புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மையான உதவி!
Page 1 of 1 •
தென்னாப்ரிக்காவில் ஒரு அடர்ந்த காடு. அதில் மிகப்பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன. அதில் உள்ள ஒரு மரத்தை தங்களின் வசிப்பிடமாகக் கொண்டு பல பறவைகள் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அதில் இரண்டு புறாக்களும் இருந்தன. அவை இரண்டும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்களது நட்பு பற்றி காட்டில் இருந்த மற்ற பறவைகளுக்கும் நன்கு தெரியும்.
ஒரு புறாவின் பெயர் சோனு; மற்றது பெயர் மோனு. இரண்டும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும், இரண்டுக்கும் வேறுபாடு இருந்தது. சோனு நல்ல உழைப்பாளி; மோனு மிகவும் சோம்பேறி. சோனு நாள் முழுவதும் இரைதேடி அலைந்து திரிந்து தனக்கான உணவைத் தேடிக் கொண்டது. ஆனால் மோனு எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருந்தது.
தனது நண்பன் இப்படி இருப்பதைக் கண்ட சோனு, தினமும் தான் அலைந்து திரிந்து தேடிவரும் உணவில் மோனுவுக்கும் பங்கு தந்தது. இதனால் மோனு எந்தவித கவலையும் இல்லாமல் சோனு உழைப்பில் வாழ்ந்து வந்தது.
உழைப்பாளியான சோனு, மழைக்காலம் வந்தவுடன் வசிப்பதற்காக தனக்கென ஒரு கூடு கட்டியது. ஆனால் மோனு கூடு ஏதும் கட்டாமல் சோனுவின் கூட்டில் வந்து தங்கிக் கொண்டது. சோனு, நண்பன்தானே என்று தன்னுடன் தங்க அனுமதித்தது. ஒரு நாள் மோனுவிடம், ""நண்பனே மோனு, நீ தங்குவதற்கு எனத் தனியாக ஒரு கூட்டை அமைத்துக் கொள். இதனால், மழை, வெயில், குளிர் போன்றவற்றில் இருந்து காத்துக் கொள்ளலாம்'' என்றது. ஆனால் சோனு கூறியதை மோனு அலட்சியம் செய்தது. தொடர்ந்து நண்பன் சோனுவின் கூட்டையே பயன்படுத்தியது.
ஒருநாள் அவர்கள் வசித்து வந்த மரத்தில் ஓர் அழகான பறவை வந்து அமர்ந்தது. அதன் பெயர் பிஃசி. பிஃசி தன்னை சோனுவிடமும், மோனுவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டது. பிஃசியின் இனிய பேச்சைக் கேட்டு சோனுவும், மோனுவும் அதனுடன் நட்பாகி விட்டன. இதற்கிடையில், பிஃசிக்கு அங்கிருந்த இயற்கைச் சூழ்நிலை மிகவும் பிடித்துப் போனது.
அதனால், அங்கேயே சிறிது நாள் தங்க தீர்மானித்தது. அதற்குள் சோனு, மோனுவுக்கு இடையே இருந்த நட்பைப் பற்றி புரிந்து கொண்டது பிஃசி. சோனு, மோனுவுக்காக அதிகம் உழைப்பதையும், மோனு உழைக்காமல் சோம்பேறியாகத் திரிவதையும், நண்பன் என்பதால் நட்புக்காக சோனு இவற்றை சகித்துக் கொண்டு போவதையும் கண்டு வருத்தமடைந்தது.
மோனுவின் சோம்பேறித்தனத்தைப் பற்றி பிஃசியும், சோனும் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தன. அப்போது, பிஃசி, ""மோனு இப்படி சோம்பேறியானதற்கு நீதான் காரணம். இதில் மோனுவின் பங்கு மிகவும் குறைவு. உன் பங்குதான் அதிகம்'' என்றது.
இதைக் கேட்ட சோனு அதிர்ச்சி அடைந்து, ""அது எப்படி என் குற்றமாகும்?'' என்று கேட்டது.
அதற்கு பிஃசி, ""உன் உழைப்பால் தேடிய உணவில் மோனுவுக்கு பங்கு தருகிறாய். இதனால் அதற்கு தனக்காக உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. மேலும், உன் கூட்டில் அதற்கு இடம் தருகிறாய். இதனால் அது தனக்கென ஒரு கூடு அமைத்துக் கொள்ளாமல் சோம்பித் திரிகிறது. நீ அதற்கு வாழ்க்கையில் உழைப்பின் அவசியத்தைக் கூற மறந்து விட்டாய். அதனால் அது சோம்பேறித்தனத்தால் சொகுசு கண்டுவிட்டது. அது இப்படி ஆனதற்கு நீதான் முழுக் காரணம்'' என்றது.
இதைக் கேட்ட சோனு, ""ஒருவேளை நான் அதற்கு உணவு தரவில்லை என்றால் பாவம் அது இறந்து போயிருக்குமே?'' என்றது அப்பாவியாக.
இதைக் கேட்டு பிஃசி கூறியது, ""எங்கே, எப்படி இறக்கும்? ஏன் அதற்குப் பசித்தால் அது தனக்காக உணவு தேடிக் கொள்ள முடியாதா?''
""ஆமாம்! தேடிக் கொள்ள முடியும்!'' என்றது சோனு.
பிஃசி, ""நீ மோனுவுக்கு உணவு தருவதையும், உன் கூட்டில் வசிக்க இடம் தருவதையும் நிறுத்திவிட்டால், அது தனக்காக உழைக்கத் தொடங்கி, தன் வாழ்க்கைத் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ளும். இதனால் அதற்கு நன்மை விளையுமே தவிர, எந்தவித தீமையும் விளையாது. கவலைப்படாதே! உன் நண்பனுக்கு உதவி செய்வதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், நீ செய்யும் இந்த உதவிகளே, ஒருநாள் மிகப் பெரிய தீமையில் கொண்டு போய் விட்டுவிடும் புரிந்து கொள். நான் கூறியபடி செய்'' என்று கூறிவிட்டு, அதனிடம் விடைபெற்று பறந்து போய்விட்டது.
பிஃசி கூறியதில் நியாயம் இருப்பதாக சோனுவுக்கு பட்டது. இப்பொழுது அனைத்தையும் புரிந்து கொண்டது. பிஃசி கூறியதைப் போலவே மோனுவிடம் நடந்து கொண்டது சோனு. இரண்டு நாட்களாக சோனு உணவு தரும் என்று காத்துக் கிடந்தது மோனு. மூன்றாம் நாளும் சோனு உணவு தரவில்லை என்றவுடன் இரைதேடக் கிளம்பியது மோனு. நாள் முழுவதும் சுற்றி அலைந்து, மாலையில் உணவுடன் வந்தது. இதைக்கண்ட சோனு, மோனு உழைக்கத் தொடங்கியதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. மற்ற பறவைகளும் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டன.
மழைக் காலம் வந்தது. அப்போது மோனு இரண்டு நாட்கள் கூடு இல்லாமல் சிரமப்பட்டது. மறுநாள் தனக்காக ஒரு கூட்டைத் தயார் செய்வதற்காக அங்கும் இங்கும் அலைந்து, திரிந்து சின்னஞ்சிறு குச்சிகளைப் பொறுக்கி வந்து, சில நாட்களுக்குள் ஓர் அழகான கூட்டை அமைத்தது. மேலும், அதில் நிம்மதியாக வசிக்கத் தொடங்கியது. இப்போது மோனுவுக்கு ஒரு விஷயம் புரியத் தொடங்கியது. "உழைப்பு இல்லாமல் வாழ்க்கையில் எதுவும் இல்லை. உழைப்புதான் அனைவரையும் உயர்த்துகிறது. அடுத்தவர் உழைப்பில் வாழ்வது கூடாது' என்பதைப் புரிந்து கொண்டது.
மோனு நல்ல உழைப்பாளியாகவும், வேலை செய்யவும் தொடங்கியதைப் பார்த்து சோனு மிகவும் பெருமைப்பட்டது. பிஃசி பறவை கற்றுக் கொடுத்த பாடத்தில், ஒன்று மட்டும் நன்கு புரிந்தது சோனுவுக்கு. அது, "நண்பனுக்கு அவசியம் உதவி செய்ய வேண்டும். ஆனால், அந்த உதவி அவனை சோம்பேறியாக்கும் அளவுக்கு போய்விடக் கூடாது' என்பதுதான். உழைக்காதவர்களுக்கு உலகில் இடமில்லை என்பதை இதற்குப்பிறகும் கூறவும் வேண்டுமா பிள்ளைகளே!

- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
மிக அருமையான அறிவுரைகள்....
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
sudhakaran wrote:மிக அருமையான அறிவுரைகள்....
அப்ப நீங்க இன்னும் திருந்த இடமிருக்கு சுதா.... :lol!:
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1