புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல் பொருள் சொல்
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
First topic message reminder :
சில சொல்லுக்கு பல் பொருள் உண்டு. இத் திரியில் அதனைப் பகிர்ந்து மகிழ்வோம்.
எல்லொரும் பங்கேற்கலாம்.. ஒருவருக்கு இரு சொல்லே போதுமானது.
1) சொல்
2) பொருள்
ஒரு சொல் சொல், பல் பொருளில் சொல்
சில சொல்லுக்கு பல் பொருள் உண்டு. இத் திரியில் அதனைப் பகிர்ந்து மகிழ்வோம்.
எல்லொரும் பங்கேற்கலாம்.. ஒருவருக்கு இரு சொல்லே போதுமானது.
1) சொல்
2) பொருள்
ஒரு சொல் சொல், பல் பொருளில் சொல்
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
இத் திரியில் கையாண்ட சொற்களை அகர வரிசையில் நமது உடனடி பார்வைக்கு:
அடி, அணி, அணை, அவை,
ஆடி, ஆடு, ஆணை, ஆள்,
இடம், இசை, இணை, இல், இழை,
உடை
ஊர்
எட்டு, எண்,
ஏடு
ஒலி
கரி, கரு, கரை, கல், கலை, கவி, கழி, கால், கேள்வி, கேளீர், குடி, கொடி, கொள், கோ, கோள்,
சரி, செல்வம், சொல், சுழி,
ஞாயிறு
தலை, தலைப்பு, தாள், திரை, தேர், தூக்கு, தை, தையல்,
நகை, நாடு, நீங்க, நூல்,
பட்டம், படி, படை, பதில், பண், பணி, பல், பழி, பொருள், பாடு, பால், பார்,
மடி, மதம், மலை, மறை, மா, மாலை, மை,
வரை, வலை, வழி, வளை, வார், விடை
மேலும் தொடருவோம்.

அன்பு அண்ணாசாமி,
ஒரு நல்ல பயனுள்ள அழகான திரியை ஆரம்பித்துள்ளீர்கள். இப்போதுதான் என் பார்வையில் பட்டது. மிக்க நன்றி.
ஒரு சிறு கருத்து. சொற்களை மட்டும் எழுதாமல் அதன் பல பொருள்களையும் எழுதினால் இன்னும் மெருகேரும் இத்திரி என்பது என் தாழ்மையான கருத்து. உறவுகளுக்கு மேலும் பயன் தரும். உதாரணமாக
கலை - 1. வித்தை 2. கலைந்து போதல்
கழை - மூங்கில்
களை - முகத்தின் ஒளி, பயிருடன் வளரும் வேண்டாச் செடிகள்.
இதுபோல எழுதினால் பொருளையும் அறிய வசதியாக இருக்கும்.
தவறாக நினைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்....தவறிருந்தால் மன்னிக்கவும்..
ஒரு நல்ல பயனுள்ள அழகான திரியை ஆரம்பித்துள்ளீர்கள். இப்போதுதான் என் பார்வையில் பட்டது. மிக்க நன்றி.
ஒரு சிறு கருத்து. சொற்களை மட்டும் எழுதாமல் அதன் பல பொருள்களையும் எழுதினால் இன்னும் மெருகேரும் இத்திரி என்பது என் தாழ்மையான கருத்து. உறவுகளுக்கு மேலும் பயன் தரும். உதாரணமாக
கலை - 1. வித்தை 2. கலைந்து போதல்
கழை - மூங்கில்
களை - முகத்தின் ஒளி, பயிருடன் வளரும் வேண்டாச் செடிகள்.
இதுபோல எழுதினால் பொருளையும் அறிய வசதியாக இருக்கும்.
தவறாக நினைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்....தவறிருந்தால் மன்னிக்கவும்..
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Aathira wrote:அன்பு அண்ணாசாமி,

தங்களின் மேலான கருத்துக்கு நன்றி, மேலும் அதனை செவ்வனே செயல் படுத்தலாம் ஆதிரா
மன்னிக்கும்படியான குற்றமே இல்லை. உங்களின் பாங்கான பங்கினை காண ஏங்கும் ஓர் அன்பு உறவு.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Aathira wrote:என் கருத்துரையை ஏற்றமைக்கு என் சிரம தாழ்ந்த நன்றி..இத்திரியில் என் பங்கு என்றும் இருக்கும். இன்று ஏற்கனவே நான் மூன்று சொற்கள் பதிந்து விட்டேன்.. இன்னும் பதிய அனுமதி உண்டா? இல்லையாயின் நாளை முதல் தொடர்வேன். மீண்டும் நன்றி..அண்ணாசாமி.
தொடரைத் தொடர்வது தொடர்பாகவே தொடர்ந்து வருகிறேன்.
சொல்லச் சொல்ல இனிக்கட்டும்
ஒவ்வொரு முறை இரு சொற்களை அர்த்தமுடன் பதியலாம்.
ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் இருக்க வேண்டும்.
இத் திரியில் இது வரை பதியாத புதிய சொற்கள் தர வேண்டும்
உறவுகளின் மேலான பங்கேற்பினை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
பிச்ச wrote:அரை - பொடியாக்கு,மாவாக்கு.
அரை - பாதி (1/2 )
பாதியில் கலந்து கொண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தோழருக்கு நன்றி.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
//Aathira wrote:அலை - கடல் அலை, திரிதல் (அலைதல்), கொலை.
அழை - கூப்பிடு
// அளை - பிசை. (சாப்பாட்டைப் பிசைதல்) தயிர், வெண்ணெய், புற்று, வளை, குகை, நண்டு
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7
|
|