புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_c10இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_m10இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_c10 
36 Posts - 46%
heezulia

20 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_c10இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_m10இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_c10 
156 Posts - 41%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_c10இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_m10இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_c10 
21 Posts - 5%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_c10இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_m10இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடதுசாரிகளுடன் கை கோர்க்க தயார்! நிதின் கட்காரி அறிவிப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 06, 2010 11:25 am

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்திய மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்து பா.ஜ.க, மற்றும் கூட்டணி கட்சிகளும், இடதுசாரி கட்சியினரும் நடத்திய பந்த் காரணமாக டில்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த முழுஅடைப்பினால் பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். பந்த் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., தலைவர் கட்காரி, கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜாவேத்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும், இடதுசாரிகள், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், அ.தி.மு.க., மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம் உள்ளிட்ட பல கட்சிகள் மற்றொரு அணியாகவும் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தன.

தலைநகர் டில்லியில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. முக்கிய பகுதிகளான சாந்தினிசவுக்கில் பா.ஜ.,வும் மற்றும் ஐ.டி.ஓ.,வில் இடதுசாரிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால், போக்குவரத்து முழுவதுமாக நின்று போனது. மார்க்கெட்டுகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மேற்கு டில்லி பகுதியில் பா.ஜ.கவினர் பேருந்து மறியலில் ஈடுபட்டதால், மக்கள் அவதிக்குள்ளாயினர்.அதேபோல ஜனக்புரி மெட்ரோ நிலையத்தை பா.ஜ.கவினர் அடைத்தனர் இதன் பிறகு காவல்துறையினர் வந்து தலையிட்டதன் பேரில், மீண்டும் மெட்ரோ ரயில் இயங்கியது.

முக்கிய வர்த்தக இடமாக சாந்தினி சவுக் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்காரி, மக்கள் பிரச்னைக்காக யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கைகோர்க்க தயாராக உள்ளோம், தேவைப்பட்டால் இடதுசாரி கட்சிகளுடனும் பேசவும் நாங்கள் தயார் என்றார். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.,வும் இடதுசாரிகளும் ஒரே நாளில் ஒருங்கிணைந்து பந்த நடத்தியுள்ளன. கடந்த ஏப்ரலில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூட, இடதுசாரிகள் மட்டுமே தனியாக பங்கேற்றன.

நடந்து முடிந்த முழு அடைப்பு குறித்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் நிலோத்பல் பாசு கூறும்போது, "காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் முழு அடைப்பு முழு அளவில் வெற்றியும், மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. முழு அடைப்பிற்கு முந்தைய தினம் ஒரு பைசா கூட விலையை குறைக்க மாட்டோம் என்று கூறிய பிரணாப் முகர்ஜிக்கு மக்கள் சரியான பதிலடியை தந்துள்ளனர்' என்று கட்காரி கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக