புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
6 Posts - 23%
heezulia
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
5 Posts - 19%
i6appar
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
3 Posts - 12%
Jenila
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
88 Posts - 37%
i6appar
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
2 Posts - 1%
prajai
வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_m10வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்மீகி தேவிகாவுக்கு வரப்போகும் ரீ என்ட்ரி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 07, 2010 10:39 am

ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் செந்தமிழ். சிந்து நதிப்பூ, சேரன் சோழன் பாண்டியன் என்ற படங்களை இயக்கிய பின் ஷங்கரின் வேண்டுகோளுக்கு இணங்க அவருடன் இணைந்து அந்நியன் படத்தில் பணியாற்றினார். மீண்டும் செந்தமிழ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் ஜெயமுண்டு பயமில்லை.

வால்மீகி படத்தில் பூக்காரியாக நடித்த செமக் கட்டை தேவிகா இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். (ஒரு பாட்டு பார்த்தோம். வாயெல்லாம் ஊறுகாய்) முதல் படத்தில் கோட்டை விட்டாச்சு. இந்த படத்தில் விடமாட்டேன். நிச்சயம் ஹிட்டுதான் என்கிறார் தேவிகா. தம்பிவுடையான் படத்தில் அறிமுகமான ஆதித்யா அன்புதான் இப்படத்திலும் ஹீரோ. இவருக்கு இன்னொரு ஜோடியாக பிரியங்கா.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குப்பத்தை பற்றிய கதையாம் இது. படத்தின் தயாரிப்பாளர் பி.சி.பாலுவே இந்த கதையை எழுதியிருக்கிறார். அவரு எனக்கு பல வருட நண்பர். நானே கதை வச்சுருக்கேன். இயக்கிக் கொடுங்க என்று முன்பு பாலு அழைத்தபோது நான் மறுத்துவிட்டேன். ஆனால் எங்கள் நட்பு தொடர்ந்தது. இந்த நிலையில் அவரே ஒரு படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டார். அந்த படம்தான் இது. திடீரென்று ஒருநாள் என்னை அழைத்து இந்த படத்தை நான் ஆரம்பிச்சிட்டேன். ஆனால் அவசரமாக வெளிநாடு போக வேண்டியிருக்கு. நீயே இயக்கி கொடு என்று சொன்னார். கதையும் எனக்கு பிடிச்சிருந்ததால் இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்றார் செந்தமிழ்.

சுனாமி நிதி தங்கள் கிராமத்திற்கு வராமல் போனதற்காக பொங்கி எழும் ஹீரோ என்ன செய்தான் என்பதுதான் கதை. முடிஞ்ச வரைக்கும் போரடிக்காமல் சொல்லியிருக்கோம் என்கிறார் செந்தமிழ். சுவாரஸ்யம் காட்டதான் ரெண்டு ஹீரோயின் இருக்காங்களே....




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக