புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_m10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_m10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_m10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_m10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_m10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_m10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_m10எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 06, 2010 12:02 pm

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் நாடு திரும்பியுள்ள மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் முதல் வேலையாக தனது வேலைப்பளுவைக் குறைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சரத் பவாருக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் நிலவி வருகின்றன. முதலில் விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக அவரது தலை உருட்டப்பட்டது. காங்கிரஸும் கூட இந்த விவகாரத்தில் பவார் மீது அதிருப்தியுடன் இருந்து வந்தது.

இருப்பினும் ஆட்சி நீடிக்க பவார் அவசியம் என்பதால் பவாரை விட்டு வைத்திருந்தது காங்கிரஸ். ஆனால் சமீபத்தில் எழுந்த ஐபிஎல் ஊழல் விவகாரத்தில் பவார் குடும்பத்துப் பங்குகள் குறித்த புகார்கள் காங்கிரஸை பெரும் எரிச்சலில் ஆழ்த்தின. இனியும் பவாருக்கு முக்கியத்துவம் தரத் தேவையில்லை என்ற புகைச்சல் காங்கிரஸுக்குள் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார் பவார். அதன் பின்னர் நாடுதிரும்பியுள்ள பவார் பிரதமரை சந்தித்து, தனது வேலைப்பளுவைக் குறைக்குமாறு கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாகவே எனது வேலைப்பளுவைக் குறைக்குமாறு பிரதமரிடம் கூறி வருகிறேன்.

இன்று பிரதமரை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினேன். கட்சிக்காகவும், ஐசிசிக்காகவும் நான் நிறைய நேரத்தை செலவிட வேண்டியுள்ளதால் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன் என்றார் பவார்.

இதையடுத்து பவார் வசம் தற்போது உள்ள துறைகளில் உணவு, பொது விநியோகம், நுகர்வோர் நலம் ஆகிய துறைகளை வேறு அமைச்சருக்கு மாற்ற பிரதமர் நடவடிக்கை எடுக்கக்கூடும் எனத் தெரிகிறது. பவார் விவசாயத்துறையை மட்டும்தன் வசம் தொடர்ந்து வைத்திருப்பார்.

பவாரிடமிருந்து பறிக்கப்படும் துறைகளை காங்கிரஸ் அமைச்சர்களிடம் பிரதமர் ஒப்படைக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதன் மூலம் பவாரின் ஆதிக்கத்தையும் குறைக்க முடியும் எனவும் காங்கிரஸ் கருதுகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 06, 2010 12:04 pm

எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை 56667 எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை 56667

எனது வேலைப்பளுவை குறையுங்கள்-பிரதமருக்கு பவார் திடீர் கோரிக்கை Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக