புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கம் தேவை - Page 2 Poll_c10விளக்கம் தேவை - Page 2 Poll_m10விளக்கம் தேவை - Page 2 Poll_c10 
4 Posts - 50%
heezulia
விளக்கம் தேவை - Page 2 Poll_c10விளக்கம் தேவை - Page 2 Poll_m10விளக்கம் தேவை - Page 2 Poll_c10 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
விளக்கம் தேவை - Page 2 Poll_c10விளக்கம் தேவை - Page 2 Poll_m10விளக்கம் தேவை - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளக்கம் தேவை - Page 2 Poll_c10விளக்கம் தேவை - Page 2 Poll_m10விளக்கம் தேவை - Page 2 Poll_c10 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கம் தேவை


   
   

Page 2 of 2 Previous  1, 2

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue 6 Jul 2010 - 15:12

First topic message reminder :

ஒரு காரியத்தை தொடக்கும்போது 'மீன மேஷம் பார்க்காதே' என்று சொல்கிறார்களே.
முதலில் வருவது மேஷம் இல்லையா?


சரியான விளக்கம் தேவை.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 7 Jul 2010 - 22:09

V.Annasamy wrote:TKB விளக்கங்களுக்கு நன்றி. ராசி குறியீட்டில் சிங்கமும்(சிம்மம்) பெரிய உருவம் கொண்டது தான்.

கருத்துக்கள் அலசப் பட வேண்டும் என்பது என் கருத்து.
மீண்டும் நன்றிகளுடன்.

கருத்துக்கள் அலசபடுவது நல்லது. அதிக விஷயங்கள் அறியமுடியும்.

சிம்மம் பெரிய உருவம் என்பதற்கு மறுப்பில்லை. ஆனால் நாம் பேசும்போது ,அடுத்து அடுத்து வருவதை தான் கூறுகிறோம். நாலு,ஐந்து முறை பார்த்தேன்.ஏழு ,எட்டு முறை எழுதினேன். அதற்கு மாறாக மூணு,ஐந்து முறை பார்த்தேன் என்றோ ஏழு ,ஒன்பது முறை எழுதினேன் என்றோ சொல்வழக்கில் வருவதில்லை.
அதே முறையில்,மீனம்,மேஷம் இருக்கலாம்.
நான் கூறியது தான் சரி என்று கூறவில்லை. இருக்கலாம் என்பது தான் என் கூற்று.

அன்புடன்,
ரமணீயன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 7 Jul 2010 - 22:55

எனக்கு ஒன்னுமே தெரியல..நான் ரொம்ப பாவம்... விளக்கம் தேவை - Page 2 440806



விளக்கம் தேவை - Page 2 Aவிளக்கம் தேவை - Page 2 Aவிளக்கம் தேவை - Page 2 Tவிளக்கம் தேவை - Page 2 Hவிளக்கம் தேவை - Page 2 Iவிளக்கம் தேவை - Page 2 Rவிளக்கம் தேவை - Page 2 Aவிளக்கம் தேவை - Page 2 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 8 Jul 2010 - 1:29

Aathira wrote:எனக்கு ஒன்னுமே தெரியல..நான் ரொம்ப பாவம்... விளக்கம் தேவை - Page 2 440806

ஐயோ ஆமாம் ,பார்த்தா ரொம்ப ரொம்ப பாவமா இருக்கே. என்ன ராசியோ? தெரியவில்லையே!

ரமணீயன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 8 Jul 2010 - 10:37

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:எனக்கு ஒன்னுமே தெரியல..நான் ரொம்ப பாவம்... விளக்கம் தேவை - Page 2 440806

ஐயோ ஆமாம் ,பார்த்தா ரொம்ப ரொம்ப பாவமா இருக்கே. என்ன ராசியோ? தெரியவில்லையே!

ரமணீயன்.
உண்மைதானே...தெரியுதுல்ல....நான் ரொம்ப் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பாவம்தானே...
கன்னி..கன்னி..



விளக்கம் தேவை - Page 2 Aவிளக்கம் தேவை - Page 2 Aவிளக்கம் தேவை - Page 2 Tவிளக்கம் தேவை - Page 2 Hவிளக்கம் தேவை - Page 2 Iவிளக்கம் தேவை - Page 2 Rவிளக்கம் தேவை - Page 2 Aவிளக்கம் தேவை - Page 2 Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu 8 Jul 2010 - 10:40

T.N.Balasubramanian wrote:மீனம் என்பது,ராசிகளில் கடைசியாக வருவது. மீன் உருவத்தில் சிறியது.
மேஷம் என்பது ,ராசிகளில் முதலில் வருவது. மேஷம் (ஆடு) உருவத்தில் பெரியது.
ஒரு நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது, அதற்குரிய பலன் கடைசியிலும் கிடைக்கலாம் அல்லது முதலிலும் கிடைக்கலாம். பலன் சிறியதாகவும் இருக்கலாம் அல்லது பெரியதாகவும் இருக்கலாம். கடைசியில் தான் பலன் கிடைக்கும் அதுவும் சிறியதாக இருந்தால்,என்ற சந்தேகத்தில்,நல்ல காரியங்களை தள்ளிப் போடுவது கூடாது.
நல்லக் காரியங்கள் செய்யும் போது ,அது தரப் போகும் பலனின் அளவையும் ,கால அளவைப் பற்றி கவலைப் படாமல்,(மீன,மேஷம் பார்க்காமல்) நல்ல காரியங்களை உடனே ஆரம்பிக்க , கூறிய அறிவுரை தான்.

ரமணீயன்

இதுவரை தெரியாத தகவலை தந்த பாலு ஐயாவிற்கு மிக்க நன்றி விளக்கம் தேவை - Page 2 678642 விளக்கம் தேவை - Page 2 678642 விளக்கம் தேவை - Page 2 678642 விளக்கம் தேவை - Page 2 154550 விளக்கம் தேவை - Page 2 154550

avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Thu 8 Jul 2010 - 11:21

அப்படின்னு யார் சொன்னது..?

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 14 Jul 2010 - 11:49

/// T.N.Balasubramanian wrote:
மீனம் என்பது,ராசிகளில் கடைசியாக வருவது /// விளக்கம் தேவை - Page 2 678642

நீங்கள் குறிப்பிட்டுள்ள இக்கருத்தினை நானும் கணித்துள்ளேன்.

இதனுடன் மீ, மே என்ற அகர வரிசை பற்றியும் கூறி உள்ளேன்.

இன்னும் சரியான விளக்கத்திற்கு நாம் வரலாம். விளக்கம் தேவை - Page 2 154550

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக