் இந்த டூல் பயன்படுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 4:35 pm

போட்டோஷாப்- நவீன யுக்திகள்

மார்க் டூலை உபயோகித்து புகைப்படத்தை நமக்கு வேண்டிய வடிவங்களில் சதுரம், செவ்வகம், அல்லது வட்டமாகவோ அமைத்துக் கொள்ளலாம் என்பதை பார்த்தோம். மார்க் டூலை நாம் தேர்வு செய்தவுடன் வரும் மெனு மற்றும் ஆப்சன் பார், சதுரமாக அல்லது நீள்வட்டமாக மார்க் செய்வது பற்றி படம் - 1-ல் காணலாம். படத்தில் காண்பதை போல் புகைப்படங்களில் நமக்கு வேண்டிய பகுதிகளை மார்க் செய்து அதை வெட்டவோ, நகல் எடுக்கவோ செய்யலாம்.

அடுத்து மார்க் டூல் கீழே உள்ள லாசோ (Lasso) டூலைப் பற்றி பார்க்கலாம். மார்க் டூலை பயன்படுத்தி செய்யப்படும் சில நுணுக்கங்களை காட்டிலும், லாசோ டூலை பயன்படுத்தி சிறப்பாக செய்யலாம். உதாரணமாக திருமண புகைப்படங்களில் தம்பதிகள் வயல் வெளியில் நிற்பது போலவோ, மலரின் மேல் அமர்ந்து இருப்பது போலவோ, கடற்கரையில் இருப்பது போலவோ பலவிதமான சிறப்பு எபெக்ட்டுகளை(Special Effects) பார்த்திருக்கிறோம்.




இதை எவ்வாறு செய்ய முடிகிறது? மிகவும் சுலபமாக இதை செய்யலாம். நாம் முன்னர் பார்த்த மார்க் டூலை பயன் படுத்தியே இதை செய்ய இயலும். மார்க் டூலை உபயோகித்து புகைப் படத்தில் உள்ள தம்பதியரை மட்டும் மார்க் செய்து வெட்டி எடுத்து நமக்கு தேவைப்படும் பின்னணி கொண்ட வேறு ஒரு புகைப் படத்தை தேர்வு செய்து அதன் மேல் பேஸ்ட் (Paste) செய்து விடலாம். ஆனால் அப்படி செய்தால் உண்மையாகவே அங்கு நிற்பது போல் தோன்றாமல் செயற்கையாக தோன்றும். அதாவது ஒரு புகைப்படத்தின் மேல் மற்றொன்று ஒட்டி இருப்பது போல் தோற்றமளிக்கும். இதை லாசோ டூலை உபயோகித்து இன்னும் சிறப்பாக செய்யலாம்.

படம்-2-ல் காண்பது போல் லாசோ டூலை பயன் படுத்தி ஒரு பின்னணியில் உள்ள ஆட்டுக் குட்டியை வேறு ஒரு பின்னணிக்கு செயற்கையாக தோன்றாத வகையில் செய்யலாம்.

லாசோ டூல்ஸ் - வகைகள்

இதில் டூலை கிளிக் செய்த வுடன் படத்தில் கண்டவாறு 3 வகையான சப்-மெனுக்கள் தோன்றும். அவை:-

1. லாசோ டூல்

2. பாலி கானல் லாசோ டூல் (Polygonal Lasso Tool)

3. மேக்னடிக் லாசோ டூல் (Magnetic Lasso Tool) போன்றவைகள் ஆகும்.இதில் நமக்கு தேவைப்படும் டூலை தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

லாசோ டூலை பயன்படுத்தி நமக்கு தேவைப்படும் பகுதியை புகைப்படத்தில் ஒரு பிளேடைக் கொண்டு வெட்டி எடுப்பது போல், இந்த டூலை பயன்படுத்தி எப்படியும் வளைத்து கோடுகள் வரைய லாம். முடிவில் தொடங்கிய புள்ளியில் வந்து முடித்துக்கொள்ள வேண்டும். இப்படி மார்க் செய்த பின்னர் அதை வெட்டவோ, நகல் எடுக்கவோ செய்யலாம். இது பிரி ஹேண்ட் (Free Hand) டிராயிங் போன்றது.

பாலிகானல் (Polygonal Lasso Tool) லாசோ டூலானது இன்னும் எளிமையானது. கம்ப் ïட்டர் மவுசை (Mouse) உப யோகித்து நமக்கு தேவையான பகுதியை கிளிக் செய்து கொண்டு வந்தால் கோடுகளை அதுவே வளர்த்துக் கொள்ளும். இதனால் முன்னர் பார்த்த பிரி ஹேண்ட் லாசோ டூலை விட இதை உபயோகித்து மார்க் செய்வது சுலபமாகும். மேலும் முக்கோணம், அறுகோணம் போன்ற பல்வேறு பல்வேறுவடி வங்களில் புகைப்படத்தை மார்க் செய்து காப்பி செய்வதற்கோ, வெட்டுவதற்கோ இந்த டூல் சிறந்த முறையில் பயன்படுகிறது. (படம்-2 இந்த டூலை பயன்படுத்தி செய்யப்பட்டது).

ஒட்டியது தெரிவது போல் தோன்றினால் நாம் சென்ற வாரம் பார்த்த டூல்சுகளின் வகைகள் படத்தில் 7-வதாக உள்ள பிளர் டூலை (Blur Tool) பயன்படுத்தி சரி செய்து கொள்ளலாம்.( படம் 3-ல் போட்டோஷாப்பில் உள்ள டூல்சுகளை காணலாம்) .

அதிக காண்டிராஸ்ட் (Contrast) உள்ள படங்களில் மேக்ன டிக் லாசோ டூல் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

நாம் தேர்வு செய்த படத்தின் வெட்ட வேண்டிய பகுதியின் தொடக்க இடத்தில் மவுசை வைத்து கிளிக் செய்த பின்னர் அதை ரிலீஸ் செய்து விடலாம். பின்னர் மவுஸ் பாயின்டரை தேவையான பகுதியில், தேவை யான வளைவுகளை மேற் கொண்டு இழுத்துச் சென்று பின்னர் நமக்கு எங்கு முடிக்க வேண் டுமோ அதுவரை சென்று பிறகு மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் போதும். அந்த பகுதி மார்க் செய்யப்படும்.

ஆகவே இதுவும் பிரி ஹேண்ட் டிராயிங் போன்றதுதான். மேக்னடிக் லாசோ டூலில் உள்ள ஆப்ஷன்களில் லாசோ விட்த் (Lasso Width) இதில் 1 முதல் 40 வரை பிக்சல் அளவை தேர்வு செய்யலாம். பாயிண்டரில் இருந்து தூரத்தை தேர்வு செய்ய இது உதவுகிறது. பாயிண்டுகளை குறிக்கும் வேகத்தை அமைத்துக் கொள்ள அலைவரிசை (Frequency) பயன்படுகிறது. இதில் 0 முதல் 100 வரை செட் செய்து கொள்ளலாம். வேகமாக செய்ய வேண்டும் என்றால் அதிக அளவை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல் வெட்டப்படும் முனைகளின் கான்டி ராஸ் டை தேர்வு செய்ய எட்ஜ் கான்டிராஸ்ட்(Edge contrast) வசதி உள்ளது.

இதிலும் 1 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதன் அளவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 17010502அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 17010503அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 17010504

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 4:38 pm

போட்டோ ஷாப்பில் பயன்படும் டூல்கள் மற்றும் பேலட்டுகள்

போட்டோ ஷாப்பில் பிரமிக்கத்தக்க வகையில் புகைப் படங்களை பல விதமாக கையாள்வதற்கும், சிறப்பு எபெக்டுகளை ஏற்படுத்தவும் உள்ள பல்வேறு டூல்களை பார்த்தோம். இவைகள் அனைத்தையும் எவ்வாறு ஞாபகம் வைத்து கொள்வது என எண்ணலாம். ஆனால் இதை பயன்படுத்திக் கொண்டே இருந்தால் சில நாட்களிலேயே சிறப்பான பயிற்சி பெற்று விடலாம்.

ஐ டிராபர் டூல் (EYE Dropper Tool)


ஒரு புகைப்படத்தில் ஓர் குறிப்பிட்ட இடத்தில் என்ன கலர் எந்த அளவில் உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கும் அதே கலரை செலக்ட் செய்து புகைப் படத்தின் மற்ற பகுதிகளில் நிறைத்து கொள்வதற்கும் இந்த டூல் பயன்படுகிறது. ஐ டிராபர் டூலுடன் கலர் சேம்பளர் (Color Sampler) மற்றும் மெசர் டூல் (Measure tool) கள் உள்ளன.

புகைப்படத்தை தேர்வு செய்து இந்த டூலை கிளிக் செய்தவுடன் கம்ப்ïட்டரில் உள்ள கர்சர் (Cursor) ஆனது ஐ டிராபர் டூலினுடைய வடிவத்திற்கு மாறிவிடும். புகைப்படத்தில் தேவையான இடத்தில் அதைக்கொண்டு சென்று கிளிக் செய்தவுடன் அந்த இடத்தில் உள்ள கலர் செட் போர்கிரவுண்ட் பெட்டியில் (Set Foreground box) தோன்றி விடும். இனி இந்த கலர் எங்கு தேவைப்படுகிறதோ அந்த இடத்தை தேர்வு செய்து நிரப்பிக் கொள்ளலாம். முக்கியமாக பேட்ச் வேலைகள் (PatchWork) செய்வதற்கு இந்த டூல் மிகவும் பயன்படும். கீ போர்டில் உள்ள I எனும் எழுத்தை பயன்படுத்தியும் இந்த டூலை தேர்வு செய்யலாம்.

கலர் சேம்பளர் டூல் என்பது புகைப்படத்தில் உள்ள சில கலர்களை மெமரியில் வைத்துக் கொண்டு பின்னர் அவைகளை போர் கிரவுண்ட் கலர்களாகஉப யோகித்துக் கொள்ள பயன்படு கிறது. இது மாதிரி கலர் சாம்பிள்களை புகைப்படத்தில் நான்கு இடங்களில் தேர்வு செய்து வைத்துக்கொண்டு நமக்கு தேவையான விகிதத்தில் கலர்களை பயன்படுத்தலாம்.

மெசர் டூல் (Measure Tool) என்பது நாம் தேர்ந்தெடுத்த படத்தில் உள்ள இடைவெளி மற்றும் அவைகளுக்கு இடையே உள்ள கோணம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு உதவுகிறது.

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 28020506


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 4:41 pm

சூம் டூல்(Zoom tool)

அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 28020508அடோபி போட்டோ ஷாப் தமிழில் - Page 2 28020507

ஒரு புகைப்படத்தில் சிறிதாக உள்ளதை பெரிதாக்கி பார்ப்பதற்கு இந்த டூல் பயன்படுகிறது. பெரிதாக உள்ள ஒரு படத்தை சிறிதாக பார்க்கவிரும்பினால் ஆல்ட் (Alt) எனும் பட்டனை அழுத்திய படி இந்த டூலை பயன்படுத்த வேண்டும். இது கேமராவில் நாம் பயன்படுத்தும் Zoom போன்றதே ஆகும். கீ போர்டில் உள்ள Z எனும் எழுத்தை உபயோகித்தும் இந்த டூலை தேர்வு செய்யலாம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக