புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
60 Posts - 40%
heezulia
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
311 Posts - 50%
heezulia
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
21 Posts - 3%
prajai
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எளிமையான மேம்பாடு Poll_c10எளிமையான மேம்பாடு Poll_m10எளிமையான மேம்பாடு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிமையான மேம்பாடு


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jul 06, 2010 6:28 pm

ஒரு குழாயில் நீர் வீணாகுவதை தடுக்க, ஒரு எளிய, ஆனால்,பலன் கொடுத்துக்கொண்டியிருக்கும் ஒரு சின்ன செயலைக் கண்டேன். அது உங்கள் பார்வைக்கு.

எளிமையான மேம்பாடு Photo0173t

இதே போல் ஒரு நிகழ்சியை ஒரு சுய முன்னேற்ற கருத்தரங்கில் கூரினார்கள்.
ஒரு சோப் தயாரிக்கும் நிருவனத்தில் ஒரு மணி நேரத்திற்கு பல சோப் தயாராகி வெளிவரும்.அதில் ஒரு சில மட்டும் கவரினுல் சோப் இல்லாமல் காலியாக இருக்கும்.இது கடைகளுக்கு சென்று வாடிக்கையாலர்கள் சொன்னவுடன் தான் தெரிந்தது.நினுவன அதிகாரிகள் என்ன செய்தாலும் ஒரு சில கவரினுல் சோப் இல்லாமல் காலியாக வந்து நிருவனத்திற்கு கெட்ட பெயர் வாங்கி தந்தது.

கடைசியில் அந்த நிருவனத்தில் கடைநிலை ஊழியரான ஒரு வயதானவர் ஒரு சிறு செயலை செய்தார்.அதாவது சோப் வெளியே வரும் வழியில் ஒரு மின்விசிரியை வைத்தார்.அதன் பலனாக காற்றின் வேகத்தில் சோப் இல்லாத கவர் தனியே விழுந்தது.பிரச்சனையும் முடிந்தது



மேல் கூறிய மேம்பாட்டிற்கு நீங்கள் அதிகம் செலவழிக்க தேவையில்லை, ஆனால், எந்த மேம்பாட்டிற்காக செய்யப்பட்டதோ, அதை அது எட்டியுள்ளது. சப்பானியர்கள், இதை காராக்குரி கைசன் (Karakuri Kaizen) என்று சொல்லுவார்கள். அந்த சொல்லை விவேகமான மேம்பாடுகள் என்று சொல்லலாம்.

இதுப் போன்ற சின்ன சின்ன எளிய, முன்னேற்றங்களை இந்திய நிறுவனங்களில் செய்ய சப்பானியர்களிடம் பயிற்சி பெறுவது தான் டோட்டல் புரொடொக்டிவ் மெயிண்டனெசு (TPM - Total Productive Maintenance), டொயோட்டோ புரொடொக்சன் சிசுடம் (TPS- Toyota Production Systems) போன்றவை 10~15 வருடங்களாக இந்தியாவில் நுழைந்து, பெரும்பணச்செலவுடன், இந்திய நிறுவனங்களுக்கு இத்தகைய மேம்பாடுகளை நோக்கி நகர பயிற்சிகள் தந்தவண்ணமே இருக்கின்றன. ஆனால், இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும், சப்பானிய நிறுவனங்களுக்கினையாக மாறவில்லை.

இதற்கு பல காரணங்கள் சொல்ல முடியுமென்றாலும், தலையாய காரணங்களாக நான் கருதுவது, இரண்டை மட்டுமே.

1.உங்கள் பிரச்சனைகளை நீங்களே உணர்ந்து, நீங்களே அதை உங்கள் கைப்பணத்தை செலவழிப்பதுப் போன்ற ஒரு சூழ்நிலையில் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், வெளியிலிருந்து வரும் ஒரு நிபுனரின் ஆசையயை நிறைவேற்ற செய்யும் செயல்பாடுகளுக்கும் எப்பொழுதும் கடலளவு வித்தியாசம் காண முடியும்.


மேலே கூறியள்ள மேம்ப்பாடைக் கவனித்தால், எளிய முன்னேற்றத்தை நாம் சிந்திக்க தலைபட மாட்டோம்.

2.இதுப் போன்ற மேம்பாடுகளை நீங்கள் செய்வதாக இருந்தால், அதை கடைப்பிடிக்கம் ஒழுங்கு அனைவரிடமும் இருக்க வேண்டும்

ராம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 06, 2010 7:06 pm

எளிமையான மேம்பாடு 677196 எளிமையான மேம்பாடு 677196 எளிமையான மேம்பாடு 677196 எளிமையான மேம்பாடு 677196 எளிமையான மேம்பாடு 677196 எளிமையான மேம்பாடு 677196 எளிமையான மேம்பாடு 677196 எளிமையான மேம்பாடு 677196 எளிமையான மேம்பாடு 678642 எளிமையான மேம்பாடு 678642 எளிமையான மேம்பாடு 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 06, 2010 7:17 pm

நல்ல கருத்துகள், அருமை ராம்...தொடருங்கள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 06, 2010 7:18 pm

பிச்ச wrote:நல்ல கருத்துகள், அருமை ராம்...தொடருங்கள்!!!

எளிமையான மேம்பாடு 359383 எளிமையான மேம்பாடு 359383 எளிமையான மேம்பாடு 359383 எளிமையான மேம்பாடு 359383 எளிமையான மேம்பாடு 359383




எளிமையான மேம்பாடு Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக